10th TAMIL TEST 10 (சொல்லிலக்கணம்)
10th TAMIL TEST 10 (சொல்லிலக்கணம்)
வினாடி வினா
மொழி எத்தனை வகைப்படும்?
- முப்பது
- ஐந்து
- மூன்று
- ஏழு
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது?
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
- நிலைமொழி
ஒருசொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிரிந்து நின்று பல பொருளையும் தருவது?
- வருமொழி
- தனிமொழி
- தொடர்மொழி
- பொதுமொழி
தனிமொழிக்கு எடுத்துக் காட்டு?
- வேங்கை
- மனிதன்
- வைகை
- கந்தன் வந்தான்
பொதுமொழிக்கு எடுத்துக் காட்டு தருக.
- வேங்கை
- செய்தான்
- கந்தன்
- நல்ல பையன்
ஒரு செயலைச் செய்வது
- வேற்றுமை
- தொழில்
- எழுவாய்
- பயனிலை
ஒரு தொடரை முடிக்கும் சொல்
- எழுவாய்
- செயப்படுபொருள்
- வினை
- பயனிலை
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்துவது
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
எழுவாய்க்குப் பயனிலையாய் அமைவது
- வினைமுற்று
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- முற்றெச்சம்
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் தெரிவிக்கும் வாக்கியம்
- தெரிநிலை பெயரெச்சம்
- குறிப்பு பெயரெச்சம்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று