10th TAMIL TEST 14 (கம்பர்)
10th TAMIL TEST 14 (கம்பர்)
வினாடி வினா
கம்பர் பிறந்த ஊர் எது?
- தேரெழுந்தூர்
- நாகப்பட்டினம்
- தேரழுந்தூர்
- எட்டையபுரம்
கம்பரின் தந்தை பெயர்
- ஆதித்தன்
- ஆதிபகவன்
- ஆதிமூலம்
- ஆதிநாராயணன்
கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் ஊர்?
- திருவனந்தபுரம்
- பாண்டியநல்லூர்
- நங்க நல்லூர்
- திருவெண்ணெய் நல்லூர்
கம்பர் தன்னை ஆதரித்த வள்ளலை எத்தனைப் பாடலுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்?
- 100
- 1000
- 10
- 500
கம்பர் எழுதிய மற்றொரு நூல்
- திருக்கை வழக்கம்
- அபிராமி அந்தாதி
- ஐந்தினை எழுபது
- தில்லை அந்தாதி
ஜெயங்கொண்டார், ஒட்டக் கூத்தர், புகழேந்தி புலவர் என்பவர்கள் கம்பரின்
- நண்பர்கள்
- உடன் வாழ்ந்தவர்கள்
- சமகாலத்தவர்
- உறவினர்கள்
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று கம்பரைப் புகழ்ந்தவர்?
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
- கால்டுவெல்
- பாரதியார்
‘உலகில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்துவிட்டால் போதும் அதனை மீண்டும் புதுப்புத்துவிடலாம் என்று கூறியவர்?
- ஜி.யு. போப்
- கால்டுவெல்
- பாரதியார்
- வீரமாமுனிவர்
கம்பர் யார் நெறி நின்றவர்?
- தொல்காப்பியர் நெறி
- அகத்தியர் நெறி
- காக்கைபாடினியார் நெறி
- வீரமாமுனிவர் நெறி
கம்பர் யார் காலத்தவர்?
- இரண்டாம் இராஜராசன்
- இரண்டாம் விக்ரமன்
- இரண்டாம் குலோத்துங்கன்
- இரண்டாம் பராங்குசன்