Saturday, May 9, 2015

காப்பியங்கள் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL



காப்பியங்கள்

ஐம்பெருங் காப்பியங்கள் (சமணம்/பெளத்தம்)

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி
  5. சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் (சமணம்)
  1. நீலகேசி
  2. யசோதர காவியம்
  3. நாககுமார காவியம்
  4. உதயணகுமார காவியம்
  5. சூளாமணி
சைவ காப்பியங்கள்
  1. பெரியபுராணம்
வைணவக் காப்பியங்கள்
  1. கம்பராமாயணம்
  2. வில்லிபாரதம்
  3. பாரத வெண்பா
  4. அரங்கநாதர் பாரதம்
இசுலாமியப் பெரும் காப்பியங்கள்
  1. கனகாபிடேக மாலை
  2. சீறாப்புராணம்
  3. திருமணக் காட்சி
  4. சின்னச் சீறா
  5. இராச நாயகம்
  6. குத்பு நாயகம்
  7. திருக்காரணப் புராணம்
  8. குத்பு நாயகம்
  9. முகைதீன் புராணம்
  10. திருமணி மாலை
  11. இறவுசுல் கூல் படைப்போர்
  12. புதூகுசா அம்
  13. தீன் விளக்கம்
  14. நவமணி மாலை
  15. நாகூர்ப் புராணம்
  16. ஆரிபு நாயகம்
இசுலாமியச் சிறு காப்பியங்கள்
  1. மிகுராசு மாலை
  2. பொன்னரிய மாலை
  3. சாதுலி நாயகம்
  4. மூசாநபி புராணம்
  5. அபூ ­கமா மாலை
  6. இராசமணி மாலை
  7. செய்யிதத்துப் படைப்போர்
  8. யூசுபு நபி கிசா
  9. சைத்தூன் கிசா
கிறித்தவக் காப்பியங்கள்
  1. தேவ அருள் வேத புராணம்
  2. தேம்பாவணி
  3. திருச்செல்வர் காவியம்
  4. யோசேப்புப் புராணம்
  5. கிறிஸ்தாயனம்
  6.  திருவாக்குப் புராணம்
  7. ஆதி நந்தவனப் புராணம்
  8. ஆதி நந்தவன மீட்சி
  9. ஞானானந்த புராணம்
  10. ஞானாதிக்கராயர் காப்பியம்
  11. அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்
  12. பூங்காவனப் பிரளயம்
  13. கிறிஸ்து மான்மியம்
  14. இரட்சணிய யாத்திரிகம்
  15. சுவர்க்க நீக்கம்
  16. சுவிசேட புராணம்
  17. திரு அவதாரம்
  18. சுடர்மணி
  19. கிறிஸ்து வெண்பா
  20. இயேசு காவியம்
  21. அருள் அவதாரம்
  22. அறநெறி பாடிய வீரகாவியம்
  23. எஸ்தர் காவியம்
  24. மோட்சப் பயணக் காவியம்
  25. அன்னை தெரசா காவியம்
  26. அருள்நிறை மரியம்மை காவியம்
  27. புவியில் ஒரு புனித மலர்
  28. அருட்காவியம்
  29. நற்செய்திக் காவியம்
  30. இயேசு மாகாவியம்
  31. இதோ மானுடம்
  32. புதிய சாசனம்
  33. பவுலடியார் பாவியம்
  34. உலக சோதி
  35. திருத்தொண்டர் காப்பியம்
  36. மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்
  37. ஆதியாகம காவியம்
  38. அருள் மைந்தன் மாகாதை
  39. இயேசுநாதர் சரிதை
  40. பிள்ளை வெண்பா என்னும் தெய்வசகாயன் திருச்சரிதை
  41. புனித பவுல் புதுக்காவியம்
  42. கன்னிமரி காவியம்
  43. புதுவாழ்வு
  44. சிலுவையின் கண்ணீர்
தற்காலக் காப்பியங்கள்
  1. பாரதசக்தி மகாகாவியம்
  2. இராவண காவியம்
  3. மௌன மயக்கமும்
  4. ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் ·
ஈழத்துக் காப்பியங்கள்
  1. கண்ணகி வழக்குரைக் காவியம்
பிற
  1. பெருங்கதை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News