Saturday, May 2, 2015

சிறுபஞ்ச மூலம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

சிறுபஞ்ச மூலம்

  • மருந்தால் பெயர் பெற்ற நூல்.
  • பஞ்சம் என்பது ஐந்து. மூலம் என்பது வேர்.
  • வேரால் பெயர் பெற்ற நூல்.
  • சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல, ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து விஷயங்கள் மக்கள் பிறவி நோயைப் போக்கவல்லது.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நான்கு அடிகளால் அமைந்தது.
  • நூறு(102?) பாடல்களைக் கொண்டுள்ளது.
  • இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்ற சமணப் புலவர்.
  • இவரை மாக்காரியாசான் என்று இப்பாடலின் பாயிரம் சுட்டுகிறது.
  • தோல் கன்றைக் காட்டிப் பசுவைக் கறக்கும் பழக்கம் கெடியது எனக்கூறுகிறது.
‘நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு’

‘பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு’

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News