Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 5

TNPSC,TET,TRB Tamil Materials 5

  • கண்ணதாசன் திரைப்படப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 5000
  • கண்ணதாசனின் புனைப்பெயர் என்ன ஆரோக்கியநாதன் காரைமுத்து புலவர் 
  • கண்ணனைக் கொல்ல பூதனை அனுப்பியவன் யார் கம்சன்
  • கண்ணி என்பது என்ன இரண்டடிச்செய்யுள்
  • கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார் - பாரதியார்
  • கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்-எனத் தொடங்கும் வாழ்த்து பாடல் எழுதியவர் இராமலிங்க அடிகளார்
  • கண்ணீர் துளிகள் பன்னீர்துளிகள் ஆசிரியர் யார் மீரா
  • கத்தியின்றி இரத்தமின்ம்றி’ என்னும் பாடலை இயற்றியவர் (நாமக்கல் கவிஞர்) 
  • கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர்
  • கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும் என்று வீட்டில் எழுதி வைத்தவர் யார் 
  • கபாலீச்சுரம்-சிவனாலயம் எங்கு உள்ளது? மயிலாப்பூர்
  • கபிலர் ------------- திணைப் பாடல்கள் பாடுவதி வல்லவர் (குறிஞ்சி)
  • கபிலர் --------- மன்னனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார். (பாரி)
  • கபிலர் பிறந்த ஊர் (திருவாதவூர்)
  • கபிலரின் உயிர்த்தோழராக விளங்கிய கடையெழு வள்ளல்களுள் ஒருவர் (பாரி)
  • கபிலரின் பாட்டுத் திறனுக்கு ----------என்னும் தொடரே சான்றாகும் (வாய்மொழிக் கபிலர்)
  • கபிலரை ‘நல்லிசைக் கபிலர்’ எனப் பாராட்டியவர் (பெருங்குன்றூர்க் கிழார்)
  • கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ எனப் பாராட்டியவர் (மாறோக்கத்து நப்பசலையார்) 
  • கபிலரை ’வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனப் பாராட்டியவர் (பொருந்தில் இளங்கீரனார்)
  • கபிலரை வாய்மொழிக் கபிலர் எனப் பாராட்டியவர் (நக்கீரர்)
  • கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு (96)
  • கம்பநாடகம், கம்பசித்திரம் என அழைக்கப்படும் நூல் (கம்ப இராமாயணம்) 
  • கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் (இராமவதாரம்)
  • கம்பர் பிறந்த ஊர் (திருவழுந்தூர்)
  • கம்பர் வாழ்ந்த காலம் (கி.பி.12)
  • கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (ஆறு)
  • கம்பராமாயணத்தை இயற்றியவர் (கம்பர்)
  • கம்பரை ஆதரித்த வள்ளல் (சடையப்ப வள்ளல்)
  • கம்பன் அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாக கொண்டு கண்ணதாசன் படைத்த நாடகம் எது இராசதண்டனை
  • கமலா சிரித்தாய் என்பது என்ன வழு இடவழு
  • கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
  • கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
  • கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலத்தை செலுத்தியர் என கூறும் நூல் புறநானூறு
  • கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்-கி.ராஜநாராயணன்
  • கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரையும் ஒவியம் எந்த வகையான ஒவியம் புனையா ஒவியம்
  • கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர் எனப் போற்றப்படுபவர் யார் சிற்பி பாலசுப்ரமணியன்
  • கலம் என்பதன் பொருள் நிலம்
  • கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை – 18
  • கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த வகை தனிப்பாடல்
  • கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
  • கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் யார் பாரதியார ;
  • கலிங்கத்து பரணியை தென்தமிழ் தெய்வபரணி என புகழ்ந்தவர் யார்? ஒட்டக்கூத்தர்
  • கலிங்கத்து பரணியை பரணிக்கோர் ஜெயங்கொண்டான் எனப் புகழ்ந்தவர் யார் பலபட்டடை சொக்கநாத புவலர்
  • கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
  • கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
  • கலைகளஞ்சியங்களின் முன்னோடி எது அபிதான கோசம்
  • கவிகை என்பதன் பொருள் யாது? குடை
  • கவிச்சக்கரவர்த்தி’ எஅனப் போற்றப்படுபவர் (கம்பர்)
  • கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன – முத்தையா
  • கவிஞர்களில் இவர் ஓர் இளவரசர்ஞ என்று வீரமாமுனிவரால் பாராட்டப்பட்டவர் - திருத்தக்க தேவர்
  • கவித்துவக் காட்சிகளை விவரிக்கும் சொல்லாட்சிகள் எவை படிமம்
  • கவிதை-க்கு மூலப்பொருள் எது? சொற்கள்
  • கவிப் பேரரசர் (கம்பர்)
  • கவிமணி-யின் காலம் கூறுக 1876-1954
  • கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர்
  • கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்)
  • கவுன்சில் என்ற சொல்லின் தமிழ் சொல் கூறுக மன்றம்
  • கழுத்திலிருந்து பிறப்பவை எது? இடையினம்
  • கற்றது கைம் மண்ணளவு என்பது யாருடைய கூற்று ஒளவையார்
  • கற்றோரால் ‘புலவரேறு’ எனச் சிறப்பிக்கப் பட்டவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
  • கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் யார்-பாரதிதாசன்
  • காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
  • காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது பட்டாடைகள்
  • காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார் - மு.வரதராசன்
  • காந்திய சிந்தனைகள் மிளிர்வது யாருடைய கவிதைகளில் வெ.ராமலிங்கம்
  • காந்தியக்கவிஞர் எனப்படுபவர் யார்-நாமக்கல் .வே .இராமலிங்கம்பிள்ளை
  • காந்தியடிகள் தமிழர் மீதும் தமிழ்மொழியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதற்கு காரணம் யார் வள்ளியம்மை
  • காமராசர் சிறையிலிருந்த ஆண்டுகள் 11
  • காமராசருக்கு மணிமண்டபம் எங்கு உள்ளது? கன்னியாகுமரி
  • காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது - வெண்பாவிற்கு உரியது
  • கார்நாற்பது பாடியவர் யார்-மதுரைக்கண்ணங்கூத்தனார்
  • காரியாசன் எந்த சமயத்தை சார்ந்தவர் சமணம்
  • காரியாசன் எந்த சமயம் – சமணம்

Popular Feed

Recent Story

Featured News