Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 15
- மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்-கண்ணதாசன்
- மாடகம் என்பது என்ன யாழ் நரம்பை இழுத்துகட்டும் கருவி
- மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
- மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் இத்தொடரில் உள்ள தொழில் பெயர் எது ஆடல்
- மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)
- மாதேவடிகள் எனப்படுபவர் யார்-சேக்கிழார்
- மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது? தந்தம்
- மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என்று பாடியவர் யார் கண்ணதாசன்
- மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார் – பரிதிமாற்கலைஞர்
- மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார் - ஆண்டாள்
- மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
- மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்
- மீதூண் விரும்பேல் என கூறியவர் யார் ஒளவையார்
- மீரா வின் முழுப்பெயர் - மீ.ராஜேந்திரன்
- மீனவர்கள் வணங்கும் தெய்வம் எது பெருவானம்
- மீனவர்களுக்கு காயும் கதிர் எதை போன்றது? கூரை
- முகையதீன் புராணம் பாடியவர் யார்-வண்ணக்களஞ்சியப்புலவர்
- முச்சங்களுக்கும் பொதுவான இலக்கண நூலாகவும். தொல்காப்பியத்திற்கு முதன் நூலாகவும் விளங்குவது - அகத்தியம்.
- முட்டு’ பொருள் கூறுக குவியல்
- முடிக்கெழு வேந்தன் மூவருக்கும் உரியது நீவிரேப் பாடி யருளுக என வேண்டி கொண்டவர் யார் சாத்தனார்
- முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு
- முடியரசு-னுக்கு கவியரசுபட்டம் வழங்கியது எது? தமிழக அரசு 1996
- முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)
- முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
- முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
- முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு கி.பி.1908
- முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
- முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
- முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை
- முத்துராமலிங்க தேவவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் இஸ்லாமியப் பெண்மணி
- முதல் எழுத்துக்களை சார்ந்து வருவது எது சார்பெழுத்து
- முதல் கலைக்களஞ்சியம் முறையாக தொகுத்து வெளியிட்டவர் யார் தமிழ் வளர்ச்சிக் கழகம்
- முதல் குலோத்துங்க சோழன் மீது போர் தொடுத்த மன்னன் யார் அனந்த பத்மன்
- முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்
- முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)
- முதற்சங்கம் இருந்த இடம் எது - தென்மதுரை
- முதன் முதலாக நடத்தப்பட்ட சமுதாய நாடகம் எது கதரின் வெற்றி
- முதியவர் வேடத்தில் வந்து துரியோதனிடம் தானம் கேட்டவர் யார் கண்ணன்
- முதுமொழிக் காஞ்சி எந்த திணைத் துறைகளுள் ஒன்று காஞ்சி திணை
- முதுமொழிக் காஞ்சி என்னும் பொருள்படுவது எது அறவுரைக்கோவை
- முதுமொழிக் காஞ்சி தன்னகத்தே எத்தனை கருத்தை கொண்டுள்ளது 10
- முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு
- முந்நாள் என்பதன் பொருள் மூன்று நாள்
- முப்பகை எவை? காமம்,வெகுளி,மயக்கம்
- முப்பால் எனப்படுவது திருக்குறள்
- முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)
- முப்பெரும் தேவியர் ஆகிய கலைமகள், அலைமகள், மலைமகள் பற்றி கூறும் நூல் எது திருவிளையாடற் புராணம்
- மும்மணிக் கோவை நூலின் ஆசிரியர் யார் பலபட்டரை சொக்கநாதபுலவர்
- மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
- முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
- முயற்சி திருவினையாக்கும்” என்றவர் யார்? திருவள்ளுவர்
- முற்ற மோனை எந்தெந்த சீர்களில் வரும் 1.2.3.4
- முற்றுருவமாகத் திகழும் தனிசிறப்பு பெற்ற நூல் எது பெத்தலேகம் குறவஞ்சி
- முன்கிரின்மாலை எழுதியவர் யார்-நயினா முகம்மது புலவர்
- முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை
- முன்னாள் என்பதன் பொருள் முந்தைய நாள்
- முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்
- மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
- மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
- மூவருலா பாடியவர் யார் – ஒட்டக்கூத்தர்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் யாரால் வு.N-ன் அன்னிபெசன் என புகழ்ப்பட்டவர் யார் அண்ணா
- மூன்றாவது என்பது எதை குறிக்கும் சுண்ணாம்பு
- மெய் எழுத்த நீண்டு ஒலிப்பது எது ஒற்றளபெடை
- மெய் எழுத்தின் மாத்திரை ½
- மெய் எழுத்துக்களின் வகைகள் 3
- மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்
- மெய்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறை யார் காலத்தில் முதலில் தொடங்கப்பட்டது முதல் இராச இராசசோழன்
- மெல்லின எழுத்து எவை ய,ர,ல,வ,ழ,ள
- மேதி என்பதன் பொருள் தருக எருமை
- மேல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-ம் வேற்றுமை
- மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
- மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு 25
- மொழ்க்கு முதற் காரணமாம் அணுத்தரள் ஒலி எழுத்து என எது கூறுகிறது? நுன்னூல்
- மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்