Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 7

TNPSC,TET,TRB Tamil Materials 7

  • கையில் அணியும் வளையல் எந்த பெயர் காரண சிறப்பு பெயர்
  • கொக்கு என்பது யாது மாமரம்
  • கொண்டாடப்பெறும் திருவள்ளுவராண்டின்படி அவர் வாழ்ந்த காலம் (கி.மு.31)
  • கொய்யாக்கனி நூல் ஆசிரியர் யார் பெருஞ்சித்தரனார்

  • கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)

  • கோ+இல் எவ்வாறு புணரும்? கோவில்

  • கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது நாகப்பட்டினம்

  • கோடை எனடபதன் பொருள் தருக குதிரை

  • கோமதி அந்தாதி ஆசிரியர் யார் அண்ணாமலை ரெட்டியார்

  • கோமயம்,சாணம்,பால்,தயிர்,நெய் இவை என்ன பஞ்ச கவ்வியம்

  • கோயிலின் நுழைவு வாயிலில் எத்தனை கருங்கற் படிகள் சரிகமபதநி நாதப் படிகளாக 7 உள்ளது

  • கோவலனின் தந்தை பெயர் (மாநாய்கன்)

  • கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணின் பெயர் (மணிமேகலை)

  • கோவூர்கிழார் நற்றிணை,குறுந்தொகை,புறநானூறு,திருவள்ளுவமாலை போன்றவற்றில் இவரின் பாடல்கள் எத்தனை உள்ளன 18

  • கோழிச்சண்டை, கரடிச்சண்டை எந்த நாட்டில் நடைபெற்றது இங்கிலாந்து

  • சங்க இலக்கியங்கள் எவை? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

  • சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்

  • சங்க காலத்திற்கு முன்னரே வரைந்த ஒவியங்களை முதலில் தமிழ்நாட்டில் எவ்வாறு அழைத்தனர் கண்ணெழுத்து

  • சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய --------------- இலக்கியங்களாகத் திகழ்கின்றன. (தொல்காப்பியம்)

  • சங்கப் புலவர்கள் சிறப்பாகக் கையாண்டுள்ள உத்தி ----------- (உள்ளுறை உவமம், இறைச்சி) 

  • சங்கே முழங்கு -பாரதிதாசன்

  • சடகோ எந்த நாட்டு சிறுமி? ஜப்பான்

  • சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்-நம்மாழ்வார்

  • சடகோவுக்கு நம்பிக்கை தந்த தோழி யார்? சிசுகோ

  • சட்டம் என்பதன் பொருள் கூறுக:- செம்மை

  • சதுர் என்பதன் பொருள் என்ன 4

  • சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்-கவிஞர் தமிழழகன்

  • சந்தகவி –அருணகிரிநாதர்

  • சந்திரைகையின் கதை யாருடைய உரைநடை இலக்கியம்? பாரதியார்

  • சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்

  • சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்

  • சமஸ்தானம் தமிழ்சொல் தருக அரசு

  • சரயுநதி பாயும் இடம் எது உ.பி

  • சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890

  • சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை

  • சாகுந்தலம் என்ற நூலை தமிழில் எழுதியவர் யார் மறைமலையடிகள்

  • சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் யார்? காளிதாசர்

  • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் யார் அவ்வையார் 

  • சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் வழிப்பாட்டு பாடல்

  • சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளிப் பெற்ற எழுத்து உயிர்ஏற இடமறிந்து வந்தால் அது என்ன எழுத்துப்பேறு

  • சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991

  • சித்திர கவி நூல் ஆசிரியர் பரிதிமாற் கலைஞர்

  • சிதம்பரம் சிவபெருமான் கோவிலுக்கு பொன் வேய்ந்த சோழன் யார் ஐ-ம் பராந்தகன்

  • சிந்தனை செல்வர் யார் கிருபானந்த வாரியார்

  • சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)

  • சிலப்பதிகாரத்திலுள்ள காதைகளின் எண்ணிக்கை (30)

  • சிலப்பதிகாரத்திற்கு இக்காலத்தில் வழங்கும் மிகச்சிறந்த உரை (ந.மு.வேங்கடசாமி நாட்டார்)

  • சிலப்பதிகாரத்திற்கு முற்காலத்தில் விளக்கமான உரை எழுதியவர் (அடியார்க்குநல்லார்) 

  • சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு (காதை)

  • சிலப்பதிகாரத்தின் காலம் (கி.பி.2 ம் நூற்றாண்டு)

  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (இளங்கோவடிகள்)

  • சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இவ்வாறு அழைப்பர் (இரட்டைக் காப்பியங்கள்)

  • சிலப்பதிகாரம் அரும்பதங்களுக்கு மட்டும் உரையெழுதியவர் (அரும்பத உரைகாரர்)

  • சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம்

  • சிலை என்பதன் பொருள் என்ன வில்

  • சிவகங்கை பகுதியை ஆண்டவர் யார் மருத பாண்டி

  • சிவகாமி சரிதம் என்னும் துணைக்கதை இடம்பெறும் தமிழ் நூல் எது? மனோன்மணியம்

  • சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார் - படிக்காசுப்புலவர்

  • சிவபெருமானுக்கு பிடித்த மலர் எது ஊமத்தம் பூ

  • சிறந்த ஊரை குறிக்கும் சொல் புரம்

  • சிற்பி இலக்கிய விருதை பெற்றவர் யார்? மீரா

  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்) 

  • சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன-பிரபந்தங்கள்

  • சிறியதிருவடி என்று அழைக்கப்படக் கூடியவர் (அனுமன்)

  • சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்

  • சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்

  • சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்

  • சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்

  • சிறுபான்மை சமண அறகருத்துகளை கூறும் நூல் எது? சிறுபஞ்சமூலம்

  • சிறுமியர் விளையாட்டு பூப்பறிதல்

  • சிறுவர் விளையாட்டு கிட்டிப்புள்

  • சின்மய தீபிகை நூலை புதுபித்தவர் யார்?வள்ளலார்

  • சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது-நேமிநாதம்

  • சீதக்காதி என வழங்கப்படுபவர் யார் - செய்து காதர்மரைக்காயர்.

  • சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)

  • சீதையை அனுமன் கண்டது ---------- என்னும் இடத்தில் (அசோகவனம்)

  • சீர்த்தலை சாத்தனார் வாழ்ந்த ஊர் எது? மதுரை

  • சீர்த்தலைசாத்தனார் எத்தனையாவது நூற்றாண்டு? கி.பி.2

  • சீவக சந்தாமணி எத்தனை இலம்பகங்களை கொண்டது எது 13

  • சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு 3
  • சீனத்துப்பரணி எப்பொழுது பாடப் பெற்றது – 1975

Popular Feed

Recent Story

Featured News