Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 16

TNPSC,TET,TRB Tamil Materials 16

  • மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
  • மொழிகளின் தாய், சொல்வளம், கலைவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்குவது எது செம்மொழி
  • மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
  • மோசிக்கீரனார் பாடிய பாடல்கள் எந்தெந்த நூலில் இடம் பெற்றுள்ளது அகநானூறு,குறுந்தொகை,நற்றினை
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் - பாரதியார்

  • யார் கவிஞன் பாடல் ஆசிரியர் யார்? முடியரசன்

  • யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)

  • யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)

  • யாருடைய இசை பாடல்களை கேட்டு காந்தி பாராட்டினார் பாஸ்கரதாஸ்

  • யாருடைய கவிதைகள் 20-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது பாரதியார்

  • யாருடைய நூலை சாகித்ய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது முடியரசன்

  • யாரை உ.வே.சா காப்பேன் என்றார் தமிழை

  • யாழ் இசைத்தலில் உள்ள முறைகள் எத்தனை 8

  • யாழிசைப் பதில் வல்லவன் சீவகன்

  • யானைக்கு வலிமை எது தும்பிக்கை

  • ர என்னும் எழுத்து எண் இடையினம்

  • ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்

  • ராமலிங்க அடிகாளர் வாழ்ந்த காலம்? 5.10.1823வழ30.1.1873

  • ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்-எஸ். வையாபுரிப்பிள்ளை

  • வக்கில் என்பதன் தமிழ்ச்சொல் எது வழக்குரைஞர்

  • வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்

  • வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது-பட்டினப்பாலை

  • வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார் – சேனாவரையர்

  • வடமொழியில் ஆதினகாவியம் –வால்மிகி இராமாயணம்

  • வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )

  • வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி

  • வண்டையர்கோன் யார் கருணாகர தொண்டைமான்

  • வண்மை என்பதன் பொருள் கொடைத்தன்மை

  • வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை எனக் கூறியவர் யார் கூடலூர் கிழார்

  • வந்தே மாதரப் பாடலை மொழி பெயர்த்தவர் யார்? பாரதியார்

  • வயமா என்பதன் பொருள் யாது குதிரை

  • வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)

  • வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)

  • வரம்பு கடந்து பேசுவோரின் கொடிய சொற்களையும் பொறுத்து கொள்பவர் பற்றற்ற துறவியரினும் மேலாயவர்-என்ற பொருளின் பாடல் இயற்றியவர் யார் திருவள்ளுவர்

  • வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)

  • வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்

  • வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக் கூடாது இதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்தவர் யார் மு.வ

  • வல்லின எழுத்து எவை க,ச,ட,த,ப,ற

  • வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்

  • வழக்கில் இல்லாத சுட்டெழுத்து எது உ

  • வழி நூல் எது - கம்பராமாயணம் பெரியபுராணம்

  • வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் எது வால்ட்ரஸ்ட்

  • வள்ளியம்மை-க்கு தென்னாப்பிரிக்கா நீதிமன்றம் எத்தனை மாதம் கடுங்காவல் விதித்தது? 3

  • வள்ளியம்மையை நம்பிக்கை தான் அவரது ஆயுதம் என பாராட்டியவர் யார் காந்தி

  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்

  • வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்

  • வனப்பு என்ற சொல்லின் பொருள் என்ன அழகு

  • வா இந்த பக்கம் என்ற கட்டரை நூல் எழுதியவர் யார் மீரா

  • வாய்மொழிக் கபிலன்என்று கபிலரைப் புகழ்ந்தவர் - நக்கீரர்

  • வாழ்வியலுக்கு பொருள் இலக்கணம் கூறும் மொழி எது தமிழ்

  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்

  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)

  • வாழும் குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்

  • வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி

  • வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது எந்த அணி உயர்வு நவிற்சி அணி

  • வான் பெற்ற நதி எது? கங்கை 

  • வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்

  • வானாம்பாடி குழுவினர் எதை பயிராக்கினர் புதுகவிதை

  • விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3

  • விசயரங்க சொக்கநாதன் அரியணையில் ஏற்றப்பட்டது எப்பொழுது கி.பி.1688

  • விடுதலை உணர்வை தூண்டும் பாடலை பாடியவர் யார் பாரதியார்

  • விடை எத்தனை வகைப்படும்? 8

  • விண்கலன்கள் விண்ணில் பறந்தன என்பது என்ன எண் பொருத்தம்

  • விண்ணையிடிக்கும் தலையிமயம் யாருடைய பாடல் அழைக்கப்படுகிறது பாரதியார்

  • விதுரனை வரவேற்க பாண்டவர்கள் கொண்டு செல்லும் படைகள் எத்தனை 4வகை

  • விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்-அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

  • விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் காப்பியம் எது சீவகசிந்தாமணி

  • விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை

  • வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்

  • விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்

  • விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு

  • வினா எத்தனை வகைப்படும்? 6

  • வினை மரபு-சுவர் எழுப்பினான்

  • வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை

  • வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்

  • வீரம் என்பதன் வேரு தமிழ்ச்சொல் எது பெருமிதம்

  • வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)

  • வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)

  • வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)

  • வீரராகவர் பிறந்த ஊர் எது? பூதூர்

  • வீழ்கதிர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன? வினைத்தொகை

  • வெ.இராமலிங்கனார்-க்கு நடுவன் அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது? பத்மபூஷண்

  • வெண்பா,கட்டளை கலித்துறை ஆசிரிய விருத்தும் ஆசிரியப்பா எத்தனை செய்யுளால் ஆனது 40

  • வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்? கோடைக்காலம், சித்தரை, வைகாசி.

  • வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடியவர்? பாரதியார்

  • வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்

  • வெறுத்த கேள்வி விளங்க புகழ்க் கபிலன் - பொருந்தில் இளங்கீரனார்

  • வெஸ்லி பள்ளியில் பணியாற்றியாவர் யார் திரு.வி.க

  • வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்-சரபோஜிமன்னர்

  • வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் என்பது என்ன மொழி ஆங்கிலம்

  • வேழம் என்பதன் பொருள் என்ன யானை

  • வேற்றுமை வளர்த்து தன்னலம் காண்போரை எப்படி குறிப்பிடுவார் போலிகள்

  • வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது கேரளா

  • வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு

  • வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடல் பாடியவர் கடுவெளிச் சித்தர்

  • ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு

  • ஐராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்

  • ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு

  • ஜி.யு.போப் என்றழைக்கப்பட்டவர் யார் ஜியார்ஜ் யுக்ளோ போப்

  • ஜி.யு.போப் சார்ந்த நாடு எது பிரான்சு

  • ஜி.யு.போப் பிறந்த ஆண்டு எது 1820

  • ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலர் யார் ஹிட்லர்



  • ஜெர்மனியில் வாழ்ந்த ஜகோபி யார் கணித மேதை

Popular Feed

Recent Story

Featured News