10th TAMIL TEST 6 (எழுத்து)
10th TAMIL TEST 6 (எழுத்து)
வினாடி வினா
முதல் எழுத்து எத்தனை வகைப்படும்?
- ஐந்து
- ஏழு
- முப்பது
- பத்து
சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
- பத்து
- ஐந்து
- ஏழு
- பன்னிரண்டு
குறுங்கங்கள் எத்தனை வகைப்படும?
- மூன்று
- ஆறு
- ஐந்து
- நான்கு
ஐ,ஔ காரங்களின் மாத்திரை அளவு?
- ஒன்று
- இரண்டு
- அரை
- கால்
மூவிடங்களில் வரும் எழுத்து
- ஐ
- ஔ
- ஆ
- ஈ
மொழி முதலில் மட்டும் வரும் எழுத்து
- அ
- ஐ
- ஔ
- ஈ
மரகம் (ம்) எத்தனை இடங்களில் குறுகும்?
- ஐந்து
- நான்கு
- மூன்று
- இரண்டு
‘ஐ’ மொழி முதலில் எத்தனை மாத்திரையில் ஒலிக்கும்?
- ஒன்று
- ஒன்றரை
- இரண்டு
- அரை
‘வளையல்’ இச்சொல் ஐகாரம் ............ மாத்திரை குறைந்து ஒலிக்கும்
- ஒன்று
- இரண்டு
- ஒன்றரை
- அரை
பல்+தீது என்பது ............ எனப் புணரும்?
- பல்தீது
- பலதீது
- பஃறீது
- பல்றீது