Saturday, February 13, 2016

பொருள்கோள்

பொருள்கோள்

          ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அல்லது அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துப் பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) எனப்படும்.

          இப்பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை, 1.ஆற்றுநீர்ப் பொருள்கோள், 2.மொழிமாற்றுப் பொருள்கோள், 3. நிரல்நிறைப் பொருள்கோள், 4. விற்பூட்டுப் பொருள்கோள், 5.தாப்பிசைப் பொருள்கோள், 6.அளைமறிபாப்புப் பொருள்கோள், 7.கொண்டுகூட்டுப் பொருள்கோள், 8.அடிமறிமாற்றுப் பொருள்கோள் என்பனவாகும்.
  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழிமாற்றுப் பொருள்கோள்
  3. நிரல்நிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
  7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
  8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News