Thursday, November 24, 2016

உணவுப் பொருட்களும் ஆங்கிலப் பெயர்களும்

  • அகத்திக்கீரை - Sesbania grandiflora
  • அத்தி - Fig
  • அதிமதுரம்-Liquorice
  • அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
  • அரிசி - Rice - ரய்ஸ்
  • அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
  • அருகம்புல் - Bermuda Grass
  • அவரை - Beans - பீன்ஸ்
  • அவல் - Rice flakes
  • அன்னாசிப் பூ - Star Anise
  • ஆப்பச் சோடா - Baking Soda
  • ஆலிவ் ஆயில் - Olive Oil
  • இஞ்சி - Ginger - ஜின்ஜர்
  • இளந்தேங்காய் - Tender Coconut
  • இளநீர் - Tender Coconut water
  • உருளைக் கிழங்கு - Potato
  • உழுத்தம் பருப்பு - Urid Dhal
  • உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
  • ஊசிப்பாலை - Oxystelma Secamone
  • ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick
  • ஊறுகாய் - Pickle
  • எண்ணெய் - Oil - ஆயில்
  • எலுமிச்சை துளசி - Basil
  • எள்ளு - Sesame seeds / Gingelly seeds
  • ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
  • ஓமம் - Ajwain / Ajowan
  • கசகசா - Poppy - பாப்பி
  • கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
  • கடலை மா - Gram Flour
  • கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
  • கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
  • கடுகு - Mustard - முஸ்டார்ட்
  • கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
  • கம்பு - Millet - மில்லட்
  • கர்பூரவள்ளி - Oregano
  • கருங்காலி மரம் - Cutch-tree
  • கரும்பு - Sugar cane
  • கல் உப்பு - Salt - ஸால்ட்
  • கள்ளு - Palm wine/Palm Toddy
  • கற்கண்டு - Sugar Candy
  • கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
  • கறிவேப்பிலை - Curry Leaves
  • கஸ்தூரி - Musk - மஸ்க்
  • காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
  • கிஸ்மிஸ் - Dry Grapes
  • கீரை - Spinach - ஸ்பீனச்
  • கீழாநெல்லி - Phyllanthus nururi
  • குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
  • குடை மிளகாய் - Capsicum
  • குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
  • கேழ்வரகு - Ragi - ராகி
  • கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
  • கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
  • கொய்யாப் பழம் - Guava
  • கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
  • கோதுமை - Wheat - வீட்
  • கோதுமை ரவை - Cracked Wheat
  • கோவைக்காய் - Coccinia grandis
  • சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
  • சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
  • சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
  • சவ்வரிசி - Sago
  • சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
  • சீத்தாப்பழம் - Custard-apple
  • சீரகம் - Cumin - குமின்
  • சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
  • சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
  • சுண்ணாம்பு - Lime
  • செண்பகப் பூ - Sonchafa (champa)
  • செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
  • சேமியா - Vermicelli
  • சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
  • சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
  • சோளப்பொறி - Popcorn
  • சோளம் - Corn
  • சோற்றுக்கற்றாழை - Aloe Vera
  • தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
  • தனியா - Coriander - கோரியண்டர்
  • தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
  • திருநீர்பச்சை - Ocimum-basilicum
  • தீப்பெட்டி - Match Box
  • துத்திக்கீரை - Abutilon indicum
  • துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
  • துளசி - Tulsi
  • தூதுவளை - Purple-fruited pea eggplant
  • தூள் உப்பு - Table salt
  • தேங்காய் - Coconut
  • தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
  • தேள்கொடுக்கு செடி - Heliotropium
  • நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
  • நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
  • நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
  • நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
  • நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
  • நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
  • நெய் - Ghee - கீ
  • நெல் - Paddy - பாடி
  • நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
  • நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
  • பச்சை அரிசி - Raw Rice
  • பச்சை பட்டாணி - Green peas
  • பச்சை மிளகாய் - Green chillies
  • பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
  • பதநீர்/பயினி - Neera /Palmyra juice
  • பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
  • பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
  • பாகற்காய் - Bitter gourd
  • பாசிப்பருப்பு - Moong Dal
  • பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
  • பாமாயில் - Palm Oil
  • பால் - Milk - மில்க்
  • பால்கட்டி - Cheese - ச்சீஸ்
  • பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
  • புடலங்காய் - Snake gourd
  • புதினா இலை - Mint leaves
  • புளி - Tamarind - டாமரிண்ட்
  • புளுங்கல் அரிசி - Par boiled rice
  • பூண்டு - Garlic - கார்லிக்
  • பூவரசு - Portia tree (Thespesia populnea)
  • பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
  • பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
  • மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
  • மஞ்சள் - Turmeric - டர்மரிக்
  • மரவள்ளிக் கிழங்கு - Tapioca
  • மருதாணி - Henna - ஹென்னா
  • மாதுளை - Pomegranate
  • மிளகாய் - Chillies - சில்லிஸ்
  • மிளகு - Pepper - பெப்பர்
  • முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
  • முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
  • முள்ளங்கி - Radish / parsnip
  • மோர் - Butter Milk - பட்டர் மில்க்
  • ரவை - Semolina
  • லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
  • வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
  • வாழைக்காய் - Ash Plantain
  • வாழைப்பழம் - Banana
  • வாற்கோதுமை - Barley - பார்லி
  • விளாம் பழம் - Wood apple
  • வெங்காயம் - Onion - ஆனியன்
  • வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
  • வெண்ணெய் - Butter - பட்டர்
  • வெந்தயம் - Fenugreek
  • வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
  • வெற்றிலை - Betel leaves
  • வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
  • வேர்கடலை/நிலக்கடலை - Peanut
  • ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
  • ஜாதிபத்திரி - Mace - மெக்

Popular Feed

Recent Story

Featured News