Sunday, February 5, 2017

TNTET சைக்காலஜி கேள்விகள் - பகுதி 2

501 இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் ரூஸோவின் தத்துவம்
502 பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70
503 மூடர்கள் - நுண்ணறிவு ஈவு 20-50

504 முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு 0-20
505 நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
506 The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர்
507 கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
508 நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
509 இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
510 தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1978


511 மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
512 பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
513 குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
514 சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
515 தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35
516 கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
517 கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
518 நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி


519 தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே
520 சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் - நமது பாதுகாப்பு அமைச்சர்
521 சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
522 விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
523 டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
524 நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே
525 ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
526 தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்
527 சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
528 உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்


529 செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
530 கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
531 உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
532 நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்
533 அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
534 மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
535 நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப் பரவல்.
536 பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை
537 ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
538 வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
539 மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்


540 சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
541 அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்
542 காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
543 பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை
544 மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு
545 ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
546 நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5
547 பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
548 ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்
549 முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
550 தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை
551 நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்
552 கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
553 புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை


554 வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
555 தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
556 முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
557 மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
558 ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி
559 ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது தேக்கம்
560 இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்
561 ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் தாய்மொழி
562 மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்


563 கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை
564 Father of experimental and modern psychology - First laboratory Germany –Leipeiz University Wilhelm Wundt
565 First professor of Psychology Cattell
566 Father of structuralism Edward Titchner
567 Father of American Psychology William James
568 Father of Psycho-analysis, interpretation of Dreams-Books Sigmund Freud
569 Father of Applied Psychology Hugo Munsterberg
570 Father of attachment theory John Bowlby
571 Father of social Psychology Kurt Lewin
572 Father of Modern Educational Psychology, Trial and Error Edward Thorndike
573 Father of child and developmental Psychology Jean Piaget
574 Father of Modern cognitive Psychology - Book –Cognitive Psychology(1967) Ulric Neisser
575 Father of Clinical Psychology- First journal 1907- The Psychological clinic Lightner Witmer
576 Father of Personality Psychology Gordon Allport
577 Father of Memory-Book- Memory Herman Ebbinhaus
578 Father of Intelligence Albert Binet
579 Father of Behaviourism J.B.Watson
580 Father of Analytical Psychology Carl Jung
581 Father of Humanistic Psychology and Counselling Psychology Carl Rogers
582 Father of Motivation Abraham Maslow
583 Father of Classical Conditioning Ivan Pavlov


584 Father of Operant Conditioning and Shaping behaviour B.F.Skinner
585 Father of Contemporary positive psychology Martin Seligman
586 Father of Gestalt Psychology Max Wertheimer
587 Central Board of secondary Education CBSE
588 All Indian council of secondary Education (1955) IACSE
589 University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49) UGC
590 National Accreditations and Assessment council NAAC
591 All India Council of Technical Education AICTE
592 Indian Institute of Technology IIT
593 India Institute of Management IIM
594 Central Council of Indian Medicine CCIM
595 Central Council of Unani Medicine CCUM
596 National Council of Tr. Education (1999) (Part meat act 73) NCTE
597 Indira Gandhi National Open University (1985) IGNOU
598 Nalanda Open University 1987 NOU
599 Delhi University (1962) first Distance Education DU
600 Personal Conduct Programme PCP
601 Open School system – Aug 1974 OSS
602 National Open School (CBSE) 1989 NOS
603 Distance Education council DEC
604 Integrated multimedia Instructional Strategy Television Channel 24 hr. – G 1/an Darshan Radio – 40 FM G1/an Bvani IGNOU – IMIS
605 Indian Technical Institute ITI
606 District primary Education Programme (1993 April) DPEP
607 Directorate of Teacher Education Research & Training DTERT
608 District Institute of Education and Training DIET
609 Block Resource centre BRC


