Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 14
- பெரும்பாலும் சந்தியாக வரும் எழுத்துக்கள் எவை? க், த், க், ப்
- பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
- பேட்டி எம்மொழி சொல் உருது
- பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்
- பேதைப் பருவத்தின் வயது (5-7)
- பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் யார் காரைக்கால்அம்மையார்
- பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
- பொதுவாக பால் எத்தனை வகைப்படும் 5
- பொதுவுடமை கவிஞர் யார் திரு.வி.க
- பொய்யா நாவிற் கபிலன் - மாறக்கோத்து நப்பசலையார்
- பொருட்சவை எத்தனை வகைப்படும் 9
- பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுக்க:-ஞாயிறு,நாள்மீன்,இரவி,கோள்மீன் கோள்மீன்
- பொருள் தருக:- இருநிலம் - பெரிய உலகம்
- பொருள் தருக:- களபம்- சந்தனம்
- பொருள் தருக:- தூமகேது வால் நட்சத்திரம்
- பொருள் தருக:- நகல் வல்லர் சிரித்து மகிழ்பவள்
- பொருள் தருக:- பகழி –அம்பு
- பொருள் தருக:- மாயிரு ஞாலம் மிகப்பெரிய உலகம்
- பொருள்கோள் எத்தனை வகைப்படும் 8
- பொருளுரை என்று அழைக்கப்படும்நூள் எது திருக்குறள்
- பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி
- போரும் அமைதியும் யாருடைய நூல் லியோடால்ஸ்டாய்
- போலி எத்தனை வகைப்படும் 3
- மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்
- மகளிர் விளையாட்டு ஓரையாடுதல்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரின் மாணவர் யார் உ.வே.சா
- மகாவித்வான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர் யார் க.சச்சிதானந்தம்
- மங்கைப் பருவத்தின் வயது (12-13)
- மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை - வ.வே.சு.ஐயர்
- மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
- மஞ்சள் சிட்டு வாழும் பகுதி சமவெளி
- மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
- மடவாள்” என்பதன் பொருள் என்ன? பெண்கள்
- மண நூல் என வேறுபெயர் வழங்கும் நூல் எது சீவகசிந்தாமணி
- மண்குடிசை யார் எழுதிய நாவல்-மு.வரதராசன்
- மணிக்கொடி இதழில் புதுகவிதை எழுதியவர்கள் யார்? ந. பிச்சமூர்த்தி, புதுமைபித்தன்,ராசகோபாலன், க.நா.சுப்பரமணியன்
- மணிமேகலை நூல் எந்த சுவை உடையது பொருட்சுவை,சொற்சுவை,இயற்கை வருணனை
- மணிமேகலை வெண்பா ஆசிரியர் யார் பாரதிதாசன்
- மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)
- மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்
- மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு
- மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்
- மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.-மாங்குடிமருதனார்
- மதுரைக்கு ஆலவாய் என்று எந்த நூல் கூறுகிறது திருவிளையாடற் புராணம்
- மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963
- மதுரைக்கு புகழ் பெற்ற புடவை எது சுங்குடி
- மதுரையில் இறைவன் நிகத்திய 64 திருவிளையாடல்களை எப்படலம் விளக்குகிறது? திருவாலவாய் காண்டம்
- மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு எது? 05-01-1981
- மதுரையை மூதூர் என குறிப்பிடப்பபடும் சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது கி.பி.2-ம் நூற்றாண்டு
- மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்-தத்துவபோதகசுவாமிகள்
- மயிலுக்கு அழகு எது தோகை
- மரகலத்துக்கு தமிழில் என்ன பெயர்? பஃறி, வங்கம், அம்பி
- மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர். புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என போற்றப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்
- மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது நாயக்கர் மகால்
- மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி
- மலர்களை தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமைய தொடுப்பது எது? தொடை
- மல்லல் பொருள் கூறுக வளமை
- மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
- மலைச்சிகரம் தினைப் புனங் காத்த கன்னி யொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயங்கி உறங்கச் செய்தவள் அவள் யார் மாதவி
- மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன – கூத்தராற்றுப்படை
- மறுமலர்ச்சியுகத்தின் கவிஞனாக திகழ்பவன் யார் நா.காமராசன்
- மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன - வேதாசலம்.
- மனநாட்டின் தூதுவர்கள் யார் கண்கள்
- மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்-சோ
- மன்னவனும் நீயோ,வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்தவன் யார் கம்பன்
- மன்னன் உயிர்த்தே மலர்தல் உலகம் இப்பாடல் பாடியவர் யார் மோசிகீரனார்
- மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது-புறநானூறு
- மன்னிப்பு என்பது எம்மொழி சொல்? உருது சொல்
- மனித உரிமை தினம் Dec10
- மனிதனனை – விலங்குகளில்- இடமிருந்து வேறுப்படுத்துவது எது? மொழி
- மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
- மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? இராமலிங்கனார்
- மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார் – வள்ளலார் (இராமலிங்கஅடிகள்)
- மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891