Sunday, May 10, 2015

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம்

Ø  வத்தவ நாட்டரசன் சதானிகனுக்கும் அவன் மனைவி மிருகாவதிக்கும் பிறந்த உதயணனின் கதையை விளம்புவது இக்காவியம்.
Ø  6 காண்டங்களில், 369 விருத்தப்பாக்களால் ஆனது இந்நூல்.
Ø  கந்தியார் (சமணப் பெண்துறவி) ஒருவரால் இயற்றப்பட்டது.
Ø  இந்நூலில் உதயணன் நான்கு மனைவியரை மணந்து இறுதியில் துறவு நிலையை மேற்கொண்டதை அறிய முடிகிறது.
Ø  பெருங்கதை என்கிற நூலின் சுருக்கம் என்று கூட இதனைச் சொல்லலாம்.

Ø  இதன் காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News