Friday, October 23, 2015

காற்றின் வேறு பெயர்கள்

காற்றுக்கு எத்தனைப் பெயர்கள்...


தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று



மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று

6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்

12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்

20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று

30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று

100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று

101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று

120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று 

சூறாவளிக் காற்று…………….!!!

2 comments:

Popular Feed

Recent Story

Featured News