Thursday, May 28, 2015

மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா சிகிச்சை கற்போம்
பன்னிரண்டு நாடிகளின் இயக்கத்தால்
    பகுத்தறிந்து நோய்வகைகள் கண்டறிந்து
குணமாகும் புள்ளிகயைத் தெரிவுசெய்து
    கண்ணிமையின் மெல்லியதாய் ஊசிகொண்டு

தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும்
    திறம்மிகுந்த மருத்துவமே அக்குபஞ்சர்
மருந்துகளோ மாத்திரையோ இதற்கில்லை
    பழங்கால மருத்துவத்தில் இதுவுமொன்று

பஞ்சபூத சக்திகளை உட்கொண்டு
    பஞ்சமின்றி உடலுறுப்பும் இயங்கிவரும்
பஞ்சபூத சக்திகளும் குறைந்துவிட்டால்
    உடலுறுப்பும் சோர்வுற்று நோய்கொள்ளும்

பஞ்சபூத சக்திகளைச் சமன்செய்தால்
    நோய்நொடிகள் இல்லாமல் வாழ்ந்திடலாம்
பஞ்சபூத சக்திகளைச் சமன்செய்ய
    அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடிடுவோம்,

மருந்தில்லா மருத்துவமாம் அக்குபஞ்சர்
    மருத்துவத்தை கற்றிடலாம் வாருங்கள்
நெருப்புநிலம் காற்றுநீர் ஆகாயம்
    இவைதான் பஞ்சபூத சூழற்சிமுறை

முறைமாறிக் கற்றுவிட்டால் தவறுநேரும்
    சுழற்சிமுறை மாறாமல் நினைவில்கொள்
ஈராறு உறுப்புக்கும் சக்திதரும்
    நெருப்புமுதல் கூறப்படும் பஞ்சபூதம்

இருதயம் சிறுகுடல் இவற்றி னோடு
    இருதயஉ றைமூவெப்ப மண்ட லமென
ஒருநான்கு உறுப்பிற்கு நெருப்பின் சக்தி
    மண்னீரல் இரைப்பைக்கு நிலத்தின் சக்தி

நுரையீரல் பெருங்குடற்கு காற்றின் சக்தி
    சிறுநீரகம் சிறுநீர்பை நீரின் சக்தி
மரம்தருமே கல்லீரல் பித்த பைக்கு
    மறவாது கவனத்தில் வைத்துக் கொள்வீர்,

அக்குபஞ்சர் மருத்துவத்தில் பன்னிரண்டு நாடிகள்
பக்கமாறு உள்ளததை கூர்ந்துகண்டு கொள்ளலாம்

கட்டைவிரல் மணிக்கட்டு ரேகையின் அருகே
    மூன்றுவிரல் அங்குலத்தில் நாடிகள் அமையும்
தொடும்போது தெரிந்துவிடும் அவற்றின் இயக்கம்
    மேலோட்டம் அழுத்தமென கண்டிட வேணும.

நாடிகளை ஒருநாளில் காண்பது அரிது
    தினந்தோறும் பலகையில் பார்த்துநீ பழகு
நாடிகளைக் கற்றறிந்தால் மருத்துவ னாவாய்
    நோய்நொடிகள் தீர்ப்பதனால் சிறப்புடன் வாழ்வாய்,

வலக்கையில் முதலிரண்டு பெருங்குடல் நுரையீரல்
வலக்கையில் பின்னிரண்டு இரைப்பை மண்ணீரல்
வலக்கையில் கடையிரண்டு மூவெப்ப மண்டலம் இருதயஉறை,

இடக்கையில் முதலிரண்டு சிறுகுடல் இருதயம்
இடக்கையில் பின்னிரண்டு பித்தப்பை கல்லீரல்
இடக்கையில் கடையிரண்டு சிறுநீர்ப்பை சிறுநீர கமாயமையும்,

உறுப்புகள்
ஐம்பூதம்
சுருக்கம்
விரிவு
தமிழாக்கம்

H
Heart
இருதயம்
Fire
SI
Small Intestine
சிறுகுடல்
நெருப்பு
TW
Tripple Warmer
மூவெப்ப மண்டலம்

P
Pericardium
இருதய உரை
Earth
ST
Stomach
இரைப்பை
நிலம்
SP
Spleen
மண்ணீரல்
Metal
LI
Large Intestine
பெருங்குடல்
காற்று
LU
Lung
நுரையீரல்
Water
UB
Urinary Bladder
சிறுநீர்ப்பை
நீர்
K
Kidney
சிறுநீரகம்
Wood
Liv
Liver
கல்லீரல்
ஆகாயம்
GB
Gall Bladder
பித்தப்பை

