10th TAMIL TEST 13 (நற்றிணை)
10th TAMIL TEST 13 (நற்றிணை)
வினாடி வினா
நற்றிணையை எந்த அடைமொழியியால் குறிப்பிடுவர்?
- நன்று
- நல்ல
- நல்
- அனைத்தும
நற்றிணையின் அடியளவு என்ன?
- 9 - 12
- 4 - 8
- 13 - 31
- 12 - 49
நற்றிணையைத் தொகுப்பித்தவர்ஈ
- இளம்பெருவழுதி
- மாறன் பெருவழுதி
- உக்கிர பெருவழுதி
- பன்னாடு தந்த மாறன் வழுதி
நற்றிணையைப் பாடியவர்கள்
- 175
- 275
- 572
- 752
நற்றிணை கூறும் ‘அரி’ என்ற சொல்லின் பொருள்
- நெற்கதிர்
- அரிசி
- சிங்கம்
- திருமால்
‘வட்டி’ என்பதன் பொருள்
- புதுவருவாய்
- யாணர்
- பனையோலைப் பெட்டி
- வயல்
மிளைக்கிழார் நல்வேட்டனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை
- எட்டு
- பதினைந்து
- ஆறு
- ஐந்து
‘சென்ற வட்டி’ இலக்கணக் குறிப்பு தருக.
- பெயரெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்
- வினையெச்சம்
- தெரிநிலைவினையெச்சம்
‘புதுவருவாயைக்’ குறிக்கும் சொல்
- யாணர்
- யவணர்
- வட்டி
- செறு
நற்றிணையில் அமைந்த பாடல் யார் கூற்று?
- தலைவன்
- தலைவு
- தோழி
- தோழன்