Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 28, 2015

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் / TNPSC பொதுத் தமிழ்

பொருத்தபொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
  • அக்கம் - தானியம்
  • அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்புஅன்பு
  • அகநிலா - விரிந்த நிலா
  • அகம் - உள்ளம்
  • அகழ்வாரை - தோண்டுபவரை
  • அகன் - அகம்உள்ளம்
  • அகன்று - விலகி
  • அங்கை - உள்ளங்கை
  • அசனி - இடி
  • அஞ்சுகம் - கிளி
  • அடவி - காடு
  • அடிமைசெய்குவென் - பணிசெய்வேன்
  • அணங்கு - தெய்வப்பெண்
  • அணல் - கழுத்து
  • அணி - அழகுக்காக அணியும் நகைகள்
  • அணித்தாய் - அண்மையில்
  • அணித்து - அருகில்
  • அணியர் - நெருங்கி இருப்பவர்
  • அத்தம் - காடு
  • அதிசயம் - வியப்பு
  • அம் - அழகிய
  • அமணர் - சமணர்
  • அம்பி - படகு
  • அமர் - விருப்பம்
  • அமர்ந்து - விரும்பி
  • அமலன் - குற்றமற்றவன்
  • அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
  • அமையும் - உண்டாகும்
  • அயர்ந்த - களைப்புற்ற
  • அயலார் - உறவல்லாதோர்
  • அயில் - கூர்மை
  • அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
  • அரம்பை - வாழை
  • அரம்பையர் - தேவமகளிர்
  • அரவம் - பாம்பு
  • அரவு - பாம்பு
  • அரவுநீர்ச் சடையார் - சிவபெருமான்
  • அரற்றி - அழு
  • அரா - பாம்பு
  • அரி - நெற்கதிர்
  • அரியாசனம் - சிங்காதனம்
  • அரு - உருவமற்றது
  • அருத்தியன் - அன்பு உடையவன்
  • அருவினை - செய்தற்கரிய செயல்
  • அல் - இருள்
  • அலகிலாஅளவற்ற
  • அல்கு - இரவு
  • அலகு இல் - அளவில்லாத
  • அலங்கல் - மாலை
  • அல்லல் - துன்பம்
  • அல்லவை - பாவம்
  • அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
  • அலறும் முழங்கும்
  • அவல் - பள்ளம்
  • அவியினும் - இறந்தாலும்
  • அழுக்காறு - பொறாமை
  • அழுங்கி - மிக வருந்தி
  • அளக்கில் கேள்வியார் - அளவற்ற நூலறிவினர்
  • அளகு - கோழி
  • அளவின்று - அளவினையுடையது
  • அளைஇ - கலந்து
  • அற்குற்ற - இருளையொத்த
  • அற்று - அதுபோன்றது
  • அற்றே - போன்றதே
  • அறிகை - அறிதல்வேண்டும்
  • அறைகுவன் - சொல்லுவன்
  • அறைந்த - சொன்ன
  • அன்பகத்து இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  • அன்னவர் - அத்தகைய இறiவா
  • அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
  • அனையார் - போன்றோர்
  •  - பசு
  • ஆக்கம் - செல்வம்
  • ஆகடியம் - ஏளனம்
  • ஆகுலம் - வீண்
  • ஆசவம் - தேன்
  • ஆசனம் - இருக்கை
  • ஆடவர் - ஆண்கள்
  • ஆடி - கண்ணாடி
  • ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
  • ஆடூஉ - ஆண்
  • ஆதிரம் - நெய்
  • ஆபயன் - பால்
  • ஆயகாலை - அந்தநேரத்தில்
  • ஆயம் - ஆட்டம்
  • ஆயம் - தோழியர் கூட்டம்
  • ஆர் - அழகு
  • ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
  • ஆரணம் - வேதம்
  • ஆர்வம் - விருப்பம்
  • ஆர்வலர் - அன்புடையவர்
  • ஆருயிர் - அருமையான உயிர்
  • ஆரை - கோட்டை மதில்
  • ஆரைத்தான் - யாரைத்தான்
  • ஆழி - கடல்
  • ஆழி - தேர்ச்சக்கரம்
  • ஆழி - மோதிரம்
  • ஆற்றல் - வலிமை
  • ஆற்றவும் - நிறைவாக
  • ஆற்றுணா - கட்டுச்சோறு
  • ஆற்றுவார் - செயல் செய்பவர்
  • ஆறு - நல்வழி
  • ஆறு - வழி
  • ஆனம் - குழம்பு
  • ஆன்ற - உயர்ந்த
  • ஆன்ற - நிறைந்த
  • இகல் - பகை
  • இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
  • இகுசு - மூங்கில்
  • இசைபட - புகழுடன்
  • இசைபெறுதல் - புகழ்பெறுதல்
  • இடங்கர் - முதலை
  • இட்டீடு - விவாதம்
  • இடர் - இன்னல்
  • இடர் - துன்பம்
  • இடித்தல் - கடிந்துரைத்தல்
  • இடிப்பார் - கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
  • இடுக்கண் - துன்பம்
  • இடையல் - துகில்
  • இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி
  • இதனி - வெற்றிலை
  • இந்தனம் - விறகு
