Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
10th TAMIL TEST 16 (கம்பராமாயணம் குகபடலம்)
10th TAMIL TEST 16 (கம்பராமாயணம் குகபடலம்)
வினாடி வினா
குக படலத்தின் வேறு பெயர்?
- வேடர் படலம்
- நாவாய் படலம்
- கங்கை படலம்
- உதவிப் படலம்
குக படலம் எக்காண்டத்தில் அமைந்துள்ளது?
- அயோத்தியா காண்டம்
- சுந்தர காண்டம்
- ஆரண்ய காண்டம்
- யுத்த காண்டம்
‘நாவாய் வேட்டுவன்’ யார்?
- இராமன்
- இலட்சுமணன்
- கண்ணப்பன்
- குகன்
‘அல் செறிந்தன்ன நிறத்தினன்’ யார்?
- இராமன்
- குகன்
- திருமால்
- இலட்சுமணன்
குகன் வாழ்ந்த நகரத்தின் பெய்ர்?
- சிருங்கிபேரம்
- கங்கைப் பட்டினம்
- நாவாய் பட்டினம்
- நாவாய்த் துறை
‘விருத்த மாதவர்’ யார்?
- குகன்
- இலட்சுமணன்
- முனிவர்
- வேடர்கள்
‘பவித்திரம்’ என்பதன் பொருள் யாது?
- வெறுமை
- நன்மை
- மெய்மை
- தூய்மை
‘கார்குலாம் நிறத்தான்’ யார்?
- குகன்
- இராமன்
- இலட்சுமணன்
- திருமால்
அன்னத்தை எதற்கு உவமையாக்குகிறார் கம்பர்?
- படகு
- காற்று
- கப்பல்
- வானூர்தி
விருத்தப்பா பாடுவதில் வல்லவர்?
- திருத்தக்கதேவர்
- ஒட்டக் கூத்தர்
- கம்பர்
- புகழேந்தி