Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 3
- இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார்
- இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
- இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
- இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
- இளமையில் சிறந்தன்று மெய் பிணி இன்மை இடம் பெரும் நூல் எது முதுமொழிக் காஞ்சி
- இறந்தார் இறந்தார் அனையர் சினைத்தைத் துறந்தார் துறந்தார் துணை -இக்குறள் எந்த பொருள்கோள்களுக்கு எ.கா எது? தாப்பிசை பொருள்கோள்
- இறுவரை காணின் கிழக்காம் தலை
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? நக்கீரர்
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரைகண்டவர் யார் நக்கீரர்
- இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு 25,2
- இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது-பிங்கலநிகண்டு
- இனியவை நாற்பது ஆசிரியர் யார் பூதஞ்சேந்தனார்
- ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
- ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்-ஒட்டக்கூத்தர்
- உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
- உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
- உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
- உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
- உ.வே.சா புதுபித்த நூல்கள். பரணி 2, அந்தாதி 3. தூது 6
- உ.வே.சா –வின் ஆசிரியர் யார்? மகாவித்துவான மீனாட்சி சுந்திரம் பிள்ளை
- உ.வே.சா –வின் தந்தை பெயர் வேங்கடசுப்பையா
- உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
- உடல் நலம் பாதித்த போதும் எடுத்த காரியத்தில் தன் கடமையை நிகழ்த்தியவர் யார் பிரேம் சந்த்
- உடலை நீர் தூய்மை செய்யும்: உள்ளத்தூய்மையை வெளிப்படுத்த வந்துள்ள சொல் எது வாய்மை
- உடன்’என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
- உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் 25-9-1899 வழ 23-5-1981
- உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது – புறநானூறு
- உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
- உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
- உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
- உபயம் என்பதன் பொருள் என்ன வழிவகை
- உமர்’ என்பதன் பொருள் மேலே
- உமர்கய்யாம் எந்த நூற்றாண்டை சார்ந்தவர் 11
- உமருப்புளவர் எழுதிய மற்றொரு நூள் எது குயில்
- உயர் திணைக்குரிய பால்கள் 3
- உயிர் இரக்கம் என்ற கதையில் வரும் அறிவியல் அறிஞர் யார் ஸ்பின்மெட்ஸி
- உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவது எது முதலெழுத்து
- உயிர் கோளத்தின் மையம் எது? மனிதன்
- உயிர்களிடத்தில் அன்பு வேனும்-தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றவர் யார் பாரதியார்
- உயிர்மெய் எழுத்துக்கள் 216
- உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
- உயிரை உணர்வை வளர்ப்பதுதமிழே - பாரதிதாசன்
- உரிச்சொல் நிகண்டு ஆசிரியர் யார் காங்கேயம்
- உரும் என்பதன் பொருள் யாது? இடி
- உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
- உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்-சாலை இளந்திரையன்
- உரையாசிரியர் மற்றும் முதல் உரையாசிரியர் எனப்படுபவர் யார்-இளம்பூரணர்.
- உலக புத்தக நாள் Apr23
- உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்-ச.அகஸ்தியலிங்கம்
- உலகம் உருண்டை வடிவம் என கூறிய அறிஞர் யார் நிக்கோலஸ்கிராபஸ்
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இது எந்நூலில் இடம் பெறுகிறது கம்பராமயணம்
- உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
- உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
- உலகின் இரண்டாவது பெரிய மதம் – Muslim
- உலகின் ஐந்தாவது பெரிய மதம் - Sikhism.
- உலகின் நான்காவது பெரிய மதம் -buddhism
- உலகின் முதலாவது பெரிய மதம் –Christian
- உலகின் மூன்றாவது பெரிய மதம் –Hindu
- உலகினரின் பாவத்தை தமது செந்நீரால் கழுவியவர் யார்? இயேசு பெருமான்
- உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
- உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
- உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
- உவமை கவிஞர் – சுரதா
- உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன சுப்புரத்தினம்
- உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார் – சுரதா
- உழுதல் இடைவெளி கரும்புக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் ஏரோட
- உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
- உறையூருக்கு புகழ் பெற்றது எது கண்டாங்கி சேலைகள்
- உறையூரை தலைநகரங்களாக கொண்டு சோழ நாட்டினை ஆண்டவர் யார் நலங்கிள்ளி
- ஊசல் விதியை கண்டு பிடித்தவர் யார் கலிலியோ
- ஊஞ்சல் திருவிழா நடைபெறும் மாதம் எது ஆனி
- ஊரும் பேரும் நூல் ஆசிரியர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை
- எங்கள்’ தமிழ்’ என்ற பாடல் எழுதியவர் யார் பாரதிதாசன்
- எட்டாம் வேற்றுமை உருபு எப்படி அழைப்பர் விளி வேற்றுமை
- எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு)
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது - நற்றிணை
- எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
- எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார் மாட்டும் பண்புடைமை இதில் பயின்று வரும் மோனை எது கூழை மோனை
- எண்பத்திண்டு என்பதன் தமிழ் எண் கூறுக? அஉ