Monday, February 20, 2017

TET மற்றும் TRB சைக்காலஜி - TET & TRB PSYCHOLOGY

ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள்
ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக் 560. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்
ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்கிரிகோர் மெண்டல்
ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்மெண்டல்
ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.
ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை
எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை
எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.


எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
எந்த குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்மற்ற குழந்தையோடு விளையாட மறுக்கப்படும் குழந்தை
எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர்ராபர்ட் .M. காக்னே
எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு
ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள்டிசெக்கோ, கிராபோர்டு
உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்


உற்றுநோக்கலின் படிகள் - ஏழு 580. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
உற்று நோக்கலின் படி - நான்கு
உளவியல் வகைகளை உருவாக்கியவர் - ஸ்கின்னர்
உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்
உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ
உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல்
உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்
உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு


உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்
உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்
உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் - அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும்
உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.
உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்


உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவதுபரிசுப் பொருட்கள்
உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல்
உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல்.
உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - குமரப்பருவம்
உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி - பிட்யூட்டரி சுரப்பி
உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience
உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதன பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்

    Popular Feed

    Recent Story

    Featured News