10th TAMIL TEST 15 (கம்பராமாயணம்)
10th TAMIL TEST 15 (கம்பராமாயணம்)
வினாடி வினா
கம்பரின் ‘ஆதிகாவியம்’ எனப் போற்றப்படுவது?
- துளசி இராமாயணம்
- மச்சமுனி இராமாயணம்
- வால்மீகி இராமாயணம்
- வசிஷ்ட இராமாயணம்
கம்பர் தன் காவியத்திற்கு இட்ட பெயர்?
- இராம அவதாரம்
- இராம காவியம்
- இராம அயணம்
- இராம புராணம்
கம்பராமாயணத்தில் எத்தனை காண்டகங்கள் உள்ளன
- மூன்று
- எட்டு
- ஒன்பது
- ஆறு
கம்பராமாயணத்தின் பெரும்பிரிவின் பெயர்?
- காதை
- காண்டம்
- படலம்
- அதிகாரம்
கம்பராமாயணத்தின் உட்பிரிவின் பெயர்?
- படலம்
- காண்டம்
- காதை
- அதிகாரம்
இராமன் எத்தனை ஆண்டுகள் வனவாசம் இருந்தான்?
- பன்னிரண்டு
- பத்து
- பதினான்கு
- இருபது
இராமன் கையில் உள்ள வில்லின் பெயர் என்ன?
- சாரங்கம்
- தனுசு
- காண்டீபம்
- கோதண்டம்
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை
- 30
- 113
- 10500
- 133
கம்பராமாயணத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 10500
- 3158
- 1330
- 10000
கம்பர் காலம் ............... நூற்றாண்டாகும்.
- எட்டாம்
- ஒன்பதாம்
- பன்னிரண்டாம்
- பதினாறாம்