Join THAMIZHKADAL WhatsApp Groups
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
தமிழ் மாதங்கள்
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார;த்திகை, மார;கழி, தை, மாசி, பங்குனி
சீறாப்புராணம் 3 காண்டங்கள்
தமிழ் மாதங்கள்
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார;த்திகை, மார;கழி, தை, மாசி, பங்குனி
சீறாப்புராணம் 3 காண்டங்கள்
விலாதத்துக் காண்டம், நுபுவவித்துக் காண்டம் சஜிரத்துக் காண்டம்
பகுபத உறுப்புகள் ஆறு
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்
வெண்பா வகைகள் 5
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா
ஆசிரியப்பா வகைகள்
நேரிசை ஆசிரியப்பா, நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா
வினைப்பகா பதங்கள்
உண், எழுது, காட்டு, படி
இடைப் பகாபதங்கள்
உம், மற்று, போல, ஆல்
உரிப்பகாபதம்
நனி, தவ, சால, உறு
சொல்லணி வகைகள்
சிலேடை, மடக்கு, யமகம,; திரிபு
பொருளணி வகைகள்
உவமை, உருவகம்
பைந்தமிழ் இலக்கணம் 5
எழுத்து, சொல், பொருள,; யாப்பு, அணி
மூவகை மொழிகள்
தனிமொழி, பொதுமொழி, தொடர;மொழி
கடையெழு வள்ளல்கள்
பாரி, வல்வில் ஓரி, திருமுடிக்காரி, அதியமான் நெடுமான் அஞ்சி, பேகன், ஆய், நள்ளி
மூவண்ணம்
காவி, வெண்மை, பச்சை
மூவேந்தர்கள்
சேரன், சோழன், பாண்டியன்
முக்கனி
மா, பலா, வாழை
முத்தமிழ்
இயல், இசை, நாடகம்
முப்பால்
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
முக்காலம்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
முந்நீர்
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
மூன்று முரசு
கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
முச்சங்கம்
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
மூவிடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை
நாற்திசை
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
நாற்பால்
அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
நால்வகை உணவு
உண்ணல், தின்னல், பருகல், நக்கல்
நால்வகை சொல்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
நான்மறை
ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
நான்கு குணம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
நாற்படை
தேர், யானை, குதிரை, காலாட்படை.
பாவகை
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம்.
ஐந்திலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐந்தொகை
முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
ஐம்பால்
ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
ஐம்பெரும்பொருள்
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
ஐம்பொறி
மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்புலன்
ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
ஐந்திணை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐம்பெருங்குழு
சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
அறுசுவை
இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
பெரும்பொழுது
கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பனி, இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
சிறுபொழுது
காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
ஏழிசை
குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
பெண்களின் ஏழு பருவங்கள்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எட்டுத்தொகை
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
நவரத்தினங்கள்
மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
நவதானியங்கள்
நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை
ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை.
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்தினை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை.
புறத்திணை
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை

No comments:
Post a Comment