மரபுச் சொல்
- அச்சுறுத்து
- அடுப்பு மூட்டு
- அம்பை எய்தான்
- அவலை மெல்லு
- அழுக்கைத் துடை
- ஆந்தை அலறும்
- உடல் இளைத்தான்
- உணவூட்டு
- உணவைப் பரிமாறு
- உப்பை இடு
- உமியைக் கருக்கு
- உள்ளம் உருகு
- உள்ளம் மருகு
- எண்ணெய் தேய்த்தாள்
- ஏலம் கூறு
- கச்சை கட்டு
- கண்ணைக் கசக்கு
- கதவைச் சாத்து
- கம்பைத் தின்றான்
- கழுதை கத்தும்
- களை கட்டு
- காகம் கரையும்
- காது குத்து
- காலை முடக்கு
- கிட்டியை நெருக்கு
- கிளி கொஞ்சும்
- கிளையை ஒடி
- குடம் வனை
- குதிரை கனைக்கும்
- குயில் கூவும்
- குற்றஞ்சாட்டு
- கூகை குழறும்
- கூத்து ஆடு
- கூந்தலைச் செருகு
- கை கழுவினான்
- கை கொடு
- கை விடு
- கையால் தொடு
- கோலம் இடு
- கோழி கொக்கரிக்கும்
- சந்தனம் பூசினாள்
- சிங்கம் முழங்கும்
- சுள்ளியை ஒடி
- செடி நடு
- செலவிடு
- செவி மடு
- சோற்றை உண்
- சோற்றை வடி
- சோறு சமைத்தாள்
- தண்ணீர் பருகு
- தயிர் கடை
- தலையைச் சொறி
- தளை பூட்டு
- தாலாட்டு
- திருக்காணியைத் திருகு
- தீ மூட்டு
- தொளை செய்
- தோல் உரி
- நகை அணி
- நகைக்கு மெருகிடு
- நரி ஊளையிடும்
- நலம் நாடு
- நாக்கை நீட்டு
- நாய் குரைக்கும்
- நார் உரி
- நாவை மடி
- நிலை நாட்டு
- நினைவுறுத்து
- நீரைச் சொட்டு
- நூலை எழுது
- நூலைப் படி
- நெய்யை உருக்கு
- நெல் அறுத்தான்
- பச்சிலை தின்
- பஞ்சை அடை
- பண்ணைப் பாடு
- பருக்கைகளைப் பொறுக்கு
- பல்லைக் கடி
- பழத்தை அறு
- பறை கொட்டு
- பன்றி உறுமும்
- பாடு படு
- பாய் பின்னு
- பாயசம் குடி
- பாலூட்டு
- பாலைப் பருகு
- புலி உறுமும்
- பூச்சூட்டு
- பொருள் ஈட்டு
- மயில் அகவும்
- மருந்து புகட்டு
- மனங்கலங்கு
- மாவை இடி
- மின்னல் வெட்டு
- முதுகை வளை
- முறம் கட்டு
- மூச்சை அடக்கு
- மை கூட்டு
- யானை பளிறும்
- வலியுறுத்து
- வளத்தைப் பெருக்கு
- வற்புறுத்து
- வானம்பாடி பாடும்
- விதை விதைத்தான்
- விரலைச் சொடுக்கு
- வில்லை வளைத்தான்
- விளக்கை ஏற்று
- விறகைப் பிள
- வீடு கட்டு
- வெற்றிலைத் தின்
- வேப்பிலை பறி
- வேலையை முடி
No comments:
Post a Comment