10th TAMIL TEST 8 (தமிழ் வளர்ச்சி)
10th TAMIL TEST 8 (தமிழ் வளர்ச்சி)
வினாடி வினா
பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
- சுப்புரத்தினம்
- சுப்புரத்தினதாசன்
- கனக. சுப்புரத்தினம்
- கனகசபை
பாவேந்தர் பிறந்த ஆண்டு
- 1891
- 1981
- 1892
- 1867
குடும்ப விளக்கு ............ படைத்த குறுங்காவியங்களுள் ஒன்று
- நாமக்கல் கவிஞர்
- சுரதா
- பாரதியார்
- பாரதிதாசன்
பாரதிதாசனார் ............ என அழைக்கப்படுகிறார்?
- தேசியக்கவிஞர்
- புரட்சிக்கவிஞர்
- உவமைக்கவிஞர்
- மக்கள் கவிஞர்
தமிழக அரசு சிறந்த கவிஞர்களுக்கு ............. விருது வழங்குகிறது?
- பாவேந்தர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- தேசியக்கவி
பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது?
- சென்னை
- தஞ்சை
- திருச்சி
- கோவை
பாரதிதாசன் பிறந்த இடம்
- மோகனூர்
- எட்டையபுரம்
- புதுக்கோட்டை
- புதுவை
‘செந்தமிழை செழுந்தமிழாக்கவேண்டும்’ எனக் கூறியவர்
- பாரதியார்
- பாரதிதாசனார்
- நாமக்கல்லார்
- பட்டுக்கோட்டையார்
‘நாணம்’ பொருள் கூறுக.
- வெட்கம்
- கயிறு
- ஒவ்வாமை
- அச்சம்
‘நூற்கழகம்’ பொருள் தருக
- நூல் நிறுவனம்
- நூல் விற்பனையகம்
- நூல் நிலையம்
- நூல் அச்சகம்