Wednesday, April 12, 2017

TNPSC ஜெயிலர் எழுத்துத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சிறைத்துறையில் ஜெயிலர் பதவியில் 6 காலியிடங்களை நேரடியாக நிரப்பும் வகையில் வருகிற 15-ம்தேதி (சனிக்கிழமை) எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 


இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் அல்லது "லாக்கின்-ஐடி"மற்றும் பிறந்த தேதியை குறிப் பிட்டு ஹால் டிக்கெட்டை ஆன்லை னில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News