10th TAMIL TEST 7 (சிலப்பதிகாரம்)
10th TAMIL TEST 7 (சிலப்பதிகாரம்)
வினாடி வினா
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
- சீத்தலைசாத்தனார்
- திருத்தக்கதேவர்
- இளங்கோவடிகள்
- நாகுதத்தனார்
இளங்கோவடிகள் ஒரு ................ மரபினர்
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
இலங்கோவடிகளின் காலம் .............. நூற்றாண்டாகும்
- கி.மு முதல்
- கி.மு இரண்டாம்
- கி.பி முதல்
- கி.பி இரண்டாம்
சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை
- முப்பது
- மூன்று
- ஒன்பது
- ஐந்து
‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகாரம் என்று கூறியவர்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
‘அடிகள் நீரே அருளுக’ எனக் கூறியவர்?
- இளங்கோவடிகள்
- சேங்குட்டுவன்
- சீத்தலை சாத்தனார்
- மலைவாழ் மக்கள்
கண்ணகியின் சிலம்பில் உள்ள பரல்கள் யாவை?
- தங்கம்
- வைரம்
- முத்து
- மாணிக்கம்
புறாவின் துயர் நீக்கியவன் யார்
- மனுநீதிசோழன்
- சிபிச் சக்கரவர்த்தி
- பாண்டிய நெடுஞ்செழியன்
- கோவலன்
‘அறுவர்க்கு இளைய நங்கை’ யார்?
- பிடாரி
- காளி
- துர்கை
- கண்ணகி
தன்மகனைத் தேர்க்காலி இட்டுக் கொன்றவன் யார்?
- சோழன்
- நெடுஞ்செழியன்
- மனுநீதி
- மாநாயக்கன்