Saturday, May 9, 2015

குண்டலகேசி - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL


குண்டலகேசி

  • தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.
  • பௌத்தம் சார்ந்த நூல்.
  • உரை ஆசிரியர்கள் பலர் குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
  • தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News