  • இந்து - சந்திரன்
  • இந்து - நிலவு
  • இம்மை - இப்பிறவி
  • இமயன் - கூற்றுவன்
  • இமையவர் - தேவர்
  • இயைந்தக்கால் - கிடைத்தபொழுது
  • இரட்சகர் - காப்பவர்
  • இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
  • இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்
  • இரவி - சூரியன்
  • இருத்தி - இருப்பாயாக
  • இருநிலம் - பெரிய உலகம்
  • இருநிலம் - பெரிய நிலம்
  • இருநிறம் - அகன்ற நெஞ்சு
  • இருப்பாணி - இரும்பு ஆணி
  • இருப்புமுளை - ஆணியின் நுனி
  • இரும்பனை - பெரிய பனை
  • இரும்பொறை - பெரும்பொறுமை
  • இருள் - பகை
  • இல் - இல்லை
  • இல்லார் - ஏழை
  • இவண்நெறியில் - இவ்வழியில்
  • இவுளி - குதிரை
  • இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
  • இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
  • இளவல் - தம்பி
  • இளிவன்று - இழிவானதன்று
  • இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்
  • இறந்தார் - வரம்பு கடந்தவர்
  • இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை
  • இறுவரை - முடிவுக்காலம்
  • இறை - தலைவன்
  • இறைச்சி - வணங்கி
  • இறைஞ்சி - பணிந்து
  • இன்சொல் - இனியசொல்
  • இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
  • இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே
  • இன்புறூஉம் - இன்பம் தரும்
  • இன்மை - வறுமை
  • இன்னல் - துன்பம்
  • இன்னா - தீங்கு
  • இன்னா - தீய
  • இன்னாச்சொல் - தீய சொல்
  • இனிதின் - இனிமையானது
  • இனிய - நன்மை
  • ஈகம் - சந்தனமரம்
  • ஈங்கதிர் - சந்திரன்
  • ஈஞ்சு - ஈச்சமரம்
  • ஈட்டம் - கூட்டம்
  • ஈட்டம் - தொகுதி
  • ஈண்டிய - ஆய்ந்தறிந்த
  • ஈண்டு - இவ்விடம்
  • ஈதல் - கொடுத்தல்
  • ஈம் - தண்ணீர்
  • ஈயப்படும் - அளிக்கப்படும்
  • ஈயும் - அளிக்கும்
  • ஈர்கிலா - எடுக்க இயலாத
  • ஈர்த்து - அறுத்து
  • ஈரிருவர் - நால்வர்
  • ஈறிலி - கடவுள்
  • ஈறு - அழிவு
  • ஈறு - எல்லை
  • ஈனல் - கதிர்
  • ஈன்றல் - தருதல்உண்டாக்குதல்
  • ஈனும் - தரும்
  • உகந்த - விரும்பிய
  • உகு - சொரிந்த
  • உசா - ஆராய்தல்
  • உடற்சி - கோபம்
  • உடையார் - செல்வர்
  • உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது
  • உண்பொழுது - உண்ணும்பொழுது
  • உணர்வு - அறிவியல் சிந்தனை
  • உணர்வு - நல்லெண்ணம்
  • உணா - உணவு
  • உதயம் - கதிரவன்
  • உதிரம் - குருதி
  • உபகாரத்தான் - பயன்கருதாது உதவுபவன்
  • உபாயம் - வழிவகை
  • உம்பரார் பதி -தேவர்தலைவன்
  • உய்த்து - செலுத்தி
  • உய்ம்மின் - பிழைத்துக்கொள்ளுங்கள்
  • உய்ய - பிழைக்க
  • உயர்ந்தன்று - உயர்ந்தது
  • உரவோர் - மனவலிமையுடையோர்
  • உரன் - திண்ணிய அறிவு
  • உரு - வடிவம்
  • உருகுவார் - வருந்துவார்
  • உரும் - இடி
  • உலகம் - உயர்ந்தோர்
  • உல்குபொருள் - வரியாகு வரும் பொருள்
  • உலையா உடம்பு - தளராத உடல்
  • உவணி - வாள்
  • உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
  • உவப்ப - மகிழ
  • உழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும்;
  • உழுவை - ஆண்புலி
  • உழுவை - புலி
  • உழை - ஒருவகை மான்
  • உழை - மீன்
  • உளவாக்கல் - உண்டாக்குதல்
  • உள்வேர்ப்பர் - மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்
  • உள்ளி - வெங்காயம்
  • உற்றுழி - தேவையான பொழுது
  • உறுதி - உளஉறுதி
  • உறுபொருள் - அரசு உரிமையால் வரும்பொருள்
  • உறைதல் - தங்குதல்
  • உன்னி - நினைத்து
  • உன்னேல் - நினைக்காதே
  • ஊகம் - பெண்குரங்கு
  • ஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்
  • ஊசி - எழுத்தாணி
  • ஊதம் - யானைக் கூட்டம்
  • ஊழி - உலகம்
  • ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
  • ஊறு - புலன்களின் இயல்பு
  • ஊன் - தசை
  • எஃகு - உறுதியான படைக்கலம்
  • எட்சத்து - எண்ணெய்
  • எண் - எண்கள்
  • எண்கு - கரடி
