Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 28, 2015

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் / TNPSC பொதுத் தமிழ்

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

  • அதிகாரி - அலுவலர்
  • அகாதெமி - கழகம்
  • அங்கத்தினர் - உறுப்பினர்
  • அசெம்ளி - சட்டசபை
  • அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
  • அட்மின் - சேர்க்கை
  • அட்லஸ் - நிலப்படச்சுவடி
  • அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
  • அடாப்டர் - பொருத்தி
  • அதிபர் - தலைவர்
  • அந்நியர் - அயலார்
  • அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
  • அபிN‘கம் - நீராட்டு
  • அபூர்வம் - புதுமை
  • அலங்காரம் - ஒப்பனை
  • அஸ்ட்ரோநோமி - வானநூல்
  • அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
  • ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
  • ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
  • ஆசீர்வாதம் - வாழ்த்து
  • ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
  • ஆட்டோமொபைல் - தானியங்கி
  • ஆடியோகேசட் - ஒலிப்பேழை
  • ஆதவன் - ஞாயிறு
  • ஆபத்து - இடர்
  • ஆபிஸ் - அலுவலகம்
  • ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
  • ஆயுசு - வாழ்நாள்
  • ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
  • ஆராதனை - வழிபாடு
  • ஆஸ்பத்திரி - மருத்துவமனை
  • இண்டர்வ்யூ - நேர்காணல்
  • இண்டஸ்ட்ரி - தொழிலகம்
  • இண்டஸ்ட்ரி - தொழிலகம்
  • இம்ப்ரூ - பெருக்கு
  • இருதயம் - நெஞ்சகம்
  • இலஞ்சம் - கையூட்டு
  • இலாபம் - வருவாய்
  • இன்டர்நெட் - இணையம்
  • ஈசன் - இறைவன்
  • ‘hர் - விழிப்பு
  • உத்தரவு - ஆணை
  • உத்தியோகம் - பணி
  • உபசரித்தல் - விருந்தோம்பல்
  • உபயோகம் - பயன்
  • உயில் - இறுதிமுறி
  • எடிட்டோரியல் - தலையங்கம்
  • எவர்சில்வர் - நிலைவௌ;ளி
  • என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
  • எஸ்டிமேட் - மதிப்பீடு
  • ஏரோப்ளேன் - வானூர்தி
  • ஏஜென்சி - முகவாண்மை
  • ஏஜென்ட் - முகவர்
  • ஐடென்டிபிகேன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
  • ஐதிகம் - உலக வழக்கு
  • ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
  • ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
  • ஒன் வே- ஒருவழிப்பாதை
  • ஓட்டல் - உணவகம்
  • ஃபிளா‘; நியூஸ் - சிறப்புச் செய்தி
  • ஃபுட் போர்டு - படிக்கட்டு
  • ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
  • ஃபேன் - மின்விசிறி
  • ஃபோலியோஎண் - இதழ் எண்
  • கண்ட்ரி - நாடு
  • கண்ட்ரோல் - கட்டுப்பாடு
  • கம்ப்யூட்டர் - கணினி
  • கம்பெனி - குழுமம்
  • கம்பெனி - குழுமம்
  • கரண்ட் - மின்சாரம்
  • கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
  • கலெக்டர் - ஆட்சியர்
  • கலெக்டர் - சேகரிப்பவர்
  • கவர் - மறை உறை
  • கவுன்சில் - குழு
  • கவுன்சில் - மன்றம்
  • காகிதம் - தாள்
  • காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
  • காபி பார் - குளம்பியகம்
  • காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
  • கார் - மகிழுந்து
  • காலேஜ் - கல்லூரி
  • காஸ்ட்யூம் - உடை
  • கிரீடம் - மணிமுடி
  • கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
  • கிரீன் ரூம் - பாசறை
  • கிரைண்டர் - அரவை இயந்திரம்
  • கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
  • கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
  • குஃவோடா - பங்கு
  • குபேரன் - பெருஞ்செல்வன்
  • குமாரன் - மகன்
  • கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
  • கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
  • கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
  • கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
  • கேபிள் - கம்பிவடம்
  • கேரண்டி - பொறுப்புறுதி
  • கோட்டல் - உணவகம்
  • கோர்ட் - மன்றம்
  • சக்சஸ் - வெற்றி
  • சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
  • சயின்ஸ் - அறிவியல்
  • சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
  • சாக்பீஸ - சுன்னக்கட்டி
  • சாம்பியன் - வாகை சூடி
  • சாவி - திறவுகோல்
  • சிட்டி - நகரம்
  • சிலிண்டர் - உருளை
  • சினிமா - திரைப்படம்
  • சுவிட்சு -பொத்தான்
  • சூப்பர் - சிறப்பு
  • செக் - காசோலை
  • செக் - காசோலை
  • செல்போன் - கைப்பேசி
  • சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
  • சேர் - நாற்காலி
  • சேலான் - செலுத்துச்சீட்டு
  • சைக்கிள் - மிதிவண்டி
  • ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
  • டாக்டர் - மருத்துவர்
  • டிக்‘;னரி - அகராதி
  • டிக்கெட் - பயணச்சீட்டு
  • டிசிப்ளின் - ஒழுக்கம்
  • டிசைன் - வடிவமைப்பு
  • டிபன் - சிற்றுண்டி
  • டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
  • டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
  • டிவி - தொலைக்காட்சி
  • டிஸ்க் - குறுந்தகடு
  • டீ - தேநீர்
  • டீ பார்ட்டி - தேநீர் விருந்து
  • டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
  • டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
  • டெட்லைன் - குறித்தகாலம்
  • டெய்லி - அன்றாடம்
  • டெலஸ்கோப் - தொலைநோக்கி
  • டெலிபோன் - தொலைபேசி
  • டைப்பிஸ்ட - தட்டச்சர்
  • டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
  • டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
  • டைரி - நாட்குறிப்பு
  • தம்ளர் - குவளை
  • தியேட்டர் - திரை அரங்கு
  • தெர்மா மீட்டர் - வெப்பமானி
  • ‘;டம் - இழப்பு
  • நம்பர் - எண்
  • நாலெட்ஜ் - அறிவு
  • நிபுணர் - வல்லுநர்
  • நோட்புக் - குறிப்பேடு
  • பயாலாஜி - உயிரியல்
  • ப்ர‘; - தூரிகை
  • பர்னிச்சர் - அறைக்கலன்கள்
  • பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
  • ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
  • ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
  • ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
  • பல்பு - மின்குமிழ்
  • பஸ் - பேருந்து
  • பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
  • பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
  • பாக்கி - நிலுவை
  • பாய்லர் - கொதிகலன்
  • பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
  • பால்கனி - முகப்பு மாடம்
  • பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
  • பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
  • பிக்னிக் - சிற்றுலா
  • பிரிசன் - சிறைச்சாலை
  • பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
  • பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
  • பிளாட்பாரம் - நடைபாதை
  • பிளாஸ்டிக் - நெகிழி
  • பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
  • பிளைட் - விமானம்
  • பீரோ - இழுப்பறை
  • பு‘;பம் - மலர்
  • புரபோசல் - கருத்துரு
  • புரோட்டோகால் - மரபுத் தகவு
  • புரோநோட் - ஒப்புச்சீட்டு
  • புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
  • புனல் - வடிகுழலி
  • பெல்ட் - அரைக்கச்சு
  • பேக்கர் - ரொட்டி சுடுபவர்
  • பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
  • பேங்க் - வங்கி
  • பேட்மிட்டன் - பூப்பந்து
  • பேரண்ட்ஸ் - பெற்றோர்
  • பேனா - தூவல்
  • பைக் - விசையுந்து
  • பைண்டிங் - கட்டமைப்பு
  • பைல் - கோப்பு
  • போலீஸ் ஸ்டேன் - காவல் நிலையம்
  • போனஸ் - மகிழ்வூதியம்
  • போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
  • மதர்லேண்ட் - தாயகம்
  • மார்க்கெட் - அங்காடி
  • மீட்டிங் - கூட்டம்
  • மெடிக்கல் ‘hப் - மருந்தகம்
  • மெஸ் - உணவகம்
  • மேஜிக் - செப்பிடுவித்தை
  • மைக் - ஒலிவாங்கி
  • மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
  • மோட்டல் - பயணவழி உணவகம்
  • யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
  • ரப்பர் - தேய்ப்பம்
  • ரயில் - தொடர்வண்டி
  • ராக்கெட் - ஏவுகணை
  • ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
  • ரிவர் - நதி
  • ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
  • ரூம் ரெண்ட் - குடிக்கூலி
  • ரெக்கார்ட் - ஆவணம்
  • ரேடியோ - வானொலி
  • ரோடு - சாலை
  • லாண்டரி - வெளுப்பகம்
  • லாரி - சரக்குந்து
  • லிவ்வர் - கல்லீரல்
  • லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
  • லெமினேன் - மென்தகடு
  • லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
  • லேட் - காலம் கடந்து
  • லைசன்ஸ் - உரிமம்
  • லைசென்ஸ் - உரிமம்
  • லைட் - விளக்கு
  • வா‘pங் மெ‘pன் - சலவை இயந்திரம்
  • விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
  • விஞ்ஞானம் - அறிவியல்
  • வீடியோகேசட் - ஒளிப்பேழை
  • வெரிபிகேன் - சரிபார்த்தல்
  • வொர்க்‘hப் - பணிமனை
  • வோல்டு - உலகம்
  • ஜங்ன் - கூடல்
  • ஜட்ஜ் - நீதிபதி
  • ஜனங்கள் - மக்கள்
  • ஜீப் - கரட்டுந்து
  • ஜெராக்ஸ் - ஒளிப்படி
  • ஜெராக்ஸ் - ஒளிப்படி
  • ஸ்கூல் - பள்ளி
  • ஸ்டேனரி ‘hப் - எழுதுபொருள் அங்காடி
  • ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
  • ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
  • ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
  • ஸ்டோர் - பண்டகம்
  • ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
  • ஸ்பீக்கர் - பேசுபவர்
  • ஸ்பெல் - தனி
  • ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
  • ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்

No comments:

Post a Comment