Wednesday, February 22, 2017

தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அதில் பாயும் ஆறுகள் பற்றிய சில தகவல்கள்

  • அரியலூர் - கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு
  • இராமநாதபுரம் - வைகை, குண்டாறு
  • ஈரோடு - காவிரி, பவானி, அமராவதி, நொய்யல்
  • கடலூர் - கெடிலம், பெண்ணார், வெள்ளாறு
  • கரூர் - காவிரி, பவானி, அமராவதி, நொய்யல், குடகனாறு
  • கன்னியாகுமரி - கோதையாறு, பறளியாறு, பழையாறு, முல்லையாறு, வள்ளியாறு
  • காஞ்சிபுரம் - பாலாறு, செய்யாறு, அடையாறு
  • கிருஷ்ணகிரி - காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு
  • கோயம்புத்தூர் - சிறுவாணி, அமராவதி
  • சிவகங்கை - வைகை, பாம்பாறு, தென்னாறு, சிறுகாணியாறு
  • சென்னை - கூவம், அடையாறு
  • சேலம் - காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி
  • தஞ்சாவூர் - காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, குடமுருட்டி, பாமினியாறு, அரசலாறு
  • தர்மபுரி - காவிரி, தென்பெண்ணை
  • திண்டுக்கல் - மருதாநதி, வரதமாநதி, பொருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு
  • திருச்சிராப்பள்ளி - காவிரி, அரியார், கோரையாறு, அய்யாறு, நந்தலாறு, உப்பாறு
  • திருநெல்வேலி - தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, இராமாநதி
  • திருப்பூர் - நொய்யல், அமராவதி
  • திருவண்ணாமலை - செய்யாறு, தென்பெண்ணை, கமண்டல நாகநதி
  • திருவள்ளூர் - ஆரணியாறு, கொசஸ்தலை ஆறு, கூவம்
  • திருவாரூர் -
  • தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு, ஜம்பு நதி
  • தேனி -
  • நாகப்பட்டினம் - காவிரி, வெண்ணாறு
  • நாமக்கல் - காவிரி
  • நீலகிரி - பைக்காரா
  • புதுக்கோட்டை -
  • பெரம்பலூர் - வெள்ளாறு, கொள்ளிடம்
  • மதுரை - வைகை, பெரியாறு
  • விருதுநகர் - அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு, கௌசிகா ஆறு
  • விழுப்புரம் - கோமுகி, வராக நதி
  • வேலூர் - பாலாறு, பொன்னியாறு

Popular Feed

Recent Story

Featured News