  • எண்பொருள் - இயல்பாய்க் கிடைக்கும் பொருள்
  • எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு
  • எம்பி - என் தம்பி
  • எய்தற்கு - கிடைத்தற்கு
  • எய்துவர் - அடைவர்
  • எய்யாமை - வருந்தாமை
  • எயில் - அரண்
  • எருத்தம் - பிடரி
  • எழில் - அழகு
  • எழிலி - மேகம்
  • எழுத்து - இலக்கண இலக்கியங்கள்
  • எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
  • எள்ளுவர் - இகழ்வார்
  • எளிமை - வறுமை
  • என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
  • என்பால் - என்னிடம்
  • என்பிலது - எலும்பு இல்லாதது
  • என்பு - எலும்பு
  • எனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்
  • ஏக்கற்று - கவலைப்பட்டு
  • ஏக்கை - இகழ்ச்சி
  • ஏசா - பழியில்லா
  • ஏணை - நிலை
  • ஏத்த - துறக்க
  • ஏத்தும் - வணங்கும்
  • ஏதம் - குற்றம்
  • ஏதிலார் - அயலார்
  • ஏமரா - பாதுகாவல் இல்லாத
  • ஏமாப்பு - பாதுகாப்பு
  • ஏர் - அழுகு
  • ஏர்பு - எழுச்சி
  • ஐந்தார் - பனை
  • ஐயவி - துலாமரம்
  • ஒகரம் - மயில்
  • ஒட்ட - பொருந்த
  • ஒடுக்கம் - அடங்கியிருப்பது
  • ஒண்பொருள் - சிறந்த பொருள்
  • ஒப்பர் - ஒப்பாவர்
  • ஒப்புரவு - உதவுதல்
  • ஒய்யல் - செலுத்துதல்
  • ஒரால் - தவிர்த்தல்
  • ஒருவற்கு - ஒருவனுக்கு
  • ஒல்கார் - விலகமாட்டார்
  • ஒல்லாவே - இயலாவே
  • ஒல்லை - விரைவு
  • ஒழுகல் - நடத்தல்வாழ்தல்
  • ஒழுகுதல் - ஏற்று நடத்தல்
  • ஒற்கம் - தளர்ச்சி
  • ஒற்றர் - வேவு பார்ப்பவர்
  • ஒறுத்தாரை - தண்டித்தவரை
  • ஒறுவு - வருத்தம்
  • ஒன்றாக - ஒரு பொருட்டாக
  • ஓச்சும் - ஓங்குதல்
  • ஓதின் - எதுவென்று சொல்லும்போது
  • ஓம்பப்படும் - காத்தல்வேண்டும்
  • ஓரான் - உணரான்
  • ஓரும் - ஆராய்ந்து
  • ;ளியவர் - அறிவுடையார்
  • ஔடதம் - மருந்து
  • ஔவியம் - பொறாமை
  • ககபதி - கருடன்
  • கங்குல் - இரவு
  • கசடு - குற்றம்
  • கஞ்சல் - குப்பை
  • கட்டளை - உரைகல்
  • கடம் - உடம்பு
  • கடன் - கடமை
  • கடனே - கடமை
  • கடாவினார் - அடித்தார்
  • கடிது - விரைவாக
  • கடிமாலை - மணமாலை
  • கடு - வியம்
  • கடுகி - விரைந்து
  • கடுமீன் - சுறா
  • கடை - இழிவு
  • கடைமணி - அரண்மனை வாயில்மணி
  • கடையத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
  • கடையர் - தாழ்ந்தவர்
  • கணக்காயர் - ஆசிரியர்
  • கண்டம் - கழுத்து
  • கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  • கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
  • கதம் - சினம்
  • கதி - துணை
  • கமலம் - தாமரை
  • கயவர் - கீழ்க்குணமுடையோர்
  • கரந்தான் - மறைந்தான்
  • கரம் - கை
  • கரி - சான்று
  • கருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு
  • கருவிகள் கோணி - சாக்கு
  • கல் - மலை
  • கலம் - அணி
  • கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்
  • கல்லா - கல்வியறிவில்லாத
  • கல்லி - தோண்டி
  • கவர்தல் - நுகர்தல்
  • கவிகை - குடை
  • கவின் - அழகு
  • கவை - பிளந்த
  • கழகு - பாக்கு
  • கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
  • கழறும் - பேசும்
  • கழி - உப்பங்கழி
  • கழுவு துகளர் - குற்றமற்றவர்
  • கள் - தேன்
  • களபம் - சந்தனம்
  • களவு - திருட்டு
  • களிக்க - மகிழ
  • களிகூர - மகிழ்ச்சி பொங்க
  • களிறு - ஆண் யானை
  • களைந்தோம் - நீக்கினோம்
  • களையும் - நீக்கும்
  • கற்றைவார் சடையான் - சிவபெருமான்
  • கனகம் - பொன்
  • கனல் - நெருப்பு
  • கா - காடு
  • காசினி - நிலம்
  • காண்டகு - காணத்தக்க
  • காதல் - அன்பு
  • காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  • காது - கொல்லுதல்
  • காப்பு - காவல்
  • காமத்தீ - காமமெனும் கொடிய விருப்பம்
  • காமுறுவர் - விரும்புவர்
  • காய்ந்தார் - நீக்கினார்
  • கார்குலாம் - மேகக்கூட்டம்
  • காராளர் - மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்
