Saturday, May 10, 2014

சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்

சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்

க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd.,
கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா – 604 306.
gharikrishnanrettanai@gmail.com
gharikrishnanrettanai.blogspot.in
நற்றிணைப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்
  • ‘காவிதி’, ‘எட்டி’ என்பது வணிகர்க்குக் கொடுக்கப்படும் பட்டம்.
  • சேர நாட்டுத் துறைமுகம் தொண்டி.
  • சேர நாட்டுக் கடற்கரை ஊர் மாந்தை.
  • பாண்டிய நாட்டுத் துறைமுகம் கொற்கை.
  • பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் மருகூர்ப் பட்டினம்.
  • கணியன் என்பது சோதிடனைக் குறிக்கும் சொல்.
  • நீரின்றி அமையா உலகம் போல - கபிலர்.
  • முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
  • நஞ்சும் உண்பர் நனிநாக ரிகர்  - பெயர் தெரியவில்லை
  • ஒருமுலை அறுத்த திருமா உண்ணி – மதுரை மருதன் இளநாகனார். 
குறுந்தொகை பாடல்களால் அறியப்படும் செய்திகள் 
  • படைத்தலைவர்களுள் சிறந்தவருக்கு அளிக்கப்படும் பட்டம் ஏனாதி.

Popular Feed

Recent Story

Featured News