Join THAMIZHKADAL WhatsApp Groups
3. பிரித்தெழுதுக.
- அஃதில்லார் = அஃது + இல்லார்
- அஃதுடையார் = அஃது + உடையாh;
- அஃறிணை= அல் + திணை
- அக்கனி = அ + கனி
- அங்கண் = அம் + கண்
- அங்கயற்கன் = அம் + கயல் + கண்
- அங்கன் = அம் + கண்
- அங்கை = அகம் + கை
- அச்செல்வம் = அ + செல்வம்
- அடற்களிறு = அடல் + களிறு
- அணிவதால்லவோ = அணிவது + அல்லவோ
- அந்தப்பையன் = அந்த + பையன்
- அப்படிக்கேள் = அப்படி + கேள்
- அமைச்சரைக்கண்டேன் = அமைச்சர் + கண்டேன்
- அரவணை = அரவு + அணை
- அருண்மொழி = அருள் + மொழி
- அரும்பெறல் = அருமை + பெறல்
- அருமறை = அருமை + மறை
- அருவிலை = அருமை + விலை
- அவ்வழி = அ + வழி
- அவ்வுலகம் = அ + உலகம்
- அவ்வூர் = அ + ஊர்
- அவளெங்கே = அவள் + எங்கே
- அவனாழுதான் = அவன் + அழுதான்
- அவனேயரசன் =அவனே + அரசன்
- அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
- அற்குற்ற = அல்கு + உற்ற
- அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
- அறிவுடையார் = அறிவு + உடையாh;
- அறிவுண்டாக = அறிவு + உண்டாக
- அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
- அறிவுரை = அறிவு + உரை
- அறுதொழில் = ஆறு + தொழில்
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
- அன்பறிவு = அன்பு + அறிவு
- அன்பீனும் = அன்பு + ஈனும்
- அன்புக்கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
- அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
- ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
- ஆயிலை = ஆய் + இழை
- ஆரளவு = அருமை + அளவு
- ஆருயிர் = அருமை + உயிர்
- ஆருயிர் = அருமை + உயிர்
- ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
- ஆற்றுணா = ஆறு + உணா
- ஆற்றுநீர் = ஆறு + நீர்
- ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
- ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
- இணையிலா = இணை + இலா
- இத்தகைய = இ + தகைய
- இந்தப்பள்ளி= இந்த + பள்ளி
- இப்படிச்செடீநு = இப்படி + செடீநு
- இப்புத்தகம் = இ + புத்தகம்
- இயல்பீராறு = இயல்பு + ஈர் + ஆறு
- இயற்றமிழ் = இயல் + தமிழ்
- இரண்டொழிய = இரண்டு + ஒழிய
- இராப்பகல் = இரவு + பகல்
- இருப்புமுளை = இரும்பு + முளை
- இருவிழி = இரண்டு + விழி
- இவ்வுலகம் = இ + உலகம்
- இளங்கனி = இளமை + கனி
- இளஞ்சிறுவர் = இளமை + சிறுவர்
- இளவரசன் = இளமை + அரசன்
- இளிவன்று = இளிவு + அன்று
- இளிவன்று = இளிவு + அன்று
- இளிவன்று = இளிவு + அன்று
- இன்னமுது = இனிமை + அமுது
- இன்னிசை = இனிமை + இசை
- இனிதீன்றல் = இனிது + ஈன்றல்
- ஈண்டிவரே = ஈண்டு + இவரே
- ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
- ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
- ஈருயிர் = இரண்டு + உயிர்
- உட்பக்கம் = உள் + பக்கம்
- உட்பகை = உள் + பகை
- உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
- உண்டென்று = உண்டு + என்று
- உண்ணிகழ் = உள் + நிகழ்
- உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