  • கான் - காடு
  • கிரி - மலை
  • கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)
  • கிழமை - உரிமை
  • கிளத்தினேன் - சொன்னேன்
  • கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
  • கிளை - சுற்றம்
  • கீண்டு - தோண்டி
  • கீண்டு -பிளந்து
  • கீழவர் - கீழோர்
  • குசலங்கள் பேசி - நலன் கேட்டு
  • குஞ்சி - தலைமுடி
  • குடிமை - உயர்குடி
  • குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
  • குரிசில் - தலைவன்
  • குருசு - சிலுவை
  • குரைகடல் - ஒலிக்கும் கடல்
  • குலவு - விளங்கும்
  • குவை - குவியல்
  • குழல் - கூந்தல்
  • குழவி - குழந்தை
  • குறளை - புறம்பேசுதல்
  • குறுகி - நெருங்கி
  • குறுகினன் - வந்துள்ளான்
  • குன்றாமை - குறையாது இருத்தல்
  • குன்று - மலை
  • கூகை - கோட்டான்
  • கூண்ட - சேர்ந்த
  • கூம்பும் - வாய்ப்பற்ற
  • கூர - மிக
  • கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
  • கூற்று - எமன்
  • கூனல் - வளைந்த
  • கேசரி - சிங்கம்
  • கேண்மின் - கேளுங்கள்
  • கேண்மை - நட்பு
  • கேவிட - வருந்திட
  • கேழல் - பன்றி
  • கைத்தொன்று - கைப்பொருள்
  • கைம்மண்ணளவு - ஒரு சாண்
  • கைம்மாறு - பயன்
  • கொடி - பவளக்கொடி
  • கொற்றம் - அரச நீதி
  • கொற்றவி - அரசி
  • கோ - அரசன்
  • கோட்டம் - கோயில்
  • கோட்டிகொளும் - கூட்டமாகக் கூடும்
  • கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்
  • கோடு - கொம்பு
  • கோடு - தந்தம்
  • கோடு - மலையுச்சி
  • கோதகம் - அரும்பு
  • கோமான் - அரசன்
  • கோலமுறு - அழகுமிக்க
  • கோறல் - கொல்லுதல்
  • கோன்மை - அரசாட்சி
  • சகிப்புத்தன்மை - பொறுத்துக்கொள்ளுதல்
  • சங்கின் பிள்ளை - சங்குக் குஞ்சுகள்
  • சதுபர் - அறிவு
  • சதுரங்கச்சேனை - நால்வகைப் படை
  • சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு
  • சந்தம் - அழகிய
  • சந்தம் - அழகு
  • சம்பு - நாவல்
  • சமர் - போர்
  • சயசய - வெல்க வெல்க
  • சரண் - அடைக்கலம்
  • சலதி - கடல்
  • சலம் - மன உறுதி
  • சலவர் - வஞ்சகர்
  • சலாம் - வணக்கம்
  • சவம் - பிணம்
  • சாடும் - தாக்கும்
  • சாந்துணையும் - சாகும்வரையிலும்
  • சாய்க்காமை - அழிக்காமை
  • சாயினும் - அழியினும்
  • சால்பு - சான்றாண்மை
  • சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
  • சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்
  • சிகரி - மலை
  • சித்ரம் - சிறப்பான காட்சிகள்
  • சிந்தை - எண்ணம்
  • சிரம் - தலை
  • சிரம் துளக்கி - தலையசைத்து
  • சிவிக்கை - பல்லாக்கு
  • சிறந்தன்று - சிறந்தது
  • சிறுமை - துன்பம்
  • சீ - ஒளி
  • சீத்தையர் - கீழானவர்போலிப்புலவர்
  • சீரணி - புகழ் வாய்ந்த
  • சீர்த்த - சிறந்த
  • சீர்த்த இடம் - உரிய காலம்
  • சீலம் - ஒழுக்கம்
  • சுக்கிலம் - வெண்மை
  • சுடர் - ஒளி
  • சுடும் - வருத்தும்
  • சுமக்க - பணிக
  • சுரம் - வழி
  • சுருதி - சுடுகாடு
  • சுருதிமுதல் - மறை முதல்வராகிய இயேசுநாதர்
  • சுவடி - நூல்
  • சுழி - நீர்ச்சுழி
  • சூகம் - தாமரை
  • சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
  • சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்
  • சூலை - கொடிய வயிற்றுநோய்
  • சூழ்ந்துகொளல் - நட்பாக்கிக் கொள்ளுதல்
  • சூழ்வார் - அறிவுடையார்
  • சூழ்விதி - நல்வினை
  • செகுத்திடுவது - உயிர்வதை செய்வது
  • செத்தை - குப்பைகூளம்
  • செம்பொருள் - மெய்ப்பொருள்
  • செம்மாந்து - பெருமிதத்துடன்
  • செம்மைசேர் - புகழ்மிகு
  • செய் - வயல்
  • செய்கை - இருவினை
  • செய்யாக்கால் - செய்யாவிடத்து
  • செயிர்த்தனள் - சினமுற்றவள்
  • செருக்கு - இறுமாப்பு
  • செல்விழி - பயணம்
  • செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
  • செவிலி - வளர்ப்புத்தாய்
  • செற்றம் - கறுவு (நெஞ்சில் மறைத்து வைத்தல்)
  • செற்றம் - சினம்