610 Cluster Resource centre CRC
611 Rehabilitation Council of India RCI
612 National institute of Educational planning & Administration NIEPA
613 Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrs SSA
614 Right to Education RTE
615 Philosophy - Republic (book) Plato ( 428-348 BC )
616 Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach. Aristotle (384-322 BC)
617 inclusive and systematic view of Universe Henderson
618 Philosophy of Marriage (book) Erasmas
619 Dualism Theory Descartes
620 Learning is possible only through sensory experience John Locke
621 Mental Phenomena, think of Universe Berkeley
622 Naturalism, Freedom, Emile(Novel), negative education Booksà The progress of Arts & Science, Social contact Rousseau
623 against Rousseau, self is more important à Nature + mind Kant
624 Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking concept John Dewey
625 Body, Mind & Spirit, Basic Education, Non-violence, Satyagraha Mahatma
626 Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) Santhiniketan Tagore
627 Education is a natural, harmonious and progressive, Development of man’s innate powers, Father Educational, Psychology, Principle of development to power – Aunshaung means Method of teaching à learning own pace Pestalozzi
628 Pragmatism – Value J.R. Ross


629 father of Existentialism Jean Paul Satre
630 Karl Marx Marxism
631 University Education Commission. Radhakrishnan
632 Dialectic method Socretes
633 realism John Amos Comenius
634 Multi sensory principle, Book à Social Statics & Essay on Education Herbert Spencer
635 Germany - Education of Man (Book), Kinder Garden (1843) Mother’s play and Nursery Rhymes. Froebel
636 Book - Principle of Mathematics, An introduction to Mathematical Philisophy. Nobel Prize Literature (1950), Psychological reformist Bertrand Russel
637 Karma Yoga, Prinicple of Self Experience, Sensory Approach, and Senses are the Gateway of Knowledge. Aurobindo Ghosh
638 Sociology Father. Augustus Comte
639 Father of Educational Sociology George Payne
640 1964-66, Commission Kothari
641 Cone of Experience Edgar Dales
642 De – Schooling 1971 – De schooling society, Vienna, Austria Ivan illich
643 Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box, Reinforcement, Punishment B.F. Skinner
644 Teaching Machine. Sydney L.Pressry
645 PSI – Personalized System of Instruction, Keller Plan Keller
646 Mobile School. 1996 Armoud Raskin
647 Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921). A.S. Neill
648 Freedom in lg situation J. Krishnamoorthy


649 Cognitive development, Father of Child Psychology, Schema, Assimilation, Accomodation. 4 Stages Piaget
650 Russian, 1904 (Nobel) , Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva. Pavlov
651 Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure. Thorndike
652 Motivation, Need, Self actualization Maslow
653 Humanistic Psychology, Counselling, Level of aspiration, self Theory Carl Roger
654 Father of intelligence, Unitary Theory, French, General Factor Albred Binet
655 Two factor intelligence g x s Spearman
656 Group factor theory, 7 factor L. Thorstone
657 Structure of intellect 150 (5x5x6), content, operation, products J.P.Guilford
658 Multiple intelligence,8, Howard Gardner
659 Triarchic theory, culture Sternberg
660 Definition personality Allport
661 TEASPR Values Spranger
662 Psycho analysis, Id, ego, Superego, conscious, Unconscious, Sub conscious, oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, Libido, Dream Sigmund Freud
663 4 category trait personality common trait, unique, surface, source Raymond B. Cattell
664 Intro-Extro, psychotism & Neurotism, type cum trait approach Eysenck
665 Arche Type – anima, animas, shadow, self, Hero, conscious personal – collective, Analytical Psychology, word Association Test Jung
666 Individual psychology, power seeking, Fictional Functionalism Albred Adler
667 8 Type, psycho – social development Erickson
668 Drive reduction, habit formation & Reaction Potential Drive, Need Hull
669 IQ MA/ CA x 100 William stern
670 Inkblot test (1921) , 10 Cards ( 2 Colour shady cards) Rorschach
671 TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common one Black card Total 30 Morgan & Murray
672 memory, forgetting curve, sentence completion Test Ebbinhaus
673 hierarchical lg. eight Gagne


674 Father Behaviorism Little Albert J.B. Watson
675 Learning by insight, chimpanzee, Sultan Gestalt, Wholeness Kohler
676 Field theory , Life space, Topology , Vector, Valence Kurt Lewin
677 Sign gestalt theory – Variables Tolman
678 உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
679 மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
680 தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
681 தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
682 மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
683 சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
684 ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.
685 ஆளுமையின் வகைகள் - இரண்டு
686 ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
687 ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.