- உழுதுண்டு = உழுது + உண்டு
- உழுதுண்டு = உழுது + உண்டு
- உள்ளுறை = உள் + உறை
- ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
- ஊரறியும் = ஊர் + அறியும்
- ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
- எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
- எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
- எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
- எண்டிசை = எட்டு + திசை
- எண்ணென்ப = எண் + என்ப
- எந்நாளும் = எ + நாளும்
- எப்படிப்படித்தான்=எப்படி + படித்தான்
- எப்பொருள் = எ + பொருள்
- எமதென்று = எமது + என்று
- எம்மருங்கும் = எ + மருங்கும்
- எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
- எவ்விடம் = எ + இடம்
- எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
- எழுத்தாணி = எழுத்து + ஆணி
- எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
- எழுத்தென்ப = எழுத்து + என்ப
- எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
- எள்ளறு = எள் + அறு
- எனக்கிடர் = எனக்கு + இடர்
- என்பணிந்த = என்பு + அணிந்த
- என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
- என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
- என்றுருகுவார் = என்று + உருகுவாh;
- ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
- ஐந்நிலம் = ஐந்து + நிலம்
- ஒப்பிலார் = ஒப்பு + இலார்
- ஒருவற்கு = ஒருவன் + கு
- ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
- ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
- ஓட்டுவீடு = ஓடு + வீடு
- ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
- ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
- ஓரிடம் = ஓர் + இடம்
- ஓரிரவு = ஓர் + இரவு
- ஓலைச்சுவடி = ஒலை + சுவடி
- கசடற = கசடு + அற
- கட்டுச்சோறு = கட்டு + சோறு
- கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
- கடலென = கடல் + என
- கடலோரம் = கடல் + ஓரம்
- கண்ணருவி = கண் + அருவி
- கண்ணழகு = கண் + அழகு
- கண்ணழகு =கண் + அழகு
- கண்ணாடி = கண் + ஆடி
- கண்ணிரண்டு = கண் + இரண்டு
- கண்ணுடையாh; = கண் + உடையார்
- கண்மலர் =கண் + மலர்
- கமலக்கண் = கமலம் + கண்
- கரணத்தேர் = கரணத்து + ஏர்
- கரிக்கோடு = கரி + கோடு
- கரியர் = கருமை + அர்
- கருங்கோல் = கருமை + கோல்
- கருங்கோழி = கருமை + கோழி
- கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
- கரும்பேங்கே = கரும்பு + எங்கே
- கருமுகில் = கருமை + முகில்
- கலம்பகம் = கலம் + பகம்
- கல்லணை = கல் + அணை
- கல்லிடை = கல் + இடை
- கற்கோவில் = கல் + கோவில்
- கற்றறிந்தார் = கற்று + அறிந்தாh;
- கற்றீது = கல் + தீது
- கற்றூண் = கல் + தூண்
- கனலெரி = கனல் + எரி
- கன்னன்று = கல் + நன்று
- காடிதனை = காடு + இதனை
- காண்டகு = காண் + தகு
- காதணி = காது + அணி
- காரிருள் = கருமை + இருள்
- கால்கொலுசு = கால் + கொலுசு
- காவலரை = கா + அலரை
