10th TAMIL TEST 2 (திருக்குறள்)
10th TAMIL TEST 2 (திருக்குறள்)
வினாடி வினா
திருவள்ளுவர் காலம் ........... நூற்றாண்டு
- கி.பி இரண்டாம்
- கி.பி முதல்
- கி.மு. முதல்
- கி.மு இரண்டாம்
திருக்குறளுக்கு சிறந்த உரை செய்தவர்களின் எண்ணிக்கை
- பத்து
- ஏழு
- எட்டு
- நான்கு
தனி மனித வாழ்வின் மேன்மையைக் கூறும் இயல்களின் எண்ணிக்கை
- ஏழு
- ஐந்து
- இரண்டு
- நான்கு
சமுதாய வாழ்வைச் சுட்டிக் கூறும் இயல்களின் எண்ணிக்கை
- நான்கு
- ஏழு
- இரண்டு
- ஒன்பது
அகவாழ்வின் சிறப்பைக் கூறும் இயல்களின் எண்ணிக்கை
- இரண்டு
- நான்கு
- ஏழு
- பத்து
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- ஔவையார்
- இடைக்காடர்
‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ எனப் பாடியவர்
- இடைக்காடர்
- ஔவையார்
- பாரதியார்
- பாரதிதாசன்
‘‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்று பாடியவர்
- ஔவையார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- இடைக்காடர்
திருக்குறள் .......... முதலான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன்
- ஆங்கிலம், ரேமம், இஸ்ரேல்
- வடமொழி, இந்தி, பஞ்சாபி
- ஆங்கிலம், ரேமம், இஸ்ரேல்
திருக்குறளின் பெருமையைக் கூறும் நூல்
- நால்வர்நான்மணிமாலை
- இரட்டைமணிமாலை
- திருவள்ளுவமாலை
- நாலடியார்