  • செற்றார் - பகைவர்
  • செற்றான் - வென்றான்
  • செறிந்து - அடர்ந்து
  • செறு - வயல்
  • செறுநர் - பகைவர்
  • சேடி - தோழி
  • சேடீநுமை - தொலைவு
  • சேமம் - நலம்
  • சேய் - குழந்தை
  • சேய்(மை) - தொலைவு
  • சேவடி - இறைவனின் செம்மையான திருவடிகள்
  • சேவிக்க - வணங்க
  • சேவை - தொண்டு
  • சொரூபம் - வடிவம்
  • சொற்ற - சொன்ன
  • சோங்கு - நாரை
  • சோரன் - திருடன்
  • ஞமலி - நாய்
  • ஞாலம் - உலகம்
  • ஞானப்பூங்கோதை - உமையம்மை
  • ஞானபரன் - கடவுள்
  • ஞானம் - அறிவு
  • தக்கார் - தகுதியுடைய பெரியோர்
  • தகத்தகாய - ஒளிமிகுந்த
  • தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
  • தகுதியான் - பொறுமையால்
  • தகைசால் - பண்பில் சிறந்த
  • தகைமை - தன்மை
  • தகையவே - தன்மையதே
  • தங்கள் சேயவர் - தங்களின் குழந்தைகள்
  • தடக்கரி - பெரிய யானை
  • தடந்தோள் - வலியதோள்
  • தடம் - தடாகம்
  • தண்டலை - பூந்தோட்டம்
  • தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
  • தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்
  • ததும்பி - பெருகி
  • தப்புந - இழக்க
  • தமர் - உறவினர்
  • தமவேயாம் - தம்முடைய நாடுகளே
  • தமிழ்மகள் - ஔவையார்
  • தரணி - உலகம்
  • தரம் - தகுதி
  • தலை - சிறப்பு
  • தலை - முதன்மை
  • தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
  • தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து
  • தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்
  • தலைவர் - இறைவர்
  • தவம் - பெரும்பேறு
  • தழீஇ - தழுவி
  • தழீஇய - கலந்த
  • தழை - செடி
  • தழைக்கவும் - குறையவும்
  • தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்
  • தளிர்த்தற்று - தளிர்த்ததுபோல
  • தாது - மகரந்தம்
  • தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
  • தார் - மாலை
  • தாரம் - மனையாள்
  • தார்வேந்தன் - மாலையணிந்த அரசன்
  • தாருகன் - அரக்கன்
  • தாரை - வழி
  • தாழுகன் - அரக்கன்
  • தானம் - கொடை
  • தானை - படை
  • திடம் - உறுதி
  • திண்திறல் - உறுதியான வலிமை
  • திண்மை - வலிமை
  • தியங்கி - மயங்கி
  • திரள் - கூட்டம்
  • திரள் - திரட்சி
  • திரிந்தற்று - திரிந்ததுபோன்றது
  • திரு - செல்வம்
  • திருக்கம் - வஞ்சனை
  • திருத்தக்க - செல்வம் நிலைத்த
  • திரை - அலை
  • திரைபல் - வெற்றிலை சுருள்
  • திறல் - வலிமை
  • திறவுகோல் - சாவி
  • திறனல்ல - செய்யத்தகாத
  • தீதின்றி - தீங்கின்றி
  • தீயின்வாய் - நெருப்பில்
  • தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
  • தீராமை - நீங்காமை
  • துகிர் - பவளம்
  • துஞ்சான் - துயிலான்
  • துஞ்சினவர் - உறங்கியவர்
  • துடி - பறை
  • துப்பட்டி - போர்வை
  • துய்ப்பேம் - நுகர்வோம்
  • துலங்குதல் -விளங்குதல்
  • துலை - துலாக்கோல்
  • துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்
  • துவ்வா - நுகராத
  • துவ்வாமை - வறுமை
  • துளக்கம் - விளக்கம்
  • துறந்தார் - பற்றினை விட்டவர்
  • துறை - தோணித்துறை
  • துறை - படிக்கட்டு
  • துன்பு - துன்பம்
  • துன்புறூஉம் - துன்பம் தரும்
  • துன்னலர் - பகைவர்
  • தூஉயம் - தூய்மை உடையோர்
  • தூங்கிய - தொங்கிய
  • தூமம் - அகிற்புகை
  • தூய்மை - தூய தன்மை
  • தூர்கட்டி - பயிர் அடி பருத்து வளர்தல்
  • தூவி - சிறகு
  • தூறு - புதர்
  • தெங்கம்பலம் - முந்திய தேங்காய்
  • தெண்டனிட்டது - வணங்கியது
  • தெண்டிரை - தெளித்த அலைகள்
  • தெரிசனம் - காட்சி
  • தெருளும் - தெளிவில்லாத
  • தெளிந்தார் - தெளிவு பெற்றார்
  • தெளிவீரே - தெளியுங்கள்
  • தெளிவுறுத்தும் - விளக்கமாகக் காட்டும்
  • தெறு - பகை
  • தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
  • தென்புலம் - தென்னாடு
  • தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன்
  • தேசம் - நாடு
  • தேட்டையிட - செல்வம் திரட்ட
  • தேணு - பசு
