10 TAMIL TEST 3 (ஏலாதி)
10 TAMIL TEST 3 (ஏலாதி)
வினாடி வினா
எலாதியின் ஆசிரியர் யார்?
- நல்லாதனார்
- காக்கைபாடினியார்
- கணிமேதாவியார்
- மருதன் இளநாகனார்
கணிமேதாவியாரின் காலம் ................ நூற்றாண்டு
- கி.பி ஐந்தாம்
- கி.பி. நான்காம்
- கி.பி. மூன்றாம்
- கி.பி. ஆறாம்
கணிமேதாவியார் சமயம்
- சைவம்
- பௌத்தம்
- கௌமாரம்
- சமணம்
கணிமேதாவியர் இயற்றிய மற்றொரு நூல் எது?
- திணைமாலை எழுபது
- திணைமாலை நூற்றைம்பது
- ஐந்திணை ஐம்பது
- ஐந்திணை எழுபது
மாண்டார் என்பதன் பொருள்
- மாண்புடைய சான்றோர்
- மாண்புடைய பெரியோர்
- மாண்புடைய அறிஞர்
- மாண்புடைய அரசர்
ஏலாதியில் அமைந்துள்ள கருத்துக்களின் எண்ணிக்கை
- மூன்று
- நான்கு
- ஆறு
- ஐந்து
ஏலாதியில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 101
- 50
- 71
- 81
ஏலாதி எந்தச் சமயத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளது?
- பௌத்தம்
- சமணம்
- சைவம்
- வைணவம்
கணித்தல் என்பதன் பொருள்
- மேலாகக் கருதப்படுதல்
- சாதகம் கணித்தல்
- மேலான பொருள்
- மேலான சான்றோர்
ஏலாதி பிரித்து எழுதுக
- ஏ+லாதி
- ஏல்+ஆதி
- ஏலம்+ஆதி
- ஏல+மாதி