Thursday, April 20, 2017

Teachers General Transfer Counselling 2017 - Announced!

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மே 19 முதல் 31 வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* மாறுதல் விண்ணப்பங்களை ஏப்ரல் 24 ஆம் தேதி  முதல் மே 5 ஆம் தேதி வரை வழங்கலாம்.

* பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு மே 19 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை நடைபெறும்.

* கலந்தாய்வு Online மூலமாக நடைபெறும்

Popular Feed

Recent Story

Featured News