நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள் - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 28, 2024

நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாள்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை 2024-2025 ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி , நாளை 29.06.2024 ( சனிக்கிழமை ) தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad