Friday, September 4, 2015

கொத்தமல்லி மருத்துவக் குணங்கள்:

கொத்தமல்லி மருத்துவக் குணங்கள்:
  • வைட்டமின் A மிகுந்து கண்களை நன்றாகக் காக்கிறது. கடின உணவுகளை கூட விரைந்து சீரணமாக்கி பசியை மேம்படுத்துகிறது.
  • உணவு தன்மையமாதல் எளிதாக நடைபெறுகிறது.மலக்கட்டு நீங்குகிறது.
  • தொப்பை, உடல் பருமன் அன்பர்களின் ஓர் அற்புத மருத்துவச் சாறு. இரத்த சோகையை நீக்குகிறது.
  • நீரிழிவு, சளி, இருமல், உயர் இரத்த அழுத்த அன்பர்களின் பிரச்சனையைத் தீர்த்திடும் உணவு.
  • இருதயத்தை பாதுகாக்கிறது. காய்ச்சல் விலகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News