Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
10th TAMIL TEST 11 (சொல்லிலக்கணம்)
10th TAMIL TEST 11 (சொல்லிலக்கணம்)
வினாடி வினா
முற்று பெறாத வினை
- தெரிநிலை
- குறிப்பு
- எச்சம்
- முற்று
விகுதி குறைந்து வரும் சொல்
- எச்சம்
- முற்று
- முற்றெச்சம்
- அனைத்தும்
ஓர் எச்சவினை பெயரைக் கொண்டு அமைவது
- வினைமுற்று
- முற்றெச்சம்
- வினையெச்சம்
- பெயரெச்சம்
பெயரெச்ச வகைகள் யாவை?
- ஒன்று
- இரண்டு
- ஐந்து
- ஏழு
காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டி செய்பவன் முதலாக ஆறும் எஞ்சி நிற்பது
- தெரிநிலை பெயரெச்சம்
- குறிப்பு பெயரெச்சம்
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
ஓர் எச்சவினை வினைமுற்றைக் கொண்டு முடிவது
- தெரிநிலை பெயரெச்சம்
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- முற்றெச்சம்
பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம்?
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
ஒரு வினைமுற்றுச் சொல் எச்சப் பொருளில் அமைந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது?
- வினைமுற்று
- முற்றெச்சம்
- முற்று
- எச்சம்
பெயரெச்சத்தில் காலத்திற்கேற்ப ........... மாறும்.
- எச்சங்கள்
- முற்றுகள்
- முற்றெச்சங்கள்
- அனைத்தும்
வினையெச்சத்தில் காலத்திற்கேற்ப ..... மாறும்
- பெயரெச்சங்கள்
- வினையெச்சங்கள்
- வினைமுற்றுகள்
- முற்றெச்சங்கள்