- காற்சிலம்பு = கால் + சிலம்பு
- கிளியலகு = கிளி + அலகு
- கீழ்நாடு = கீழக்கு + நாடு
- குடதிசை = குடக்கு + திசை
- குணவழகி = குண + அழகி
- குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
- குரங்கினம் = குரங்கு + இனம்
- குருசேற்றி = குருசு + ஏற்றி
- குலனுடைமை = குலன் + உடைமை
- குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
- குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
- குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
- குறுநிலம் = குறுமை + நிலம்
- குறைவிலை = குறைவு + இல்லை
- குறைவிலை = குறைவு + இல்லை
- கூட்டுறவு = கூட்டு + உறவு
- கைக்கடிகாரம் = கை + கடிகாரம்
- கைத்தூண் = கை + அத்து + ஊண்
- கைந்நீட்டும் = கை + நீட்டும்
- கையேந்தி = கை + ஏந்தி
- கொடுமனம் = கொடுமை + மனம்
- கோவில் = கோ + இல்
- சால்பென்னும் = சால்பு + என்னும்
- சான்றோர்க்கணி = சான்றோர்க்கு + அணி
- சிதரசைத்து = சிதர் + அசைத்து
- சிரமுகம் = சிரம் + முகம்
- சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
- சிலரழுவாh; = சிலர் + அழுவார்
- சிற்றில் = சிறுமை + இல்
- சிற்றூர் = சிறிய + ஊர்
- சிறிதெழீஇ = சிறிது + எழீஇ
- சுத்தமிலா = சுத்தம் + இலா
- சுவையுணரா = சுவை + உணரா
- சூலுளை = சூல் + உளை
- செங்கதிர் = செம்மை + கதிர்
- செங்கதிரோன் = செம்மை + கதிரோன்
- செங்கோல் = செம்மை + கோல்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- செந்தாமரை = செம்மை + தாமரை
- செந்நெல் = செம்மை + நெல்
- செயற்கரிய = செயற்கு + அரிய
- செல்வமகன் = செல்வன் + மகன்
- செலவழித்தான் = செலவு + அழித்தான்
- செலவொழியா = செலவு + ஒழியா
- செவ்விதழ் = செம்மை + இதழ்
- செவ்வேள் = செம்மை + வேள்
- செவிக்குணவு = செவிக்கு + உணவு
- செவியறுத்து = செவி + அறுத்து
- சேதாம்பல் = சேது + ஆம்பல்
- சேமமுற = சேமம் + முற
- சேவடி = செம்மை + அடி
- சேவடி = செம்மை + அடி
- சொல்லறிய = சொல் + அறிய
- சொற்பொழிவு = சொல் + பொழிவு
- சோர்விலன் = சோர்வு + இலன்
- தசையெலாம் = தசை + எலாம்
- தண்டளிர்ப்பதம் = தண்மை + தளிர் + பதம்
- தத்தம் = தம் + தம்
- தத்துப்பாட்டு = பத்து + பாட்டு
- தந்துய்ம்மின் = தந்து + உய்ம்மின்
- தமக்களித்த = தமக்கு + அளித்த
- தமக்குரியர் = தமக்கு + உரியர்
- தமிழ்ப்பணி = தமிழ் + பணி
- தமிழழகு = தமிழ் + அழகு
- தரமில்லை = தரம் = இல்லை
- தவமிரண்டும் = தவம் + இரண்டும்
- தவிப்பெய்தி = தவிப்பு + எய்தி
- தளிர்த்தற்று = தளிர்த்து + அற்று
- தன்னரிய = தன் + அரிய
- தன்னரிய = தன் + அரிய
- தாய்மையன் பிறனை = தாய்மை + அன்பின் + தனை
- தானமிழ்தம் = தான் + அமிழ்தம்
- திண்டிறல் = திண்மை + திறல்
- திருக்குறள் = திரு + குறள்
- திருப்பாமாலை = திரு + பா + மாலை
- திருவமுது = திரு + அமுது
- திருவருட்பா = திரு + அருள் + பா
- திருவருட்பா = திரு + அருள் + பா
- திருவாரூர் = திரு + ஆரூர்
- திறனறிந்து = திறன் + அறிந்து
- தினந்தினம் = தினம் + தினம்
- தினைத்துணை = தினை + துணை