  • தேர்ந்து - ஆராய்ந்து
  • தேரா - ஆராயாத
  • தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
  • தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
  • தைவந்து - தொட்டுத்தடவி
  • தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
  • தொகுப்பு - உறவு
  • தொட்டனைத்து - தோண்டும் அளவு
  • தொடை - மாலை
  • தொழுது - வணங்கி
  • தொழும்பர் - அடியார்
  • தொன்மை - தொன்றுத்தொட்டு
  • தொனி - ஓசை
  • தோட்கப்படாத - துளைக்கப்படாத
  • தோல்வற்றி - தோல்சுருங்கி
  • தோற்றம் - பிறப்பு
  • தோன்றி - இரத்தம்
  • நகல்வல்லர் - சிரித்து மகிடிநபவர்
  • நகுதல் - சிரித்தல்
  • நகைபுன்னகை
  • நகையுள்ளும் - விளையாட்டாகவும்
  • நட்டல் - நட்புக்கொள்ளுதல்
  • நடலை - துன்பம்
  • நடுநாள் யாமம் - நள்ளிரவு
  • நடுவன் - எமன்
  • நடை - சாலையில் செல்லும் வண்டிகள்
  • நண்பு - நட்பு
  • நம்பி - தருமி
  • நமன் - எமன்
  • நயம் - இன்பம்
  • நயம்இல - இனிமையற்ற
  • நயன் - நேர்மை
  • நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து
  • நயனம் - கண்கள்
  • நல்கினார் - அளித்தார்
  • நல்லை - நல்லதாக இருக்கிறாய்;
  • நவ்வி - மான்
  • நவில்தொறும் - கற்கக்கற்க
  • நறவம் - தேன்
  • நற்றிறம் - அறநெறி
  • நன்றி - உதவி
  • நன்றி - நன்மை
  • நன்னுதல் - அழகிய நெற்றி
  • நனி - மிகுதி
  • நாடி - விரும்பி
  • நாண் - நாணம்
  • நாணிடவும் - வெட்கப்படவும்
  • நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
  • நாமம் - பெயர்
  • நாயகன் - தலைவன்
  • நாவலன் - புலவர்
  • நாவாய் - படகு
  • நாழி - அளவுப்பெயர்
  • நாளிகேரம் -தென்னை
  • நாற்றம் - நறுமணம்
  • நிணம் - கொழுப்பு(இறைச்சி)
  • நித்தம் - நாள்தோறும்
  • நிதி - செல்வம்
  • நில்லாமை - நிலையாமை
  • நிலைபெறுத்தல் - காத்தல்
  • நிவேதனம் - படையலமுது
  • நிழற்றிய - நிழல் செய்த
  • நிற்க - கற்றவாறு நடக்க
  • நிறை - எடை
  • நிறை - ஒழுக்கம்
  • நிறை - சால்பு
  • நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
  • நிறைகோல் - துலாக்கோல்
  • நீக்கல் - அழித்தல்
  • நீங்கலா - இடைவிடாது
  • நீடிய - தீராத
  • நீர் - கடல்
  • நீரவர் - அறிவுடையோர்
  • நீர்வார்கண் - நீரொழுகும் கண்கள்
  • நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
  • நுணங்கிய - நுட்பமாகிய
  • நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
  • நுதல் - நெற்றி
  • நுதல்விழி - நெற்றிக்கண்
  • நுந்தை - நும் தந்தை
  • நூற்கழகங்கள் - நூலகங்கள்
  • நெகிழ - தளர
  • நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்புப் பெறுதல்
  • நெத்தி - நெற்றி
  • நெறி - வழி
  • நெறியினின்று - அறநெறியில் நின்று.
  • நேர்ந்தார் - இசைந்தார்
  • நோக்கி - ஆராய்ந்து
  • நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி
  • நோற்கிற்பவர் - பொறுப்பவர்
  • நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
  • நோன்றல் - பொறுத்தல்
  • பகர்வது - சொல்வது
  • பகரா - கொடுத்து
  • பகழி - அம்பு
  • பசியறாது - பசித்துயர் நீங்காது
  • படரா - செல்லாத
  • படிறு - வஞ்சம்
  • படுத்தடுத்த - பத்து மடங்கு
  • பண் - இசை
  • பண்ணவர் - தேவர்
  • பணிவிடம் - பாம்பின் நஞ்சு
  • பணை - மூங்கில்
  • பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
  • பதுமை - உருவம்
  • பந்தயம் - போட்டி
  • பயக்கும் - கொடுக்கும்
  • பயக்கும் - தரும்
  • பராபரம் - இறைவன்
  • பராவி - புகழ்ந்து
  • பரிக்கால் - குதிரைக்கால்
  • பரிந்து - விரும்பி
  • பரிவாய் - அன்பாய்
  • பரிவு - இரக்கம்
  • பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம்
  • பலபாடு - பல துன்பம்
  • பலரில் - பலருடைய வீடுகள்
  • பல்லவம் - தளிர்
  • பவம் - பயன் நோக்கிய செயல்
  • பவித்திரம் - தூய்மையானது
  • பழியொடு படரா - மறநெறியில் செல்லாத
