Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 9
- தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)
- தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
- தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
- தமிழ்நாட்டின் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை
- தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
- தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்-புதுமைப்பித்தன்
- தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் எருதுவிரட்டும் விழாவை எப்படி அழைப்பர் எருதுகட்டு
- தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்-கனக சுந்தரம் பிள்ளை
- தமிழ்ப்பாடம் சொல்லிச் சொல்லி மாணவர்களை தமிழன் பால் ஈர்த்தவர் யார் மகாவித்துவான்
- தமிழ்மாதின் இனிய உயர்நிலை என உலகோரல் பாரட்டபடுதல் எது? திருக்குறள்
- தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு என்றவர் யார் கிரௌல்
- தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)
- தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்
- தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5
- தமிழர்களின் வரலாறு பண்பாடு அறிய உதவும் நூல் புறநானூறு
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்)
- தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)
- தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)
- தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)
- தமிழரை விம்மித முறை வைக்கும் நூல் எது திருக்குறள்
- தமிழிர்- கிரேக்கரையும் உரோமனியரையும் எப்படி அழைப்பர்? யவனர்
- தமிழில் தோன்றிய முதல் அகராதி எது சதுரகராதி
- தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.-திருக்கைலாய ஞான உலா
- தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்
- தமிழில் தோன்றிய முதல் புதினம் - பிரதாப முதலியார் சரித்திரம்
- தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார் – பாரதிதாசன்
- தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்
- தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி - பாரதிதாசன்
- தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றவர் யார் மாக்ஸ்முல்லர்
- தமிழை பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் யார் தமிழ்,தென்றல்,திரு.வி.க
- தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்
- தல புரணாங்கள் இயற்றுவதில் வல்லவர் மீனாட்சி சுந்தரனார்
- தழிநாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் கூந்தன் குளம்
- தழை என்பதன் பொருள் செடி,கொடி
- தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்
- தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
- தளை எத்தனை வகைப்படும் 7
- தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
- தற்காலத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்
- தற்போதைய திருவள்ளுர் ஆண்டு எது 2044
- தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)
- தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை
- தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)
- தன்னுடை வாழ்விலும் பொறுமையாக இருந்தவர் யார்? மகாவீரர்
- தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
- தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
- தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்
- தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 1113
- தனிப்பாடல் திரட்டு தொகுத்தவர் யார் சந்திரசேகர்
- தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்-திருநாவுக்கரசர்
- தாத்தா பாட்டி சொன்ன கதைகள் -இந்நூலை இயற்றியது யார் கழனிய+ரன்
- தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)
- தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது-கால்டுவெல்ஐயர்
- தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது ராமநாதபுரம்-இலட்சுமிபுரம்
- தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்
- தாயுமானவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு
- தாராபாரதி காலம் 26-2-1947 வழ 13-5-2000
- திணை எத்தனை வகைப்படும் 2
- திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 23
- திராவிட மொழிகளுக்கு தமிழ்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல் யார் பாவனார்
- திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது-திருவாய்மொழி
- திராவிடம் என்னும் சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் யார் குமரில்லபட்டர்
- திரிகடுகம் எத்தனை மருந்து பொருளால் ஆனது 3
- திரிந்தற்று பொருள் தருக:-திரிவது போன்றது
- திரினிட்டி கல்லூரி பாராட்டி சிறப்பித்தது யாரை இராமானுஜம்
- திரு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் எது திருக்குறள்
- திரு.வி.க-வுக்கு வாய்ந்த மொழிநடை மலை என தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என கூறியவர் யார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
- திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)
- திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)
- திருக்குறள் எந்;த நூல்களுள் ஒன்று? பதிணென்கீழ்கணக்கு நூல்கள்
- திருக்குறள் என்பதன் இலக்கண குறிப்பு என்ன அடையடுத்த கருவியாகு பெயர்
- திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)
- திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)
- திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
- திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)