688 ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
689 மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
690 ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
691 ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
692 மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
693 மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
694 ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
695 சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
696 மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
697 சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி


698 மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
699 ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
700 ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
701 தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.
702 மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. உளவியலின் அடிப்படையில் மன நலம்
703 ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்
704 நடத்தையை பற்றி ஆராயும் இயல் உளவியல்
705 உடலால் செய்யும் செயல்கள் நடத்தல், நீந்துதல்
706 கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது மாணவர்களின் மன இயல்புகளை அறிவது
707 ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
708 ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
709 வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
710 வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்? வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது


711 எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர் ராபர்ட் .M. காக்னே
712 ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில் மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்
713 வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அன்பாக இருப்பது
714 கற்பித்தலின் போது ஆசிரியர் செய்ய வேண்டியது தொடர்புறுத்திக் கற்பித்தல்
715 இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்? சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி
716 பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் சிசுப் பருவம்
717 3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் இளங்குழந்தைப் பருவம்
718 7 முதல் 12 வயது வரை உள்ள பருவம் பிள்ளைப் பருவம்
719 12 முதல் 18 வயது வரை உள்ள பருவம் குமரப் பருவம்


720 உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் குமரப் பருவம்
721 பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர் ஹர்லாக்
722 சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர் பர்னார்ட்
723 கற்றல் இலக்கு என்பது கற்றபின் எழக்கூடிய விளைவு
724 கற்றல் செயல்முறையின் மிகச் சிறந்த விளக்கம் நடத்தை மாற்றம்
725 கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் உட்காட்சி வழிக் கற்றல்
726 உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது பரிசுப் பொருட்கள்
727 தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவது புலன் உறுப்புகள்
728 தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும் உடலியக்க வளர்ச்சி
729 தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது நல்வழி காட்டுவது
730 ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது வெறுப்பு
731 கவனத்தின் புறக்காரணிக்கு ஓர் எடுத்துக்காட்டு புதுமை
732 கவனத்திற்கு அடிப்படை ஆர்வம்
733 பாடம் கற்பித்தலின் முதற்படி ஆயத்தம்
734 நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது கற்றல்
735 புலன் உணர்வும், பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது புலன் காட்சி
736 வெகுநாட்கள் வரை நமது மனச் சுவட்டில் இருப்பவை பல் புலன் வழிக் கற்றவை
737 கவன வீச்சின் மறுபெயர் புலன் காட்சி வீச்சு
738 கவன வீச்சினைக் கண்டறியும் கருவி டாசிஸ்டாஸ் கோப்
739 ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது? 10
740 ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் மக்டூகல்
741 நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர் ரோஜர்
742 மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை புலன் உறுப்புகள்


743 குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது புலன் காட்சி
744 ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் திரிபுக் காட்சி
745 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் 4
746 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)
747 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)
748 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)
749 பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)
750 “கூட்டாளி குழுப்பருவம்” எனப்படும் பருவம் குமரப் பருவம்
751 நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை கலைகள்


752 பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் உடலியக்க வளர்ச்சி பற்றியது
753 ________ பருவம் மன அழுத்தமும், பிரச்சினைகளும் நிறைந்த பருவம் குமரப் பருவம்
754 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து
755 ஒரு குழந்தைகயின் முதல் ஆசிரியர் பெற்றோர்
756 “மேம்பட்ட சமூக ஒழுங்கு முறைக்கான கல்வி” என்னும் புத்தகத்தை எழுதியவர் பெட்ரண்டு ரஸ்ஸல்
757 டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம்
758 சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் கெல்லாக்
759 கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று கவர்ச்சி
760 கற்றலின் அடைவு_______ இவையனைத்தும்
761 கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான ஆளுமை
762 கற்றலில் இனிமை என்ற முறைக்கு அச்சாணி குழந்தை
763 கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் பெஸ்டாலஜி
764 தர்க்க ரீதியான சிந்தனை ஆராய்தல்
765 ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் ரோசாக்
766 ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( TAT) முர்ரே
767 காக்னே கற்றலில் உள்ள படிநிலைகள் 8
768 கவனத்தின் அகக்காரணி மனநிலை


