Monday, July 18, 2016

முன்னவிலக்கணி

29. முன்னவிலக்கணி

முன்னவிலக்கணி அல்லது முன்னவிலக்கு அணி என்பது ஒரு பொருளை விவரித்து பின் அதனை விலக்குவது (மறுப்பது) என்பதாகும்.

"முன்னத்தின் மறுப்பின் அது முன்ன விலக்கே
மூவகைக் காலமும் மேவியது ஆகும்." – (தண்டியலங்காரம் 43).


வகைகள்
இவ்வணி முக்காலத்திலும் நடக்கும் வினைகளை விலக்குவதும் உண்டு. எனவே:
1.                   இறந்தவினை விலக்கு
2.                   நிகழ்வினை விலக்கு
3.                   எதிர்வினை விலக்கு

என்று எப்போது விலக்குகிறது என்பதை ஒட்டி 3 வகைப்படுத்துவர்.

Popular Feed

Recent Story

Featured News