Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 6
- காரைமுத்து புலவர் எனப் பெயர் பெற்றவர் யார் கண்ணதாசன்
- காலம் காட்டாத பெயர்ச்சொல் எது? தொழிற்பெயர்
- காவிரி பாயும் சோழ வள நாடு கலைகளின் விளைநிலம் நிறைந்த ஊர் கும்பகோணம்
- காவிரி பாயும் நாடு சோழ நாடு
- காளத்தி வேடன் கங்கை வேடன் யார் கண்ணப்பன் குகன்
- காளமேக புலவரின் இயற்பெயர் என்ன வரதன்
- காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன - வரதர்
- காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
- காற்புள்ளி என்பது என்ன ஜஇஸ
- காற்று மண்டலத்தில் உப்புவளி எத்தனை சதவீதம் 78மூ
- காற்று,நிலவு,ஞாயிறு,பலகை என்பது என்ன சொல் பொயர் இயற்சொல்
- கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி
- கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது 1911
- கியூரி அம்மையார் இறந்த ஆண்டு 1934
- கியூரி அம்மையார் எதற்காக 2-வதாக நோபல் பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
- கியூரி அம்மையார் கண்டறிந்த ரேடியத்தை தனியார் நிறுவனம் எத்தனை டாலருக்கு வாங்க முன் வந்தது 50 லட்சம் லாலர்
- கியூரி அம்மையார் குடும்பம் பெற்ற நோபல் பரிசு எண்ணிக்கை
- கியூரி அம்மையார் தன் சகோதருள் இளையவர்
- கியூரி அம்மையார் போலாந்து நாடு
- கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை குழந்தைகள் 5
- கியூரி அறிவியல் பயின்ற கல்லூரி பிரான்ஸ்
- கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
- கியூரி யாரை திருமணம் செய்து கொண்டார் பியரி கியூரி
- கியூரி யும் அவர் கணவரும் இரண்டாவது முறையாக கண்டறிந்தது. ரேடியம்
- கியூரி யும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது பொலோனியம்
- கியூரிக்கும் பியரி கியூரி கும் நோபல் பரிசு கிடைத்தது 1903
- கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழ்ப்படியக் கவிதைகளை எழுதியவர் யார் ந.காமராசன்
- கிருட்டியார் தனது எத்தனையாவது அகவையில் தன் பெயரை எச்.ஏ.கிருட்டிணபிள்ளை என வைத்து கொண்டார்? 30
- கிரெம்ளின் மாளிகை உள்ள இடம் சுரளளயை
- கிரேக்கர் பழங்காப்பியம் -இஹாமர்-இலியட்
- கிழமை என்னும் சொல்லின் பொருள் தருக உரிமை
- கிழமை பொருளின் வரும் வேற்றுமை எது? 6-ம் வேற்றுமை
- கிள்ளி வளவன் எந்த மரபு சோழர்
- கிள்ளை விடுதூதில் உள்ள கண்ணிகள் எத்தனை? 239
- கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)
- கீதையை மொழிபெயர்த்தவர் - பாரதியார்
- கீழ்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-;ம் வேற்றுமை
- குட்டி தொல்காப்பியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன தொன்னூல் வியக்கம்
- குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது இலக்கண விளக்கம்
- குணக்கடலே,அருட்கடலே என யாரை அழைப்பது முருகன்
- குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
- கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு அரசிலாறு
- குமரகுருபரின் நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார் பரிதிமாற்கலைஞர்,திராவிட சாஸ்திரி
- குரு என்பதன் பொருள் யாது சிங்கன்
- குருகைக்காவலன் – நம்மாழ்வார்
- குருசு என்பதன் பொருள் எது சிலுவை
- குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்
- குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி
- குழந்தை இலக்கியத்தின் ஆசிரியர் யார் வாணிதாசன்
- குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
- குழந்தைக் கவிஞர் எனப்படுபவர் யார்-அழ.வள்ளியப்பன்
- குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
- குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
- குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
- குற்றியலுகரம் பிரித்து எழுதுக குறுமை+இயல்+உகரம்
- குறிஞ்சி-க்கு பாடல்கள் எத்தனை 2,8
- குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
- குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
- குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார் - ராஜம் கிருஷ்ணன்
- குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் வகை 99
- குறிஞ்சிப்பாட்டு யாரால் பாடப்பட்டது – கபிலர்
- குறுந்தொகை மூலம் எவை அறியலாம்? இல்வாழ்க்கை, ஒழுக்கம். மகளிர் மாண்பு, அறிவு, உணர்வு.
- குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
- குறுந்தொகைப் பாக்களின் அடிவரையறை (4-8)
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை (402)
- குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை-400
- குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பு எது குறுந்தொகை
- கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்று கூறும் நூல் எது? மணிவாசகம்
- கூடாரம் என்பதன் பொருள் தங்குதல்
- கூடிப் பிரியல் என்பது யாருடைய வாக்கு ஓளவையார்
- கூடு கட்டி வாழும் ஒரே வகை பாம்பு எது ராஜநாகம்
- கூல்ட்ரிங்ஸ் தமிழ் சொல் என்ன குளிர்பானம்
- கூலிக்காக வேலை செய்தான் என்பது என்ன வேற்றுமை 4-ம் வேற்றுமை
- கெந்தம் என்;ற சொல்லின் பொருள் என்ன பற்கள்
- கெலன் கெலலர நிதியில் சேர்ந்த தொகை எவ்வளவு 1 ½ கோடி
- கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் உள்ள இடம் இங்கிலாந்து
- கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்கு சிறப்பு கணிதம் நடத்தியவர் யார்? ஆர்தர்பெர்சி