Sunday, April 17, 2016

பல்லி விழும் பலன்


Ø  தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
Ø  தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்
Ø  நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
Ø  நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்
Ø  வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
Ø  வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்
Ø  முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
Ø  முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
Ø  கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
Ø  கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
Ø  தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
Ø  தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
Ø  பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
Ø  பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்
Ø  கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
Ø  கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
Ø  கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
Ø  கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
Ø  மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
Ø  மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி
Ø  மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
Ø  மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை
Ø  தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்
Ø  நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
Ø  நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு
Ø  காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
Ø  காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்
Ø  மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
Ø  மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
Ø  கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
Ø  கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

Popular Feed

Recent Story

Featured News