Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 12
- துனிக்கொம்பு எந்த இலக்கண குறிப்பு? இலக்கண போலி
- நுவலா நுவற்சி ஒட்டணி என்பது என்ன அணி? பிறிது மொழிதல் அணி
- நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - பாரதியார்
- நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)
- நெடுநல்வாடை ஆசிரியர் யார்-நக்கீர்
- நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது - 183அடிகள்
- நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
- நெல்லும் உயிரன்றோ நீரும் உயிரன்றோ இடம் பெறும் நூல் எது புறநானூறு
- நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
- நேரான எதிர்ச்சொல் தருக பகல்*இரவு
- நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
- நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
- நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
- நேருவின் துணைவி யார?; கமலா
- நேருவின் மகள் இந்திராகாந்தி
- நைட்ரஜனை எப்படி அழைக்கிறோம்? உப்புவளி
- நொண்டி நாடகம் தோன்றிய காலம் எது 17-ம் நூற்றாண்டு
- நொறுங்க தின்றால் எத்தனை வயது? 100
- நோய்க்கு மருந்து எது இலக்கியம்
- பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் பாரதியார்
- பகாப்பதம் எத்தனை வகைப்படும் 4
- பகாப்பதம் எத்தனை வகைப்படும்? 4
- பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் ஈ.வெ.ரா,பெரியார்
- பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
- பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
- பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
- பகுபத உறுப்புகள் எத்தனை 6
- பகை வெல்லுதலில் கொடுத்தல், இன்சொற் கூறுதல்,வேறுபடுத்துதல் ஒறுத்துதல் ஆகிய நான்கினையும் உள்ளடக்கம் அதிகாரம் எது? வலியறிதல்
- பசும்பொற்சுடர் எவ்வாறு பிரியும் பசுமை+பொன்+சுடர்
- பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
- பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
- பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
- பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
- படங்களுடன் கூடிய 2-வது அகர முதலி வெளியிட்டவர் யார் தேவநேயப்பாவனார்
- படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு
- படிமங்களின் வகைகளை கொண்டு கவிதை எழுதியவர் யார் நா.காமராசன்
- படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மாவை பிரண்விப்பொருள் தெரியாததால் சிறையில் அடைத்தவர் யார் முருகன்
- படையெடுத்து வந்தவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பிய தஞ்சை அமைச்சர் யார் பாலாஜி பண்டிதர்
- பண்டு கலிங்கம் என வழங்கப்பட்ட மாநிலம் எது ஒரிசா
- பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்-நா.சுப்பிரமணியன்
- பண்டைத்தமிழ் ஒலை சுவடிகளை புதுபித்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனம் எது UNESCO
- பண்டைய தமிழர்கள் எதற்கு பாடுபட்டனர் தமிழ் வளர்ச்சிக்கு
- பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கையூழ் இவை எதிலடங்கும் யாழிசைத்தலின் முரை
- பண்பை வளர்க்கு பண்பாடு கதைகள் இந்நூலின் ஆசிரியர் யார் P.ஆ.முத்து
- பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
- பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
- பதிற்றுப்பத்தில் 5-ம் பத்து பாடிக் கடல் பிற கோட்டிய செங்குட்டுவன் உடற்பாற்காட்டு வரியையும் குட்டுவன் சேரலையும் பரிசாக பெற்றவர் யார் பரணர்
- பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
- பதுமத்தான் என்பதன் பொருள் தாமரையில் உள்ள பிரமன்
- பம்மல் சம்மந்தனார் எத்தனை தாடகங்களை தமிழ் அன்னைக்கு படைத்தார் 94
- பயந்தோர் பழிச்சல் என்பது என்ன தலைவனின் பெற்றோரை வாழ்த்துதல்
- பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
- பயன்தெரி புலவர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன வினைத்தொகை
- பரசுராமன் மாணாக்கன் யார் கர்ணன்
- பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது-13 உறுப்புகள்
- பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் -ஒட்டக்கூத்தர்
- பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
- பரிபாடல் அடி வரையறை யாது-25 முதல் 400 அடிவரை
- பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
- பலபட்டை சொக்கநாதர் எழுதிய மற்றொரு நூல் எது தென்றல்விடுதூது
- பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை-கி.வா.ஜகந்நாதன்
- பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
- பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் இன்று வழங்கிவரும் ஊர் எது சிவகங்கை
- பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பதால் ஏற்படுவது எது? மகிழ்ச்சி
- பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்பு எதில் காணப்படுகிறது? பட்டினப்பாலை
- பறவை என்பது எந்த பெயர் காரண பொதுப் பெயர்
- பறவைகள் பறந்தது என்பது என்ன வழு எண்வழு
- பறவைகளின் வகைகள் 5
- பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
- பன்னிரெண்டு வயதிலேயே மற்போர் சிலம்பம் வாள்வீச்சு என வீரக்கலைகளை கற்றவர் யார் புலித்தேவன்
- பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
- பாட்டினைப் போல ஆச்சிரியம் பாரின் மிசை இல்லையடா என்றவர் யார் பாரதியார்
- பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார் - ஒளவையார்
- பாண்டியர் குல தெய்வம் யார் சொக்கநாதர்
- பாண்டியர் குல தெய்வம் யார்? சொக்கநாதர்
- பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
- பாண்டியன் பரிசு யார் படைப்பு-பாரதிதாசன்