10th TAMIL TEST 1 (வாழ்த்து)
10th TAMIL TEST 1 (வாழ்த்து)
வினாடி வினா
மாணிக்க வாசகர் பிறந்த ஊர்
- திருமறைக்காடு
- திருவெண்காடு
- திருவாதவூர்
- திருநாவலூர்
மாணிக்கவாசகர் காலம் .............. நூற்றாண்டு
- கி.பி ஒன்பதாம்
- கி.பி. பத்தாம்
- கி.பி ஆறாம்
- கி.பி எட்டாம்
மாணிக்கவாகர் பிறந்த மாவட்டம்
- கடலூர்
- விழுப்புரம்
- திருச்சி
- மதுரை
அழுது அடியடைந்த அன்பர் யார்?
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
மாணிக்கவாகசர் கட்டியகோவில் எங்கு உள்ளது?
- திருப்பெருந்துறை
- திருவாதவூர்
- திருவெண்காடு
- திருவாரூர்
மாணிக்கவாகசர் அரிமர்த்தன பாண்டியனிடம் எப்பதவி வகித்தார்?
- முதலமைச்சர்
- நிதியமைச்சர்
- தலைமையமைச்சர்
- வரித்துறையமைச்சர்
மாணிக்கவாசகர் பாடல்கள் எத்திருமுறையில் அமைந்துள்ளது?
- ஐந்தாம்
- ஆறாம்
- ஏழாம்
- எட்டாம்
திருவாசகத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 568
- 658
- 485
- 532
மாணிக்கவாசகா எழுதிய மற்றோரு நூல்
- திருக்கோவையார்
- திருச்சதகம்
- நால்வர் நான்மணிமாலை
- தில்லைக்கலம்பகம்
ஜி.யு.போப் திருவாசகத்தை எம்மொழியில் மொழிபெயர்த்தார்?
- கிரேக்கம்
- இலத்தின்
- ஆங்கிலம்
- சீனம்