Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 10

TNPSC,TET,TRB Tamil Materials 10

  • திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
  • திருக்குறளில் உள்ள சீர்கள் எத்தனை 7
  • திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன 9
  • திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழயில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்

  • திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)

  • திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)

  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் 7-வதாக இடம் பெற்றவர் யார் திருமலையார்

  • திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)

  • திருக்கை வழக்கம் இந்நூலை எழுதியவர் யார் கம்பர்

  • திருச்செந்திற் கலம்பகம் நூல் ஆசிரியர் யார் ஈசான தேசிசிகர்

  • திருத்தக்கதேவர் எந்த சமயத்ழத சார்ந்தவர் சமணம்

  • திருத்தக்கதேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் எனக் கூறுபவர்- வீரமாமுனிவர்

  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழி என்றவர் யார் ச.அகத்தியலிங்கம்

  • திருந்திய பண்பும் சீர்ந்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம் என்றவர் சூரிய நாராயண சாஸ்த்திரி மற்றும் பரிதிமாற் கலைஞர்

  • திருநாவலூரார் – சுந்தரர்

  • திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் யார் – மகேந்திரவர்மன்

  • திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.-டாக்டர் கால்டுவெல்

  • திருப்பூருக்கு புகழ் பெற்றது எது பின்னலாடைகள்

  • திருமாலிருஞ்சோலையில் கோவில் கொண்டு இருப்பவர் யார் அழகர்

  • திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார் – நக்கீர்

  • திருமூலர் மரபில் வந்த மௌனகுரு –விடம் அருளும் ஆசிரியர் யார்? தாயுமானவர்

  • திருவகுப்பு என்னும் நூலினை முருகன் மீது பாடியவர் – அருணகிரிநாதர்

  • திருவதவூரார் – மாணிக்க வாசகர்.

  • திருவரங்கம் கோயில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தவர் யார் காளமேகப் புலவர்

  • திருவருட்பா எதற்காக பாடப்பட்டது 1)இறைவன் திருவருளை பெறுவதற்காக பாடிய பாடல் 2) இறைவனின் திருவருளால் பாடிய பாடல்

  • திருவள்ளுவமாலை ஆசிரியர் யார் கபிலர்

  • திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31

  • திருவள்ளுவரின் வாய்மொழி எது ? அன்பு மொழி

  • திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன 658

  • திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்டவர் யார் ஜி.யு.போப்

  • திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது-658 பாடல்களைக் கொண்டது

  • திருவாமுரார் – திருநாவுக்கரசர்

  • திருவாவடு துறையில் ஆதின வித்துவானாக இருந்தவர் யார் மீனாட்சி சுந்தரனார்

  • திருவிக வின் ஆசிரியர் பெயர்? நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்

  • திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்த பாக்கள் 3363

  • திரைக்கவி திலகம் என பாராட்டப்படுபவர் யார் மருதகாசி

  • திலகர் புராணம் எழுதியவர் யார் அசலாம்பிகை அம்மையார்

  • தில்லையாடி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையருக்கு எத்திசையில் அமைந்துள்ளது? தெற்கு

  • தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஆண்டு 1898

  • தில்லையாடி வள்ளியம்மைக்கு எது? ஆயுதம் என காந்தி Indian opinion இதில் கூறியுள்ளார்? நம்பிக்கை

  • தில்லையாடி வள்ளியம்மைக்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்டது எப்பொழுது 31-12-2000

  • திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்

  • திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்தவர் யார் செண்பகராமன்

  • தினசரி எம்மொழிச் சொல் சமஸ்கிருதம்

  • துரியோதன் கர்ணனுக்கு வழங்கிய நாடு எது அங்கதேசம்

  • துரியோதனின் தந்தை யார்? திருதராட்டிரன்

  • துவ்வாமை என்பதன் பொருள் வறுமை

  • துறைமுகம்- சுரதா-வின் எந்த வகையான நூல்? கவிதை நூல்

  • துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்

  • தூதின் இலக்கணம் கூறும் நூல் எது இலக்கண விளக்க நூற்பா

  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)

  • தெரிவைப் பருவத்தின் வயது (26-32)

  • தெருவேல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் - பாரதியார்

  • தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை

  • தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

  • தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது மருதூர்

  • தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி

  • தென்னாட்டின் ஜான்ராணி யார் அஞ்சலையம்மாள்

  • தேசிய ஒருமைப்பாட்டு தினம் Nov19

  • தேசியம் காத்த செம்மல்” என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க

  • தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்

  • தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது-வீரமாமுனிவர்.

  • தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)

  • தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)

  • தேவியும் ஆயமும் இலக்கண குறிப்பு தருக:- எண்ணுமை

  • தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு-சுரதா

  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம் - கவிமணி

  • தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்” எனப்பாராட்டியவர் (கவிமணி)

  • தைரியநாதன் யார் வீரமாமுனிவர்

  • தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன.-தமிழி

  • தொண்டக பறை எந்த நிலத்துக்கு உரியது? குறிஞ்சி

  • தொண்ணூற்றாறு பிரித்து எழுதுக தொண்ணூறு+ஆறு

  • தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் பிரிவு எத்தனை? 2

  • தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர் யார் ந.கருணாநீதி

  • தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்? 2

  • தொன்னூற்று நான்கு நாடகங்களைத் தமிழ் அன்னைக்கு படைத்தவர் யார் பம்மல் சம்மந்தனார்

  • ந.பிச்சமூர்த்தி பிறந்த மாவட்டம் எது தஞ்சாவூர்

Popular Feed

Recent Story

Featured News