Wednesday, September 30, 2015

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள்

நீரழிவு என்னும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அக்குப் புள்ளிகள் ...



நாடி பரிசோதனை மூலம் எந்த உறுப்பின் பலவீனம் அல்லது அதிக சக்தி என்பதை தெரிந்து கொண்டு சரியான அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்வது  முக்கியமானதாகும்.



மூன்று யின் மேரிடியன்களும் சந்திக்கும் ஸ்ப்லீன் -மண்ணீரல் சக்தி நாளத்தின் ஆறாவது புள்ளி உடனடியாக சர்க்கரை அளவை குறைக்கும்

spleen -6 



மூன்று யாங் மெரிடியன் புள்ளிகளும் சந்திக்கும் மூவெப்ப கட்டுப்பாட்டு உறுப்பு புள்ளி 8 -triple warmer 8

     

நாளமில்லா சுரப்பிகளில் சக்தி ஓட்டத்தை சரி செய்யும் ..(endocrine points)



gall bladder -GB -21 (பித்தப்பை சக்தி நாளம் 21)



large intestine LI -18 (பெருங்குடல் சக்தி நாளம் -18)

Ren -15 (ரென் -15)

large intestine LI -11 (பெருங்குடல் சக்தி நாளம் -11)


பிட்யூட்டரி புள்ளிகளான கீழ் கண்ட புள்ளிகள் Pitutary points

triple warmer -3 ( மூவெப்ப கட்டுப்பாட்டு -3)

large intestine Li 20 (பெருங்குடல் சக்தி நாளம்-20)


Small intestine Si 15 (சிறுகுடல் சக்தி நாளம் -15)

triple warmer -22 ( மூவெப்ப கட்டுப்பாட்டு நாளம் -22)


வளர் சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் கீழ் கண்ட புள்ளிகள்

 Slpeen -4 மண்ணீரல் சக்தி நாளத்தின் நான்காவது புள்ளி

 Liver 8 கல்லீரல் சக்தி நாளத்தின் எட்டாவது புள்ளி


 Ren -12 (ரென் -12)

மேலே கண்ட புள்ளிகளை சரியாக தூண்ட சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் தரும் என்பது திண்ணம் 

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News