Thursday, May 25, 2017

12 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் / ஜூலை 2017 - தேர்வுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் நடைமுறைகள் சார்ந்த தகவல்கள் மற்றும் சிறப்புத் துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு (நாள்:22.05.2017).

மே 29 முதல் ஜூன் 1 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 23 முதல் ஜூலை 6 வரை தேர்வுகள் நடைபெறும்.







Popular Feed

Recent Story

Featured News