  • பறப்பு - பறக்கும் வானூர்தி முதலியன
  • பனவன் - அந்தணன்
  • பன்னரிய - சொல்லுதற்கரிய
  • பாடறிவார் - நெறியுடையார்
  • பாணி - பொட்டு
  • பார்குலாம் - உலகம் முழுதும்
  • பால்பற்றி - ஒருபக்கச் சார்பு
  • பாற்றுவித்தார் - போக்குவித்தார்
  • பிணி - நோய்
  • பிணிநோய் - நீங்கா நோய்
  • பிருகுடி - புருவம்
  • பிழைத்துணர்ந்தும் - தவறாக உணர்ந்திருந்தாலும்
  • பிள்ளைக்குருகு - நாரைக்குஞ்சு
  • பீற்றல் குடை - பிய்ந்த குடை
  • புக்கு - புகுந்து
  • புகலல் ஒண்ணாதே - செல்லாதே
  • புகல்வது - சொல்வது
  • புகழ்சால் - புகழைத் தரும்
  • புண்ணியனார் - இறைவர்
  • புணை - தெப்பம்
  • புந்தி - அறிவு
  • புயம் - தோள்
  • புயல் - மேகம்
  • புரவி - குதிரை
  • புரை - குற்றம்
  • புரைதீர் - குற்றம் நீங்கிய
  • புல் - கீழான
  • புல்லார் - பற்றார்
  • புலவீர் - புலவர்களே
  • புலால் - இறைச்சி
  • புவனம் - உலகம்
  • புவி - உலகம்
  • புள் - அன்னம்
  • புள் - பறவை
  • புளகிதம் - மகிழ்ச்சி
  • புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  • புறம்பு - வெளியில்
  • புறம்வேரார் - வெளிப்படுத்தமாட்டார்
  • புறவு - புறா
  • புன்கண் - துன்பம்
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  • புன்மை - நெறி பிறழ்ந்தசெயல்கள்
  • புனல் - நீர்
  • புனைதல் - சுடுதல்
  • புனைதல் - புகழ்தல்
  • பூகம் - கமுகம்
  • பூங்கோயில் - திருவாரூர்க்கோவிலின் பெயர்
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  • பூதரம் - மலை
  • பூதி - திருநீறு
  • பூழ் - காடை
  • பெருஞ்சிரம் - பெரியதலை
  • பெரும்பேறு - வீடுபேறு
  • பெறினும் - பெற்றாலும்
  • பேணி - போற்றி
  • பேதைமை - அறியாமை
  • பேதைமை - அறியாமையின்பாற்பட்ட தீயசொற்கள்
  • பேதையார் - அறிவிலார்
  • பேருந்தகைத்து - பின் வாங்கும் தன்மையது
  • பேறு - செல்வம்
  • பையுள் - கவலை
  • பையுள் - வருத்தம்
  • பொடி - மகரந்தப் பொடி
  • பொதும்பர் - சோலை
  • பொய்யா விளக்கம் - அணையா விளக்கு
  • பொருதகர் - ஆட்டுக்கடா
  • பொருது - மோதி
  • பொருள் - செல்வம்
  • பொருளல்லவர் - தகுதியற்றவர்
  • பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்
  • பொள்ளென - உடனே
  • பொற்கிழி - பொன்முடிப்பு
  • பொற்குருத்து - மிக இளமையான வாழைக்குருத்து
  • பொற்பங்கயத்தடம் - பொற்றாமரைக் குளம்
  • பொறாது - ஏற்காது
  • பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
  • பொறை - சுமை
  • பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை
  • போது - மலர்
  • போழ்து - பொழுது
  • போற்றி - வாழ்த்துகிறேன்
  • மடங்கல் - சிங்கம்
  • மடநாகு - இளைய பசு
  • மடப்பிடிஇளமையான பெண் யானை, பாஞ்சாலி
  • மடவார் - பெண்கள்
  • மடவார்-அறிவற்றார்
  • மடுத்து - கேட்டு
  • மணிநகர் - அழகிய நகரம்
  • மதகரி - மதம் பொருந்திய யானை
  • மதலை - குழந்தை
  • மதலை - துணை
  • மதி - நிலவு
  • மதியம் - நிலவு
  • மது - தேன்
  • மதுகரம் - தேன் உண்ணும் வண்டு
  • மதுரம் - இனிமை
  • மதுரமொழி - இனிய மொழி
  • மதோன்மத்தர் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்
  • மந்தராசலம் - மந்தரமலை
  • மந்தி - பெண் குரங்கு
  • மயரி - மயக்கம்
  • மருங்கு - இடை
  • மருங்கு - பக்கம்
  • மருப்பு - தந்தம்
  • மரை - மான்
  • மல்லல் - வளம்
  • மல்லல் - வளமான
  • மல்லல் - வளமை
  • மழ - இளமை
  • மழவிடை - இளங்காளை
  • மறம் - வீரம்
  • மறவர் - வீரர்
  • மற்றோர் - பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
  • மறுகு - அரசவீதி
  • மறுமை - மறுபிறவி
  • மறைநூல் - நான்மறை
  • மனக்கினிய - மனத்துக்கு இனிய
  • மன்றாடும் - மிக வேண்டுதல்
  • மன்னிய - நிலைபெற்ற
  • மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
  • மனை - வீடு
  • மா - விலங்கு
  • மாகவான் - விண்மேகம்
  • மாசற்ற - குற்றமற்ற
  • மாசில் - குற்றமற்ற
  • மாடு - செல்வம்