- தீஞ்சுவை = தீம் + சுவை
- தீஞ்சுவை = தீம் + சுவை
- தீந்தமிழ் = தீம் + தமிழ்
- தீப்பிடித்தது = தீ + பிடித்தது
- தீயறிவு = தீமை + அறிவு
- தீயெரிகிறது = தீ + எரிகிறது
- தீர்ந்தன்று = தீர்ந்து + அன்று
- துறவறம் = துறவு + அறம்
- தெங்கம்பழம் = தெங்கு + அம் + பழம்
- தெண்டிரை = தெண்மை + திரை
- தெரிந்தோம்பி = தெரிந்து + ஓம்பி
- தென்குமரி = தெற்கு + குமரி
- தென்புலம் = தெற்கு + புலம்
- தேசமெல்லாம் = தேசம் + எல்லாம்
- தேமதுரம் = தேன் + மதுரம்
- தேரோடும் = தேர் + ஓடும்
- தேவாரம் = தே + ஆரம்
- தேவாரம் = தே + ஆரம்
- தேனருவி = தேன் + அருவி
- தொல்லுலகம் = தொன்மை + உலகம்
- தொழிலனைத்தும் = தொழில் + அனைத்தும்
- தொழிற்கல்வி = தொழில் + கல்வி
- தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
- நங்கை = நம் + கை
- நட்பென்னாம் = நட்பு + என்னாம்
- நமக்கீது = நமக்கு + ஈது
- நம்மூர் = நம் + ஊர்
- நல்குரவொழிய = நல்குரவு + ஒழிய
- நல்லறம் = நன்மை + அறம்
- நல்லறிஞர் = நன்மை + அறிஞர்
- நல்லிலக்கணம் = நன்மை + இலக்கணம்
- நல்வினை = நன்மை + வினை
- நவதானியங்கள் = நவம் + தானியங்கள்
- நற்கறிகள் = நன்மை + கறிகள்
- நற்கனி = நன்மை + கனி
- நற்செங்கோல் = நன்மை + செம்மை + கோல்
- நற்றிறம் = நன்மை + திறம்
- நறுஞ்சுவை = நறுமை + சுவை
- நறுந்தேன் = நறுமை + தேன்
- நன்கணியர் = நன்கு + அணியர்
- நன்கருத்து = நன்மை + கருத்து
- நன்கலம் = நன்மை + கலம்
- நன்மொழி = நன்மை + மொழி
- நன்னெறி = நன்மை + நெறி
- நாடில்லை = நாடு + இல்லை
- நாடெங்கும் = நாடு + எங்கும்
- நாத்தொலைவில்லை = நா + தொலைவு + இல்லை
- நாமென்றும் = நாம் + என்றும்
- நாய்க்கால் = நாய் + கால்
- நாலடியார் = நான்கு + அடியார்
- நாற்கரணம் = நான்கு + கரணம்
- நாற்பொருள் = நான்கு + பொருள்
- நாற்றிசை = நான்கு + திசை
- நாற்றிசை = நான்கு + திசை
- நான்கிலக்கம் = நான்கு + இலக்கம்
- நான்மறை = நான்கு + மறை
- நான்மறை = நான்கு + மறை
- நானிவன் = நான் + இவன்
- நிகரற்ற = நிகர் + அற்ற
- நிலவுமுண்டோ = நிலவும் + உண்டோ
- நிழலருமை = நிழல் + அருமை
- நிற்பதில்லை = நிற்பது + இல்லை
- நினைவாகி = நினைவு + ஆகி
- நீடாலயம் = நீடு + ஆலயம்
- நீணிலம் = நீள் + நிலம்
- நீலக்கடல் = நீலம் + கடல்
- நுண்ணறிவு = நுண்மை + அறிவு
- நூற்றாண்டு = நூறு + ஆண்டு
- நெட்டெழுத்து = நெடுமை + எழுத்து
- நெடுங்காலம் = நெடுமை + காலம்
- நெடுநீர் = நெடுமை + நீர்
- நெற்கதிர் = நெல் + கதிh;
- நேரிங்கே = நேர; + இங்கே
- பங்கிட்டார் = பங்கு + இட்டார்
- பங்குறை = பங்கு + உறை
- பசுந்தழை = பசுமை + தழை
- பசுந்தோல் = பசுமை + தோல்
- படக்காட்சி = படம் + காட்சி
- பட்டாடை = பட்டு + ஆடை
- பட்டாடை = பட்டு + ஆடை
- பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
- பணிந்திவர் = பணிந்து + இவர்
- பந்தாடினான் = பந்து + ஆடினான்
- பயக்குமெனின் = பயக்கும் + எனின்
- பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
- பருப்புணவு = பருப்பு + உணவு
- பல்பொருணீங்கிய = பல + பொருள் + நீங்கிய
