10th TAMIL TEST 5 (பரிதிமாற்கலைஞர்)
10th TAMIL TEST 5 (பரிதிமாற்கலைஞர்)
வினாடி வினா
தம்மிடம் படித்த மாணவர்களை ‘இயற்றமிழ் மாணவர்’ என்று அழைத்தவர்?
- மறைமலையடிகள்
- பாண்டித்துரை
- பரிதிமாற்கலைஞர்
- மீனாட்சி சுந்தரனார்
பரிதிமாற்கலைஞர் பிறந்த ஊர்?
- விளாச்சேரி
- வேளச்சேரி
- விருதுநகர்
- வேங்கைவாடி
பரிதிமாற்கலைஞருக்குத் ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கியவர்?
- மறைமலையடிகள்
- மீனாட்சி சுந்தரனார்
- திரு.வி. கலியானசுந்தரனார்
- சி.வை. தாமோதரனார்
‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்ற தம்பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என்று எந்த நூலில் வெளியிட்டார்?
- செந்தமிழ்த்திட்டு
- தனிப்பாசுரத்தொகை
- நீதிநூல்திரட்டு
- புறத்திரட்டு
பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக நூல்கள்?
- ரூபாவதி, கலாவதி
- அம்பிகாபதி, அமராவதி
- ஆரவல்லி, சூரவல்லி
- அனைத்தும்
பரிதிமாற்கலைஞர் எழுதிய கவிதை நூல் எது?
- ஆசுகவி
- விகடகவி
- சித்திரகவி
- வித்தககவி
பரிதிமாற்கலைஞர் நடத்திய இதழின் பெயர்?
- செந்தமிழ்
- சுதேசிமித்திரன்
- எழுத்து
- ஞானபோதினி
பரிதிமாற்கலைஞர் தாம் எழுதிய ‘உயர்தனிச்செம்மொழி’ என்ற கட்டுரையை எந்த இதழில் வெளியிட்டார்?
- ஞானபோதினி
- செந்தமிழ்
- சுதேசிமித்ரன்
- எழுத்து
பரிதிமாற்கலைஞர் பிறந்த ஆண்டு
- 1870
- 1865
- 1970
- 1890
நான்காம் தமிழ்ச்சங்கம் யாருடைய மேற்பார்வையில் நிறுவப்பட்டது?
- சாமிநாதையர்
- மறைமலையடிகள்
- பாண்டித்துரை
- தாமோதரனார்