Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 11

TNPSC,TET,TRB Tamil Materials 11

  • நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு இதில் பயின்று வரும் எதுகை எது ஒரு உ எதுகை
  • நடுத்திராவிட மொழி எது பொங்கோ,கதபா
  • நடுதிராவிட மொழிகள் எவை கூவி
  • நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
  • நண்பற்றா ராகி நயகில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை -இக்குறளில் பயின்று வரும் எதுகை எது அடி எதுகை
  • நந்தனார் சரித்திரம் நாடகத்தின் ஆசிரியர் யார் கோபால கிருஷ்ண பாரதியார்

  • நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி

  • நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு

  • நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் எத்தனை 17

  • நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதியார்

  • நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?-நாற்கவிராசநம்பி

  • நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்

  • நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்

  • நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்

  • நரம்பிற் சிறந்த பொல்லாமை எவை செம்பகை,ஆர்ப்பு,கூடம்,அதிர்வு

  • நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது கோப்ராக்சின்

  • நல்லிசைக் கபிலன் - பெருங்குன்னூர்க்கிழார்

  • நல்லொழிக்க கதைகள் எழுதியவர் யார்? வே. ராமசாமி

  • நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • நளவெண்பா எத்தனை வெண்பாக்களை கொண்டது 431

  • நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்

  • நற்றமிழ் புலவர் – நக்கீரர்

  • நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12) 

  • நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

  • நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)

  • நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது - வெற்றிவெட்கை

  • நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்

  • நா’ சுவை எத்தனை வகைப்படும் 6

  • நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது - ஆண்டாள்

  • நாடக உலகின் இமயமலை என்று தமிழ் நாடக தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுhவர் யார் சங்கதாஸ்சுவாமிகள்

  • நாடக மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் கந்தசாமி

  • நாடகக்கலை பற்றியும் காட்சிதிரைகலைப்பற்றியும் நமடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாக கூறும் நூல் எது சிலப்பதிகாரம்

  • நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்

  • நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது-சிலப்பதிகாரம்

  • நாடகசாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்தது என்ற கூற்றுடன் தொடர்பு உடையவர் யார் கவிமணி

  • நாடகம் ஏத்தும் நாடக கணிகை யார் மாதவி

  • நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்

  • நாடகமேத்தும் நாடக கவிதை யார் மாதவி

  • நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்) 

  • நாட்டுபுற இலக்கியம் என்பன பழமொழி விடுகதை கதைபாடல் தொழிற்பாடல்

  • நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)

  • நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)

  • நாடி,தழுவி,கொட்டி முதலிய ‘இ’கர ஈற்று வினையெச்ச சொற்களின் பின் வல்லின உயிர் மெய் எழுத்துக் சொற்கள் வந்தால் மிகுவது எது வல்லொற்று

  • நாடு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தேசபக்தி தேசியக்கொடி கதரின் வெற்றி போன்ற தேசிய நாடகங்கள் இயற்றப்பட்டன

  • நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்

  • நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)

  • நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)

  • நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)

  • நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்) 

  • நாமக்கல்லாரின் இலக்கிய திறனாய்வுகள் எத்தனை 7

  • நாமக்கல்லாரின் படைப்புகளில்- சுயசரிதை எத்தனை? 3

  • நாய் கத்தும் இது எந்த தொடர் மரபு தொடர்

  • நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் 72

  • நாயனார் தேவர் என போற்றப்படுபவர் யார் திருவள்ளுவர்

  • நாரதர் வருகிறார் என்ன பெயர் உவமையாகு பெயர்

  • நாலடியாரை பாடியவர்கள் யார்? சமணமுனிவர்கள்

  • நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி

  • நாவலர் என்ற பட்டத்தை ஆறுமுகத்துக்கு அளித்தவர் யார் ஆதித்தயார்

  • நாளை நாம் கல்வி சுற்றுலாச் சௌ;ள இருக்கிறோம். 2)நாளை நாம் கல்விச் சுற்றுலா செல்லஇக்கிறோம்

  • நாற்கால் என்பதன் பொருள் யாது தரிசுநிலம்

  • நான் கண்ட பாரதம் நூலின் ஆசிரியர் யார்? அம்புஜத்தம்மாள்

  • நான் மணிமாலை என்பது என்ன சிற்றிலக்கியம்

  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பதன் எதன் பொருள்? நான்மணிக்கடிகை

  • நான்மணிக்கடிகை ஆசிரியர்? விளம்பிநாகனார்.

  • நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு

  • நிகண்டுகளில் பழமையானது எது திவாகர நிகண்டு

  • நிரை நேர் நேர் என்ன வாய்ப்பாடு புளிமாங்காய்

  • நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு

  • நிலம் என்பதன் பொருள் தருக காசினி,வயல்,கழனி,செய்

  • நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்

  • நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை

  • நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அமையும் எப்படி அழைப்பர் தளை

  • நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா அடைமொழிக்கு உரியவர் யார் பாரதியார்



  • நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்

Popular Feed

Recent Story

Featured News