- பலரில் = பலர் + இல்
- பல்லழகு = பல் + அழகு
- பலாச்சுளை = பலா + சுளை
- பலாச்சுளை = பலா + சுளை
- பலாவிலை = பலா + இலை
- பழங்குடி = பழமை + குடி
- பழம் பெருமை = பழமை + பெருமை
- பற்பல = பல + பல
- பற்பொடி = பல் + பொடி
- பற்றில்லேன் = பற்று + இல்லேன்
- பன்னிரண்டு = பத்து + இரண்டு
- பனிப்போர் = பனி + போர்
- பனைமரம் = பனை + மரம்
- பனையோலை = பனை + ஓலை
- பாசடை = பசுமை + அடை
- பாடநூல் = பாடம் + நூல்
- பாவிசை = பா + இசை
- பாற்கடல் = பால் + கடல்
- பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர்
- பிணியறியோம் = பிணி + அறியோம்
- பிணியின்மை = பிணி + இன்மை
- பிறப்பிறப்பு = பிறப்பு + இறப்பு
- புகழில்லை = புகழ் + இல்லை
- புகழிழந்தேன் = புகழ் + இழந்தேன்
- புகழொடு = புகழ் + ஓடு
- புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
- புட்கள் = புள் + கள்
- புடைத்தென்னார் = படைத்து + என்னாh;
- புள்ளுறு = புள் + உறு
- புறத்துறுப்பு = புறத்து + உறுப்பு
- புறந்தூய்மை = புறம் + தூய்மை
- புறநானுhறு = புறம் + நான்கு + நுhறு
- புறநானூறு = புறம் + நான்கு + நூறு
- புன்கண் = புன்மை + கண்
- பூங்குவியல் = பூ + குவியல்
- பூங்கொடி = பூ + கொடி
- பூச்செடி = பூ + செடி
- பூஞ்சோலை = பூ + சோலை
- பூட்டுமின் = பூட்டு + மின்
- பூவழகி = பூ + அழகி
- பூவழகு = பூ + அழகு
- பெண்ணாங்கு = பெண் + அணங்கு
- பெருக்கெடுத்து = பெருக்கு + எடுத்து
- பெருங்கடல் = பெருமை + கடல்
- பெருங்கிரி = பெருமை + கிரி
- பெருங்குடி = பெருமை + குடி
- பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
- பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
- பெருந்தேன் = பெருமை + தேன்
- பெரும்பெயர் = பெருமை + பெயர்
- பெருவரி = பெருமை + வரி
- பேரரசு = பெருமை + அரசு
- பேரொளி = பெருமை + ஒளி
- பேரொளியை = பெருமை + ஒளி + ஐ
- பைத்தலை = பை + தலை
- பைந்தமிழ் = பசுமை + தமிழ்
- பைம்புனல் = பசுமை + புனல்
- பொய்யாதொழுகின் = பொய்யாது + ஒழுகின்
- பொருட்காட்சி = பொருள் + காட்சி
- பொருட்பேறு = பொருள் + பேறு
- பொருப்பிழி = பொருப்பு + இழி
- பொருளல்லது = பொருள் + அல்லது
- பொலங்கை = பொலம் + கை
- பொலிவுற = பொலிவு + உற
- பொற்சிலை = பொன் + சிலை
- பொற்சிலை = பொன் + சிலை
- பொற்பங்கயம் = பொன் + பங்கயம்
- பொற்றேர் = பொன் + தேர்
- பொன்வளையல் = பொன் + வளையல்
- பொன்றீது = பொன் + தீது
- பொன்னாகி = பொன் + ஆகி
- போதில்லார் = போது + இல் + ஆர்
- போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்
- மக்கட்கெல்லாம் = மக்கள் + எல்லாம்
- மட்கலத்துள் = மண் + கலத்து + உள்
- மட்கலம் = மண் + கலம்
- மட்குடம் = மண் + குடம்
- மட்குடம் = மண் + குடம்
- மணக்கோலம் = மணம் + கோலம்
- மண்டீது = மண் + தீது
- மண்ணுண்டோ = மண் + உண்டோ
- மண்ணுலகின் = மண் + உலகின்
- மணமுண்டு = மணம் + உண்டு
- மணற்கேணி = மணல் + கேணி
- மணியடி = மணி + அடி
- மந்தாநிலம் = மந்த + அநிலம்
- மரக்கிளை = மரம் + கிளை