     ஆக்கும் சுற்று          அழிக்கும் சுற்று
            
உள் உறுப்புகள் பாதிப்பின் அறிகுறிகள்

ஐம்பூதம்
உள் உறுப்புகள்
துணை உறுப்புகள்
வெளிப்புற உறுப்புகள்
தோன்றும் அறிகுறிகள்
Fire
H,P
SI, TW
நாக்கு
வெள்ளையாதல், கொப்புளம், வெடிப்பு
Earth
SP
ST
உதடு
வரட்சி, புண், வெடிப்பு
Metal
LU
LI
மூக்கு
சளி, தும்மல்
Water
K
UB
காது
காதடைப்பு, காது கடனமாதல்
Wood
Liv
GB
கண்
வெள்ளை, மஞ்சள் நிறமாதல்

PULSE – நாடிகள்
L
3
2
1
1
2
3
R
UB
GB
SI
YANG
LI
ST
TW
K
LIV
H
YIN
LU
SP
P

PULSE
-
YANG
-
மேலேட்டமான நாடிகள்
YIN
-
ஆழமான நாடிகள்


YIN
YANG
YIN
YANG
Wood
Metal
H
SI
Fire
Water
Liv
GB
Earth
Wood
K
UB
Metal
Fire
Lu
LI
Water
Earth
P
TW
SP
ST
சுன் அளவு முறை

      

பன்னிரண்டு உறுப்புகளின் பஞ்சபூதப் புள்ளிகள்
SL.NO

கை CHANNEL
கால் CHANNEL
ELEMENT
LI
LU
TW
P
SI
H
SP
ST
GB
LIV
UB
K
1
FIRE
5
10
4
8
5
8
2
41
38
2
60
2
2
EARTH
11
9
10
7
8
7
3
36
34
3
40
3
3
METAL
1
8
1
5
1
4
5
45
44
4
67
7
4
WATER
2
5
2
3
2
3
9
44
43
8
66
10
5
WOOD
3
11
3
9
3
9
1
43
41
1
65
1

POLARITY
NO OF POINTS
RELATED ORGEN
SENS OF ORGEN
ELEMENT
LU
YIN
11
LARGE INTESTINE
மூக்கு
METAL
LI
YANG
20
LUNG
P
YIN
9
TW
நாக்கு
FIRE
TW
YANG
23
PERICARDIUM
H
YIN
19
SMALL INTESTINE
நாக்கு
FIRE
SI
YANG
9
HEART
SP
YIN
21
STOMACH
உதடு
EARTH
ST
YANG
45
SPLEEN
LIV
YIN
14
GALL BLADDER
கண்
WOOD
GB
YANG
44
LIVER
K
YIN
27
URINARY BALADDER
காது
WATER
UB
YANG
67
KIDNEY
if CHANNEL
YIN
LU
P
H
விரல் நுனி
WOOD
11
9
9
உள்ளங்கை
FIRE
10
8
8
மணிக்கட்டு ரேகை
EARTH
9
7
7
மணிக்கட்டு - முழங்கை
METAL
8
5
4
முழங்கை மடிப்பு ரேகை
WATER
5
3
3
if CHANNEL
YANG
LI
TW
SI
விரல் நுனி
METAL
1
1
1
விரல் முடியும் இடம்
WATER
2
2
2
புறங்கை
WOOD
3
3
3
பின்புற மணிக்கட்டு
FIRE
5
6
5
பின்புற முழங்கை மடிப்பு ரேகை
EARTH
11
10
18

t. v©
METAL PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்
WATER PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்
WOOD PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்
FIRE 1 PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்
FIRE 2 PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்
EARTH PULES NIL என்றால் தோன்றும் நோய்கள்

LU, LI
UB, K
GB, LIV
TW, P
SI, H
ST, SP
1
மயக்கம்
முழங்கால் வலி
தலைவலி
தூக்கமின்மை
இருதய வலி
வயிற்று வலி
2
இருமல்
பாத எரிச்சல்
மூச்சுத் திணறல்/ பெருமூச்சு விடுதல்
அஜீரணம்
தொண்டை நாக்கு வரட்சி
தலைவலி
3
தோள்பட்டை வலி
ஆண்மைக் குறைவு
ஆண்மைக் குறைவு
கர்ப்பப்பை நோய்கள்
தோள்பட்டை வலி
வாயுத்தொல்லை
4
முழங்கை வலி
குதிகால் வலி
இரத்த அழுத்தம்
காது வலி
வயிறு உப்பசம்
அதிக பசி
5
வயிற்று வலி
மூச்சுத் திணறல்
தொடை நரம்பு வாதம்
முழங்கை வலி
சுளுக்கு
மூக்கடைப்பு
6
கழுத்து வலி
மனநலக் கோளாறுகள்
ஞாபக மறதி
உள்ளங்கை வியர்வை
ஒற்றைத் தலைவலி
தோல்நோய்கள்
7
அலர்ஜி
வெள்ளைப்படுதல்
ஆறாத புண்கள்/ கட்டிகள்
ஞாபக மறதி
கழுத்து வலி
முழங்கால் வலி
8
தோல் நோய்கள்
மூலம்
கண் எரிச்சல்
காய்ச்சல்
வாயுத் தொல்லை
மாதவிடாய்க் கோளாறுகள்
9
விரல் வலிகள்
சிறுநீரகப் பிரச்சினைகள்
பார்வைக் கோளாறுகள்
காது இரைச்சல்
பசியின்மை
நீர்க்கட்டி(வீக்கம்)
10
மூச்சிரைப்பு
அதிக வியர்வை
உடல் சோர்வு
மலச்சிக்கல்
இருதய படபடப்பு
ஆஸ்துமா
11
தைராய்டு
முடி உதிர்தல்
கால் வலிகள்


வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்
12

மலச்சிக்கல்



இருமல்
13

அலர்ஜி





Sl.No
நோய்கள்
PULES NIL
1
அதிக பசி
EARTH PULES NIL
2
அதிக வியர்வை
WATER PULES NIL
3
அலர்ஜி
METAL PULES NIL
4
அலர்ஜி
WATER PULES NIL
5
அஜீரணம்
FIRE 1 PULES NIL
6
ஆண்மைக் குறைவு
WATER PULES NIL
WOOD PULES NIL
7
ஆறாத புண்கள்/ கட்டிகள்
WOOD PULES NIL
8
ஆஸ்துமா
EARTH PULES NIL
9
இரத்த அழுத்தம்
WOOD PULES NIL
10
இருதய படபடப்பு
FIRE 2 PULES NIL
11
இருதய வலி
FIRE 2 PULES NIL
12
இருமல்
METAL PULES NIL
EARTH PULES NIL
13
உடல் சோர்வு
WOOD PULES NIL
14
உள்ளங்கை வியர்வை
FIRE 1 PULES NIL
15
ஒற்றைத் தலைவலி
FIRE 2 PULES NIL
16
கண் எரிச்சல்
WOOD PULES NIL
17
கர்ப்பப்பை நோய்கள்
FIRE 1 PULES NIL
18
கழுத்து வலி
METAL PULES NIL
FIRE 2 PULES NIL
19
காது இரைச்சல்
FIRE 1 PULES NIL
20
காது வலி
FIRE 1 PULES NIL
21
காய்ச்சல்
FIRE 1 PULES NIL
22
கால் வலிகள்
WOOD PULES NIL
23
குதிகால் வலி
WATER PULES NIL
24
சிறுநீரகப் பிரச்சினைகள்
WATER PULES NIL
25
சுளுக்கு
FIRE 2 PULES NIL
26
ஞாபக மறதி
WOOD PULES NIL
FIRE 1 PULES NIL
27
தலைவலி
WOOD PULES NIL
EARTH PULES NIL
28
தூக்கமின்மை
FIRE 1 PULES NIL
29
தைராய்டு
METAL PULES NIL
30
தொடை நரம்பு வாதம்
WOOD PULES NIL
31
தொண்டை நாக்கு வரட்சி
FIRE 2 PULES NIL
32
தோல் நோய்கள்
METAL PULES NIL
EARTH PULES NIL
33
தோள்பட்டை வலி
METAL PULES NIL
FIRE 2 PULES NIL
34
நீர்க்கட்டி(வீக்கம்)
EARTH PULES NIL
35
பசியின்மை
FIRE 2 PULES NIL
36
பாத எரிச்சல்
WATER PULES NIL
37
பார்வைக் கோளாறுகள்
WOOD PULES NIL
38
மயக்கம்
METAL PULES NIL
39
மலச்சிக்கல்
WATER PULES NIL
FIRE 1 PULES NIL
40
மனநலக் கோளாறுகள்
WATER PULES NIL
41
மாதவிடாய்க் கோளாறுகள்
EARTH PULES NIL
42
முடி உதிர்தல்
WATER PULES NIL
43
முழங்கால் வலி
WATER PULES NIL
EARTH PULES NIL
44
முழங்கை வலி
METAL PULES NIL
FIRE 1 PULES NIL
45
மூக்கடைப்பு
EARTH PULES NIL
46
மூச்சிரைப்பு
METAL PULES NIL
47
மூச்சுத் திணறல்
WATER PULES NIL
WOOD PULES NIL
48
மூலம்
WATER PULES NIL
49
வயிற்று வலி
METAL PULES NIL
EARTH PULES NIL
50
வயிறு உப்பசம்
FIRE 2 PULES NIL
51
வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள்
EARTH PULES NIL
52
வாயுத் தொல்லை
FIRE 2 PULES NIL
EARTH PULES NIL
53
விரல் வலிகள்
METAL PULES NIL
54
வெள்ளைப்படுதல்
WATER PULES NIL

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News