  • மாண்டார் - மாண்புடைய சான்றோர்
  • மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்
  • மாதவர் - முனிவர்
  • மாதிரம் - மலை
  • மாந்தர் - மக்கள்
  • மாமுகடி - மூதேவி
  • மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்
  • மாரன் - மன்மதன்
  • மாரி - மழை
  • மாருதம் - காற்று
  • மாள - நீங்க
  • மாற்றார் - பகைவர்
  • மாறன் - பாண்டிய மன்னன்
  • மிக்கவை - தீமை
  • மிகுதியான் - மனச்செருக்கால்
  • மிசை - மேடு
  • மிசை - மேல்
  • மின்னார் - பெண்கள்
  • மீட்சி - மேன்மை
  • மீன்நோக்கும் - மீன்கல் வாழும்
  • மீனவன்மீன்கொடியை உடைய பாண்டியன்
  • முகநக - முகம் மலர
  • முகன் - முகம்
  • முகில் - மேகம்
  • முகை - மொட்டு
  • முட்டு - குவியல்
  • முடுகினன் - செலுத்தினன்
  • முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு
  • முதுமரம் - ஆல்
  • முரிதிரை - மடங்கிவிழும் அலை
  • முலகம் - கிழங்கு
  • முழவு - மத்தளம்
  • முறுவல் - புன்சிரிப்பு
  • முறுவல் - புன்னகை
  • மூத்த - முதிர்ந்த
  • மெஞ்ஞானம் - மெடீநுயறிவு
  • மெத்த - மிகுதியாக
  • மெய் - உடம்பு
  • மெய் - உடல்
  • மெய் - உண்மை
  • மெலிகோல் - கொடுங்கோல்
  • மேதி - எருமை
  • மேதை - அறிவு நுட்பம்
  • மேலவர் - மேலோர்
  • மேழி - கலப்பை
  • மேனி - உடல்
  • மொய்யிலை - நெருங்கியமைந்த இலை
  • மௌலி - கீரிடம்
  • யாக்கை - உடம்பு
  • யாணர் - புதுவருவாய்
  • யார் மாட்டும் - எல்லாரிடமும்
  • வங்கம் - மரக்கலம்
  • வட்டி - பனையொலைப் பெட்டி
  • வட்டு - சூதாடுகருவி
  • வடி அம்பு - வடிக்கப்பட்ட அம்பு
  • வணங்கி - பணிந்து
  • வணங்கிய - பணிவான
  • வண்மை - ஈகை
  • வண்மை - கொடை
  • வண்மை - கொடைத்தன்மை
  • வண்மை - வள்ளல் தன்மை
  • வதைப்புண்டு - துன்பமடைந்து
  • வம்பல் - திசை
  • வயவேந்து - வெற்றிவேந்தன்
  • வரம்பு - வரப்பு
  • வரை - மலை
  • வல்லூறு - இராஜாளி பறவை
  • வழக்கு - நன்னெறி
  • வழக்கு - வாழ்க்கைநெறி
  • வழிபடுதல் - போற்றி வணங்குதல்
  • வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
  • வள் - நெருக்கம்
  • வளர்சடை - நீண்ட சடை
  • வள்ளுகிர் - கூர்மையான நகம்
  • வள்ளுகிர் - கூர்மையான நகம்
  • வள்ளை - ஒருவகை நீர்க்கொடி
  • வற்றல்மரம் - வாடிய மரம்
  • வன்கண்வீரத்தன்மை
  • வன்சொல் - கடுஞ்சொல்
  • வனப்பு - அழகு
  • வன்பாற்கண் - பாலை நிலத்தில்
  • வனம் - காடு
  • வன்மை - வலிமை
  • வாட்டான் - வருத்த மாட்டான்
  • வாய்முதல் - உதடு
  • வாய்மை - உண்மை
  • வாயில் - ஐம்பொறிகள்
  • வாள் - கூரிய
  • வானகம் - தேவருலகம்
  • வான்கவிகள் - தேவர்கள்
  • வானப்புனல் - மழைநீர்
  • வான்பெற்ற நதி - கங்கையாறு
  • விசும்பு - வானம்
  • விஞ்சி - அதிகம்
  • விண் - வானம்
  • வித்தகன் - ஆண்டவன்
  • வித்து - விதை
  • வித்து - விதை
  • விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
  • விபுதர் - புலவர்
  • விரை - மணம்
  • விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  • விழுப்பம் - சிறப்பு
  • விளம்பல் - கூறுதல்
  • விளம்பினான் - சொன்னான்
  • விறல் - வெற்றி
  • வினை - செயல்
  • வீதிவாய்வர - பாதையில் வர
  • வீந்தான் - இறந்தான்
  • வீறாப்பு - இறுமாப்பு
  • வீறு - வலிமை
  • வெஃகல் - பெருவிருப்பம்
  • வெகுளல் -கடுஞ்சினம் கொள்ளுதல்
  • வெம்பர் - வெப்பம்
  • வெய்யவினை - துன்பம் தரும் செயல்
  • வெரீஇ - அஞ்சி
  • வெருவிலான் - அச்சமற்ற நக்கீரன்
  • வென்றி - வெற்றி
  • வேங்கை - புலி
  • வேட்கை - விருப்பம்
  • வேணி - சடை
  • வேணி - செஞ்சடை
  • வேந்தர் - மன்னர்
  • வேம்பு - கசப்பான சொற்கள்
  • வையகம் - உலகம்
  • வையத்து அமுது - உலகின் அமுதம்
  • வையம் - உலகம்
  • வையை நாடவன் - பாண்டியன்
  • வெக்கி - நாணி
  • வெள்ளெயிறு - வெண்ணிறப் பற்கள்
  • வௌதல் - கவர்தல்
  • வௌவி - கவ்வி
மான பொருளைத் தேர்வு செய்தல்

No comments:

Post a Comment