- மரக்கிளை = மரம் + கிளை
- மரவேர் = மரம் + வேர்
- மரவேர் = மரம் + வேர்
- மருப்பூசி = மருப்பு + ஊசி
- மலரடி = மலர் + அடி
- மலரடி = மலர; + அடி
- மலர்மாலை = மலர் + மாலை
- மழைக்காலம் = மழை + காலம்
- மற்றிரண்டு = மற்று + இரண்டு
- மற்றொன்று = மற்று + ஒன்று
- மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
- மனநலம் = மனம் + நலம்
- மனமுவந்து = மனம் + உவந்து
- மனையகம் = மனை + அகம்
- மாசற்றார் = மாசு + அற்றார்
- மாசிலன் = மாசு + இலன்
- மாட்டுவண்டி = மாடு + வண்டி
- மாடென = மாடு + என
- மாதிரத்துறை = மாதிரத்து + உறை
- மாம்பழம் = மா + பழம்
- மாம்பழம் = மா + பழம்
- மார்போலை = மார்பு + ஓலை
- முஃடீது = முள் + தீது
- முட்செடி = முள் + செடி
- முத்தமிழ் = மூன்று + தமிழ்
- முதுமக்கள் = முதுமை + மக்கள்
- முதுமரம் = முதுமை + மரம்
- முதுவெயில் = முதுமை + வெயில்
- முந்நாழி = மூன்று + நாழி
- முழுநிலவு = முழுமை + நிலவு
- மூப்பில்லார்க்கு = மூப்பு + இல்லார்க்கு
- மூவேந்தர் = மூன்று + வேந்தர்
- மெய்க்கணியாம் = மெய்க்கு + அணியாம்
- மெய்ப்பொருள் = மென்மை + பொருள்
- மெல்லடி = மென்மை + அடி
- மென்கண் = மென்மை + கண்
- மேல்நாடு = மேற்கு + நாடு
- மேல்வீதி = மேற்கு + வீதி
- மேற்பக்கம் = மேல் + பக்கம்
- மொய்யிலை = மொய் + இலை
- யாதெனின் = யாது + எனின்
- யாதெனின் = யாது + எனின்
- யாதொன்றும் = யாது + ஒன்றும்
- யாதொன்றும் = யாது + ஒன்றும்
- வட்டக்கல் = வட்டம் + கல்
- வட்டப்பலகை = வட்டம் + பலகை
- வடதிசை = வடக்கு + திசை
- வடமேற்கு = வடக்கு + மேற்கு
- வண்டினம் = வண்டு + இனம்
- வண்பயன் = வண்மை + பயன்
- வந்தணைந்த = வந்து + அணைந்த
- வரதட்சனை = வரன் + தட்சனை
- வழக்கென்ப = வழக்கு + என்ப
- வழிக்கரை = வழி + கரை
- வழியொழுகி = வழி + ஒழுகி
- வளங்குன்றி = வளம் + குன்றி
- வளநாடு = வளமை + நாடு
- வளநூல் = வளம் + நூல்
- வள்ளன்மை = வள்ளல் + தன்மை
- வன்பாற்கண் = வன்பால் + கண்
- வாட்போர் = வாள் + போர்
- வாணீட்டும் = வாள் + நீட்டும்
- வாயினீர் = வாயின் + நீர்
- வாயுணர்வு = வாய் + உணர்வு
- வாழைமரம் = வாழை + மரம்
- வாளரா = வாள் + அரா
- விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
- விண்ணரசு = விண் + அரசு
- விண்ணாடு = விண் + நாடு
- விதிர்ப்புற்றஞ்சி = விதிர்ப்பு + உற்று + அஞ்சி
- வில்லெழுதி = வில் + எழுதி
- விலையில்லா = விலை + இல்லா
- வினைக்கரிய = வினைக்கு + அரிய
- வீடெது = வீடு + எது
- வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
- வீற்றிருக்கை = வீற்று + இருக்கை
- வெண்சங்கு = வெண்மை + சங்கு
- வெண்மதி = வெண்மை + மதி
- வெண்மை + நிலவு = வெண்ணிலவு
- வெந்தழல் = வெம்மை + தழல்
- வெந்துலர்ந்து = வெந்து + உலர்ந்து
- வெந்நீர் = வெம்மை + நீர்
- வெவ்விருப்பாணி = வெம்மை + இரும்பு + ஆணி
- வெளியுலகில் = வெளி + உலகில்
- வேறில்லை = வேறு + இல்லை
- வௌ;ளத்தனைய = வௌ;ளம் + அத்து + அனைய
- வௌ;ளெயிறு = வெண்மை + எயிறு
- வௌ;ளொளி = வெண்மை + ஒளி
No comments:
Post a Comment