769 விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் படைக்கும் திறனுடைய மனிதர்கள்
770 ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்ட்
771 ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது 10 அட்டைகள்
772 உட்காட்சி மூலம் கற்றல் கோட்பாடு இவருடையது கோஹ்லர்
773 உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி மனித குரங்கு
774 ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் ஸ்கின்னர்
775 ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி நாய்
776 முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு தார்ண்டைக்
777 முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணி பூனை
778 செயல்படு ஆக்க நிலையுறுத்த கோட்பாடு ஸ்கின்னர்
779 செயல்படு ஆக்க நிலையுறுத்தலில் ஸ்கின்னர் பயன்படுத்திய பிராணி எலி
780 அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார் தொட்டு உணரும் பருவம்
781 தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர் புறத்தெறிதல்
782 “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் வாட்சன்


783 சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம்பெறுவது கவர்ச்சியும் முதிர்ச்சியும்
784 டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி மனம் அறிவுசார் இயக்கமுடையது
785 ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி மாணவனது மனநிலை, உடல்நிலை
786 திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில் நீண்ட நேரம் பிடிக்கும்
787 மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
788 ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது கவன அலைச்சல்
789 ஒரு மனிதனின் கவன அலைச்சல் 3 முதல் 25 விநாடிகள் வரை
790 பொருள் புரியாமல் கற்பது என்பது மறதியை உண்டாக்கும்
791 ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள் டிசெக்கோ, கிராபோர்டு
792 சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு அடைவூக்கம்
793 சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் பியாஜே
794 “குடிமக்களைக் கட்டுப்படுத்தும் அரசனைப் போல பலதிறப்பட்ட செயல்களை பின்நின்று இயக்கும் ஒரே பொதுத்திறன் நுண்ணறிவாகும்” - என்பது ஒற்றைக் காரணி கோட்பாடு
795 நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் ஆல்பிரட் பீனே
796 நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் ஸ்பியர் மென்
797 நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர் தர்ஸ்டன்
798 நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர் தார்ண்டைக்


799 “மனித மனம் முப்பரிமாணங்களில் செயல்பட்டு உளத் திறன்களை வெளிப்படுத்துகிறது” என்றவர் கில்போர்டு
800 கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை? 180
801 பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் ஹொவர்டு கார்டனர்
802 ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படிநுண்ணறிவு ஈவு = மன வயது X 100கால வயது
803 நுண்ணறிவுக்கு ______ சிந்தனை அடிப்படையானது குவி
804 ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது விரி
805 வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர் பினே – சைமன்
806 ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்? விரி சிந்தனை
807 மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் எபிங்காஸ்
808 குறுக்கீட்டுக் கொள்கை இதனுடன் தொடர்புடையது நினைவு


809 கற்றல் வரைபடத்தில் கற்றல் வளைவின் தட்டையான பகுதிக்கு என்ன பொருள்? தேக்க நிலை
810 கற்றல் வரைபடத்தில் கற்றலின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருக்கிறது. இதன் பொருள் பூஜ்ய முன்னேற்றம்
811 ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது? தர அளவுகோல் முறை
812 நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல்முறையை பிரபலப்படுத்தியவர் E.G.வில்லியம்சன்
813 தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் கார்ல் ஆர் ரோஜர்ஸ்
814 பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் F.C.தார்ன்
815 தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது புறத்தெறிதல்


816 பய உணர்வு எதை பாதிக்கும்? மனநலம்
817 கல்வியின் மையமாக செயல்படும் பகுதி வழிகாட்டல்
818 அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி நேர்காணல்
819 கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் அனிரோ
820 ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை? காரணம் காட்டல்
821 மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் 7
822 மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர் ரூட்


823 “ஒரு குதிரையை நீர் நிலைகளுக்கருகே கொண்டு சென்றாலும் நம்மால் அக் குதிரையை நீரைப் பருக வலுக்கட்டாயம் செய்ய இயலாது” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி ஆயத்த விதி
824 “முடிந்தால் முடியாதது எதுவுமில்லை” இந்தக் கூற்று குறிப்பிடும் கற்றல் விதி பயிற்சி விதி

Popular Feed

Recent Story

Featured News