10th TAMIL TEST 12 (பொது)
10th TAMIL TEST 12 (பொது)
வினாடி வினா
ஒரு சொல் முன் பின் வரும் குறிப்பினால் ஆண்பாலையோ பெண்பாலையோ உணர்த்தி வருவது
- விகாரச் சொல்
- அன்மொழித்தொகை
- ஒன்றொழி பொதுச்சொல்
- வினைக்குறிப்புச் சொல்
ஒரு சொல் தன்னை மட்டுமல்லாது தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது
- இனங்குறித்தல்
- ஆகுபெயர்
- அன்மொழித்தொகை
- விகாரம்
வீட்டில் ‘ஐவர்’ கோலமிட்டனர் என்பதில் ஐவர் யாரைக் குறிக்கும்
- அஃறிணையை
- இருபாலரையும்
- ஆண்களை
- பெண்களை
வெளிப்படைச்சொல்
- வந்தான்
- மண்
- நல்லன்
- வந்து சென்றான்
சோறு உண்டான், வெற்றிலைத் தின்றான் என்பது
- இனங்குறித்தல்
- ஆகுபெயர்
- ஒன்றொழிப் பொதுச்சொல்
- அன்மொழித்தொகை
அசைநிலையாக மட்டும் வரும் சொல்
- இன்னிசை அளபெடை
- இசைக்குறிப்புச்சொல்
- இரட்டைக் கிளவி
- அடுக்குத் தொடர்
பிரித்தால் பொருள் தராதது
- விகுதி
- பகுதி
- அடுக்குத்தொடர்
- இரட்டைக் கிளவி
‘அன்றே அன்றே’ என்பது
- துன்பம்
- அசைநிறை
- இசைநிலை
- விரைவு
‘மாடு’ என்பது
- அஃறிணைப் பொதுப்பெயர்
- உயர்திணைப் பொதுப்பெயர்
- விரவுப் பெயர்
- அஃறிணை சிறப்புப்பெயர்
இருவர் குழந்தைப் பெற்றனர் என்பது
- இனங்குறித்தல்
- வெளிப்படைச்சொல்
- குறிப்புச் சொல்
- எதுவுமில்லை